சந்தர்ப்பவாத பெண்ணியம் | மாலதி மைத்ரி

மாலதி மைத்ரி அரசு அரசியல் இலக்கியம் கலை ஊடகம் உள்ளிட்ட எல்லா பொதுத்துறைகளில் இயங்கும் ஆண்களில் பொது ஒழுக்க கிரிபிலிட்டி கொண்டே ஒருவர் மதிக்கப்பட வேண்டும் அவன் நோபல் பரிசு வாங்க தகுதியானவன் ஆஸ்கர்வாங்க தகுதியானவன் எனவே அவனின் பாலியல் குற்றங்களை பொருட்படுத்த தேவையில்லை என்னும் ஆண்கள் உங்க பிரபலத்துக்கு நேரடியாய் போய் பாலியல் சேவை செய்யுங்கள் உங்களைத் தடுக்கவில்லை. கட்சி, நிறுவன பொருப்பாளர்கள் செக்ஸூவல் அபியூசர்களை அதிகாரத்தால் அரவணைத்து பெண்களிடம் பாலியல் அத்துமீற அங்கீகாரமளித்து விடாதீர்கள். … Continue reading சந்தர்ப்பவாத பெண்ணியம் | மாலதி மைத்ரி

“உங்கள் போலிக் கண்ணீரை பத்திரமாக உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள்”: மாலதி மைத்ரி

மாலதி மைத்ரி பெண்கள் ரத்த காயத்துடன் காவல் நிலையத்துக்கு சென்றால் கூட தாக்கிய ஆண்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை காவல்துறை. பாதிக்கப்பட்ட பெண்களுடன் நாலைந்து முறை அலைந்து அரசியல்வாதிகள் சிபாரிசு கொடுத்துதான் FIR போட வைத்திருக்கிறேன். எல்லா தரப்பிலிருந்தும் நெருக்குதல் வந்து கட்ட பஞ்சாய்த்துதான் நடக்கும். அதற்குள் அந்த பெண்ணின் குடும்பம் சோர்ந்து இதோடு விடுமா என்று துஷ்டரையும் அயோக்கியரையும் கண்டு தூர விலக நினைப்பர். மகா பொதுசனம் ஆணின் மன வக்கிர ஆட்டத்தை எல்லா வெளிகளிலும் … Continue reading “உங்கள் போலிக் கண்ணீரை பத்திரமாக உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள்”: மாலதி மைத்ரி

இரோம் ஷர்மிலா இனி தனக்காக வாழட்டும்: பிரேம்

பிரேம்  ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை நீக்கக்கோரி தன் உயிரை அளிக்கவும் முன் வந்த இரோம் ஷர்மிலா 16 ஆண்டுகளுக்குப் பிறகு தன் உண்ணாமை போராட்டத்தை முடித்துக் கொண்டு வேறு வகையான போராட்டத்தை நோக்கிச் சென்றிருக்கிறார். மணிப்பூர் மண்ணிலிருந்து வரும் ஒவ்வொரு பெண்ணும் ஆணும் இரோம் ஷர்மிலா பெயரைக் கேட்டதும் கண்களில் காட்டும் ஈர நினைவு பல அர்த்தங்களைக் கொண்டது. அமைதி, தன்மானம் கொண்ட வாழ்க்கை, தினக்கொலைகளும், வன்கொடுமைகளும் இல்லாத வாழ்க்கை இதுதான் அவருடைய கோரிக்கை … Continue reading இரோம் ஷர்மிலா இனி தனக்காக வாழட்டும்: பிரேம்

அந்தப் பதிவை நீக்கிவிட்டேன்: லீனா மணிமேகலை

சர்ச்சைகளை உருவாக்கிய அந்தப் பதிவை நீக்கிவிட்டதாக தெரிவித்திருக்கிறார் கவிஞர் லீனா மணிமேகலை. என்ன சர்ச்சை என்பதை இங்கே படிக்கலாம். லீனாவின் விளக்கமளிக்கும் பதிவு கீழே: “பழனிவேள் தன் முகநூல் பக்கத்தில் எழுதும் பெண்களை இழிவுடுத்தி எழுதியிருந்தார் என்பதையும், அதைக் "லைக்கிட்டும்" "மெளனம் சாதித்தும்" உற்சாகப்படுத்திய நண்பர்களையும் கண்டித்து எழுதியிருந்த பதிவை நீக்கியிருக்கிறேன். காரணங்கள் இரண்டு. ஒன்று, பழனிவேள் தன் வசைகளை நீக்கிவிட்டதாக நண்பர்கள் அறியத் தந்தார்கள். இரண்டு, அந்த விவாதத்திலேயே, எழுதும் பெண்களைப் பற்றி யவனிகா சுதந்திரவள்ளியின் … Continue reading அந்தப் பதிவை நீக்கிவிட்டேன்: லீனா மணிமேகலை

இது நிராகரிப்பா.. கள்ள மௌனமா.. அலட்சியமா..?: சு. தமிழ்ச்செல்விக்கு சுகிர்தராணி கேள்வி

சுகிர்தராணி ஜூன் 1 விகடன் தடம் இதழில் வெளிவந்திருக்கும் “ புறக்கணிக்கப்படும் பெண் எழுத்து” என்ற கட்டுரையிலிருந்து சில வரிகள். ”இன்று வரை இரு வழிகளில் நமது அறிவு சமூகத்தால் பெண் எழுத்துகள் மறுக்கப்பட்டு வருகின்றன. ஆண்கள் நோக்கில் அமைந்த அழகியல் மற்றும் உள்ளடக்கம் வழியாகப் பெண் எழுத்தை அளவிட்டு நிராகரிப்பது ஒரு வகை என்றால், மௌனத்தினூடாக அலட்சியப்படுத்துவது இன்னொரு வகை." கட்டுரையின் முக்கிய அம்சமே உடல் அரசியல் குறித்தும், விமர்சகர்களின் கள்ள மௌனத்தால், காரியார்த்தமான ஒதுக்கலால் … Continue reading இது நிராகரிப்பா.. கள்ள மௌனமா.. அலட்சியமா..?: சு. தமிழ்ச்செல்விக்கு சுகிர்தராணி கேள்வி

ஆண் அபிமானிகளின் தயவில் பெண்ணியம்

Anangu Pathippagam சினிமாவுக்கு பாட்டெழுதும் சினேகன் பத்தாண்டுகளுக்கு முன் பெண் கவிஞர்களை நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி கொளுத்துவேனென விஜய் டி.வியில் கொக்கரித்தார். இதற்கு முன் பழனிபாரதி குங்குமம் இதழில் பெண்கவிஞர்களை அவதூறாக எழுதியபோது நானும் சுகிர்தராணியும் தான் அவருக்கும் குங்குமம் பத்திரிகைக்கும் அவதூறு வழக்கு நோட்டீஸ் அனுப்பினோம். பழனிபாரதியும் குங்குமம் பத்திரிகையும் மன்னிப்பு கேட்டதால் வழக்கு நடவடிக்கை கைவிடப்பட்டது. சினேகனுக்கு மகளிர் ஆணையத்தின் மூலமாக நான் நோட்டீஸ் அனுப்பினேன். ஆக பெரிய பெண்ணியவாதிகள் மேட்டிமைவாதிகள் இந்த இரண்டு சட்ட … Continue reading ஆண் அபிமானிகளின் தயவில் பெண்ணியம்