தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

சென்னையில் அடுத்த மழை 31ம் தேதி துவங்குகிறது.. செப்டம்பர் 6ம் தேதி பலத்த மழை தமிழகத்தின் பல இடங்களில் இருக்கும்

சென்னை-வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வெதர்மேன் கணிப்பு

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூலில் தெரிவித்துள்ளார். அந்த பதிவு: மிகச் சிறந்த..மிகச் சிறந்த...இரவாக இருக்கப் போகிறது இன்று. சென்னை மற்றும் வட மாவட்டங்களும் மற்றும் டெல்டா வரை உள்ள பகுதிகளும் கன மழை பெறும் வாய்ப்புகளை வெளிநாட்டு வானிலை முன் அறிவிப்பு மையங்கள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. இந்த மழை பரவலாகவும் மற்றும் தீவிர மழையாகவும் இருக்க போகிறது என்று வெளிநாட்டு வானிலை முன் அறிவிப்பு … Continue reading சென்னை-வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வெதர்மேன் கணிப்பு

இன்றும் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கிண்டி, கோயம்பேடு, அண்ணாசாலை, அம்பத்தூர், தியாகராய நகர், வண்டலூர் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக நிற்காமல் பெய்த மழையால் சாலைகளில் நீர் தேங்கியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளானார்கள். மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஒன்றரை மணி நேரத்தில் 65 மில்லி மீட்டர் மழை பதிவாகியதாக … Continue reading இன்றும் மழை பெய்ய வாய்ப்பு