மாதவிடாயின் முதல் நாளில் விடுமுறை: மாத்ருபூமி பெண்களுக்கு சலுகை

கேரளாவில் இயங்கிவரும் பிரபல தொலைக்காட்சி  ஊடக நிறுவனமான மாத்ருபூமியில் 75 பெண்கள் பணிபுரிகின்றனர். மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் தங்கள் நிறுவனத்தின் பெண் ஊழியர்களுக்கு விடுப்பு அறிவித்துள்ளது மாத்ருபூவி. இதுகுறித்து அதன் இணை இயக்குநர் எம்.வி. ஷ்ரேயாம்ஸ் குமார் அளித்த பேட்டியில், ‘நம் நாட்டில் மாதவிடாய் கோளாறு என்பது பெண்களின் பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆண்களிடம் அதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே பெண்களுக்கு ஆதரவு தரும் விதமாக நாங்கள் இம்முடிவை மேற்கொண்டோம். எங்களுக்காக இரவு-பகல் பாராமல் … Continue reading மாதவிடாயின் முதல் நாளில் விடுமுறை: மாத்ருபூமி பெண்களுக்கு சலுகை

மரபணுத் தொழில்நுட்பமும் தாரை தப்பட்டையும்!

Sundaram Dinakaran பெரிய தொழிலதிபர் - பூடகமாக செட்டியார்! அவருக்கு வாரிசு கிடையாது. காலம் போன காலத்தில் தன் மரபணுக்களைத்தாங்கிய குழந்தை வேண்டுமென்று ரகசியம் காக்க எண்ணி வில்லனை நாடுகிறார். அவர் தன்னிடம் இருக்கும், பாலியல் தொழிலாளர்களை காண்பிக்கிறார். வில்லனின் மனைவியும், கதைநாகியுமான சூறாவளியையும் சோகமே உருவாய் முன்னிறுத்தப்படுகிறார். உடனே அந்தப்பணக்காரர், சூறாவளியை தேர்வு செய்கிறார். மிகவும் அபத்தமான அறிவியலுக்குப்புறம்பான காட்சியமைப்பு. பாலா நல்ல இயக்குனராயிருக்கலாம். அவர் அறிவியல் தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இருக்கிறதா என்ன? இப்போதைய … Continue reading மரபணுத் தொழில்நுட்பமும் தாரை தப்பட்டையும்!