“மாணவர்கள் மீது ஒரு கீறல் கூட விழக்கூடாது” என கன்னய்யா குமார் பிணை மனு விசாரணையில் நீதிமன்றம் அறிவுறுத்திருக்கிறது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னய்யா குமார், ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். திங்கள்கிழமை விசாரணைக்கு வந்த மனு செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. செவ்வாய்கிழமை விசாரணை நடைபெற்றபோது, கன்னய்யாவின் வழக்கறிஞர் கபில் சிபல், தேசத்துக்கு எதிரான முழுக்கங்கள் எழுப்பப்படவில்லை என்று நிரூபணமாகிவிட்ட நிலையில், கன்னய்யாவுக்கு ஜாமீன் தர வேண்டும் என்று வாதிட்டார். ஆனால், டெல்லி … Continue reading “மாணவர்கள் மீது ஒரு கீறல் கூட விழக்கூடாது”: கன்னய்யா குமார் பிணை மனு விசாரணையில் நீதிமன்றம் அறிவுறுத்தல்
குறிச்சொல்: மாணவர் போராட்டம்
“ஈழப் பிரச்சனைக்காகப் போராடிய தமிழ்நாட்டு மாணவர்கள் எங்கே போனார்கள்? இந்துத்துவ அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டாமா?”
ஹைதராபாத் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ரோஹித் வெமூலா தற்கொலை விஷயத்திலும் ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமார் கைது, மேலும் ஐந்து மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்ட விஷயத்திலும் தமிழக பெரும்பான்மை மாணவ சமூகம் போராடவில்லை. இடதுசாரி மாணவ அமைப்புகள், இஸ்லாமிய மாணவ அமைப்புகள் மட்டுமே போராடிக் கொண்டிருக்கின்றன. ஈழப் பிரச்சினைக்காக லயோலா கல்லூரி, சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் போராடினர். ஆனால் மாணவர் சமூகத்தின் கருத்து சுதந்திரத்துக்கும் … Continue reading “ஈழப் பிரச்சனைக்காகப் போராடிய தமிழ்நாட்டு மாணவர்கள் எங்கே போனார்கள்? இந்துத்துவ அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டாமா?”
டைம்ஸ் நவ் ஒளிபரப்பிய ஜோடிக்கப்பட்ட வீடியோ பித்தலாட்டம்: சித்தார்த் வரதராஜன்
கன்னையா குமாரின் Morphed விடியோவை,ஒளிபரப்பி,செய்தியாளர்களின் நம்பகத்தன்மையைக் குலைத்ததுடன் மட்டுமல்லாமல், கன்னையா என்ற இளைஞனை, வெறி பிடித்த நாய்களின் முன் தேச விரோதியாக சித்தரித்ததாக டைம்ஸ் நவ் உள்ளிட்ட ஆங்கில தொலைக்காட்சிகள் மீது குற்றம்சாட்டி "தி வயரில்" கட்டுரை எழுதி இருந்தார் மூத்த பத்திரிக்கையாளர் சித்தார்த் வரதராஜன். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டைம்ஸ் நவ், சித்தார்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் செய்தி வெளியிட்டது. இதற்க்கு சித்தார்த் எழுதியுள்ள காட்டமான பதிலின் தமிழாக்கம் கீழே: டைம்ஸ் … Continue reading டைம்ஸ் நவ் ஒளிபரப்பிய ஜோடிக்கப்பட்ட வீடியோ பித்தலாட்டம்: சித்தார்த் வரதராஜன்
பூக்களுடன் வீதிக்கு வந்த மாணவர்கள்:ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்த கூட்டத்தை இருட்டடிப்பு செய்த ஊடகங்கள்!
பூக்களுடன் வீதிக்கு வந்த ஜே.என்.யூ மாணவர்கள்.. ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்த கூட்டத்தை இருட்டடிப்பு செய்த ஊடகங்கள்!