மூன்று தொகுதி தேர்தல்; சிபிஎம் நிலைப்பாடு அறிவிப்பு

மூன்று தொகுதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் மற்றும் நிறுத்திவைக்கப்பட்டு தற்போது நடைபெற உள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து அக்டோபர் 21 அன்று மக்கள் நலக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மூன்று தொகுதிகள்தான் என்ற போதிலும் அரசியல் போராட்டத்தின் தொடர்ச்சி என்கிற முறையிலும் திமுக, அதிமுகவிற்கு உண்மையான மாற்று மக்கள் நலக் கூட்டணி என்கிறமுறையிலும், இத்தேர்தலில் போட்டியிடுவதே சரி என … Continue reading மூன்று தொகுதி தேர்தல்; சிபிஎம் நிலைப்பாடு அறிவிப்பு