வேண்டாம் மரபணு மாற்றப்பட்டக் கடுகு!

கடுகு-தமிழர் உணவில் நீக்கமற நிறைந்திருக்குமொரு உணவுப் பொருள். வட மற்றும் கிழக்கு இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும், இன்றும் சமையலுக்குப் பயன்படுவதோடு, கலாச்சார ரீதியாகவும் முக்கியத்துவம் கொண்டது கடுகு. தேனீக்கள் வளர்ப்பிலும், பாரம்பர்ய மருத்துவத்திலும், கடுகுச் செடிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இப்படிப்பட்ட கடுகு, பகாசுர பன்னாட்டுக் கம்பெனிகளின் கைகளில் மாட்டிக் கொண்டு, மரபணு மாற்றப்பட்டு படாதபாடு படுகிறது. மரபணு மாற்றப்பட்ட கடுகிற்கு தற்போது மத்திய அரசு விரைந்து அனுமதியளிக்க முயற்சிக்கிறது. இதனால் இதை எதிர்த்து அகில இந்திய அளவில் … Continue reading வேண்டாம் மரபணு மாற்றப்பட்டக் கடுகு!