தலை துண்டிக்கப்பட்ட கடவுள்களின் புதல்வன் “கர்ணன்” | பகுதி – 2

ப.ஜெயசீலன்  "revenge is the purest human emotion" தலித் சினிமாக்களில் தவிர்க்கமுடியாத ஒரு கூறாக "counter narrative" இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். தங்களை பற்றிய உண்மைக்கு புறம்பான பொது சித்திரத்தை கேள்விக்கு உட்படுத்தும் அல்லது மறுக்கும் அல்லது சிதைக்கும் முனைப்பை தலித்திய கலை, இலக்கிய, சினிமாவில் நீங்கள் காணலாம். தலித்துகள் பற்றிய மிக விஸ்தாரமான, நுணுக்கமான, தேர்ந்த கதையாடல்கள் பார்ப்பனிய சனாதனத்தை உள்வாங்கி பார்பனியர்களால், சாதி ஹிந்துக்களால் ஏன் தலித்துகளாலேயே  உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த கதையாடல்கள் எல்லாமும் … Continue reading தலை துண்டிக்கப்பட்ட கடவுள்களின் புதல்வன் “கர்ணன்” | பகுதி – 2

ஏன் என்னை பாதித்தான் ‘மாவீரன்கிட்டு’?

சதீஷ் செல்லதுரை நெல்லையில் கொடியங்குளம் கலவரத்தில் முன் நின்று மொத்த கிராமத்தையும் சூறையாடியது காவல்துறைதான்.. மன்னார்குடி தயவில் நெல்லையில் காவாலித்துறை போட்ட ஆட்டம் மறக்கவோ மன்னிக்கவோ இயலாதது. அந்த வரலாறு மாவீரன் கிட்டுவில் இயல்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளும் அரசியல்வாதிகளும் காவல்துறையும் ஆதிக்க சாதிகளால் நிறைந்து கிடப்பதை எளிதாக உணரலாம் அனுபவித்தவர்கள். அதனை திரை மொழியில் பதிவு செய்கிறது மாவீரன் கிட்டு. இன்னிக்கு சொந்த ஊர்ல இஞ்சினியராவும் இன்ன பல அரசு வேலைகளையும் எட்டியிருக்கும் பலர் அன்னைக்கு … Continue reading ஏன் என்னை பாதித்தான் ‘மாவீரன்கிட்டு’?

மாவீரன் கிட்டு: சாதி பிரச்னைகளை வெளிப்படையாகப் பேசும் முதல் தமிழ் சினிமா!

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்தீபன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மாவீரன் கிட்டு’ உண்மையான தலித் படம் என பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதுகுறித்து சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்ட சில குறிப்புகள் இங்கே... அதி அசுரன்: ஜீவா என்ற படத்தில், கிரிக்கெட் விளையாட்டிலும் தலைவிரித்தாடும் பார்ப்பன ஆதிக்கத்தை அம்பலப்படுத்திய தோழர் சுசீந்திரன், மாவீரன் கிட்டுவில் பிற்படுத்தப் பட்ட ஜாதியினரின் ஜாதிவெறியையும், பிற்படுத்தப்பட்டவர் - தாழ்த்தப்பட்டவர் ஒன்றாக வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். பாடலாசிரியர் தோழர் யுகபாரதி அவர்களின் உரையாடலில் … Continue reading மாவீரன் கிட்டு: சாதி பிரச்னைகளை வெளிப்படையாகப் பேசும் முதல் தமிழ் சினிமா!