“வாசகர்கள் எந்த நல்ல படைப்பையும் கைவிடுவதில்லை”: இரா.முருகவேள்

தமிழகத்தின் கவனம் கொள்ளத்தக்க ஆளுமையான இரா.முருகவேள் சென்னை வந்திருந்தார். வாசக சாலை சமீபத்தில் நடத்திய காரல் மார்க்ஸ் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருந்த அவரை த டைம்ஸ் தமிழ் டாட் காமிற்காக நேர்காணல் செய்தோம். மொழிபெயர்ப்பாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட இரா. முருகவேளை எழும்பூரில் உள்ள ஒரு விடுதியில் வைத்து நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ். கேள்வி : உங்களுக்கு ஏற்பட்ட இலக்கிய ஆர்வம் பற்றி சொல்லுங்களேன் ? பதில்: என் அப்பா ஒரு … Continue reading “வாசகர்கள் எந்த நல்ல படைப்பையும் கைவிடுவதில்லை”: இரா.முருகவேள்

இரா. முருகவேளின் ‘மிளிர்கல்’ நாவல் திரைப்படமாகிறது!

எழுத்தாளர் இரா. முருகவேளின் ‘மிளிர்கல்’ நாவல் திரைப்படமாகிறது. இந்தப் படத்தை மீரா கதிரவன் இயக்குகிறார். இதுகுறித்து தனது முகநூலில் இரா. முருகவேள் செய்துள்ள அறிவிப்பு: “தோழர் திருப்பூர் குணா சொன்னது உண்மையாகிவிட்டது. அவள் பெயர் தமிழரசி இயக்குநர் மீரா கதிரவன் மிளிர் கல் நாவலைத் திரைப்படமாக எடுக்க உள்ளார். தோழர் திருப்பூர் குணாவும் பச்சைக் கொடி காட்டிவிட்டார். எரியும் பனிக்காடு - பரதேசி பிரச்சினை சண்டைக்குப் பிறகு தமிழ் சினிமா நமக்கு ஒத்து வராது என்று கருதியிருந்தேன். மீரா கதிரவன் … Continue reading இரா. முருகவேளின் ‘மிளிர்கல்’ நாவல் திரைப்படமாகிறது!

#புத்தகம்2016: இரா. முருகவேளின் ’முகிலினி’ இரண்டு விமர்சனங்கள்!

எழுத்தாளர் இரா. முருகவேள் எழுதி வெளியாகியிருக்கும் நாவல் ‘முகிலின்’. நாவல் குறித்து இயக்குநரும் ஊடகவியலாளருமான வெற்றிவேல் சந்திரசேகர், மற்றும் நாவாலசிரியர் விநாயக முருகன் எழுதியிருக்கும் விமர்சனங்கள் இங்கே... வெற்றிவேல் சந்திரசேகர் இரா.முருகவேளின் 'முகிலினி' நாவலை வாசித்து முடித்தேன். நல்லதொரு வாசிப்பனுபவம்! அவரது எழுத்தும் அவர் முன் வைக்கும் அரசியலும் எப்போதும் எனக்கு நெருக்கமானதாகவே இருக்கும். அவரது மொழி பெயர்ப்பான 'பொருளாதார அடியாளின் வாக்குமூலம்' ஏற்படுத்திய பாதிப்புகள் என்னை வழிநடத்தி வருகின்றன. 'எரியும் பனிக்காடு' இவரது மொழி பெயர்ப்பு … Continue reading #புத்தகம்2016: இரா. முருகவேளின் ’முகிலினி’ இரண்டு விமர்சனங்கள்!

தமிழுக்கு வராத எனக்குப் பி்டித்த 10 புத்தகங்கள்: இரா. முருகவேள்

தோழர் ஹீராவின் மனைவி ரேஷ்மா மொழிபெயர்ப்பு தொடர்பாக ஒரு ஆலோசனை கேட்டார். உருப்படியான யோசனை இதுவரை சொல்லவில்லை. ஆனால் தமிழுக்கு வராத எனக்குப் பி்டித்த புத்தகங்கள் வரிசையாக நினைவுக்கு வந்து விட்டன. சென்னை புத்தககக் கண்காட்சியை ஒட்டி இனி தொடர்ந்து பட்டியல்கள் வந்து ரணகளம் நடக்கும். அதற்கு முன்னால் எனது நினைவிலிருந்து பிரச்சினையில்லாத ஒரு பட்டியல். 1. ரூத் ஜாப்வாலாவின் to whom she will இந்தியர்களின் நடவடிக்கைகள் காதல் கல்யாணம் எல்லாவற்றையும் கிண்டலோ கிண்டல். ஒவ்வொரு … Continue reading தமிழுக்கு வராத எனக்குப் பி்டித்த 10 புத்தகங்கள்: இரா. முருகவேள்