கமலின் அட்டைக்கத்தி: மனுஷ்ய புத்திரன்

அய்யாக்கண்ணுவின் கடந்தகால பா.ஜ.க தொடர்புகள் ஊரறிந்தது. சிறு அமைப்புகள் நடத்தும் பலவீனமான அடையாளப்போராட்டங்களை தொடர்ந்து ஊக்குவித்தால் பெரும் திரளாக விவசாயிகள் ஒன்றுகூட விடாமல் திசை திருப்பலாம் என்பது மத்திய அரசுக்கு தெரியும்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி தமிழில் ஏதேனும் நாவல் இருக்கிறதா?

மனுஷ்யபுத்திரன் சாரு நிவேதிதா டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் எழுதியிருக்கும் கட்டுரை மிக முக்கியமானது. சமூக அரசியல் இயக்கங்கள் ஏற்படுத்திய சமூக தாக்கங்கள் ஒரு பின்புலமாகக்கூட ஏன் நவீன தமிழ் இலக்கியப் போக்குகளில் குறிப்பாக நவீன இலக்கியத்தில் பிரதிபலிக்கவில்லை என்ற கேள்வியை நாம் விவாதிக்கத்தான் வேண்டும். இந்திய சுதந்திரபோராட்ட காலம் பிற இந்திய மொழிகளில் பிரதிபலிக்கப்பட்ட அளவு தமிழ் புனைகதையில் ஏன் பிரதிபலிக்கப்படவில்லை? சுதந்திரபோராட்டத்தைவிடுங்கள். திராவிட இயக்க எழுச்சி, இந்தி எதிர்ப்பு போர், சமூக நீதிக்கான போராட்டங்கள் … Continue reading இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி தமிழில் ஏதேனும் நாவல் இருக்கிறதா?

பிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்: மனுஷ்ய புத்திரன் கவிதை

பிக் பாஸ் நிகழ்ச்சியொன்றில் நான் நுழைந்து மூன்று வருடங்கள் கழிந்து விட்டன எண்ணற்ற மர்ம சம்பவங்கள் இந்த வீட்டில் நடந்துகொண்டிருக்கின்றன எல்லாவற்றையும் பிக் பாஸ் கண்காணிக்கிறார் அதன் எடிட் செய்யப்பட்ட சில வினோதங்களை நீங்களும் காண்கிறீர்கள் பிக் பாஸிற்கு தெரியாதது என்று ஒன்றுமில்லை நான் ஒரு காண்டம் வாங்கினாலும் அது பிக் பாஸிற்கு தெரிந்துதான் வாங்க வேண்டும் எனது கிரெடிட் கார்ட் எண் என் ஆதார் அட்டையோடு இணைக்கப்பட்டிருக்கிறது அதில் என் விழிப்படலத்தின் ரேகைகள் பதியப்பட்டிருக்கின்றன நான் … Continue reading பிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்: மனுஷ்ய புத்திரன் கவிதை

எங்கோ ஒரு திராவிட மாடு உக்கிரமாக கனைக்கிறது!: மனுஷ்யபுத்திரன் கவிதை

திராவிட மாடு ……………………………. மாட்டுக்கு கொம்பு சீவு வண்ணம் தடவு நம் திராவிட மாட்டுக்கு மாட்டை கட்டிய கயிறை தறி வரலாற்றின் பட்டிகளைத் திற திராவிட மாட்டை அவிழ்த்து விடு திராவிட மாடுகள் வயலில் ஆழ உழுபவை திராவிட மாடுகள் வாடிவாசலில் சீறிப் பாய்பவை திராவிட மாட்டுபால் சத்துக்கள் நிறைந்தவை திராவிட மாட்டுக்கறி மனதிற்கு இச்சை தருபவை மாட்டுத்திருடன் அதிகாரத்தின் மாறுவேடங்களில் வருகிறான் தந்திரமாக பட்டிக்குள் நுழைகிறான் நீ இப்போது திராவிட மாடுகளை அவிழ்த்து கையில் பிடித்துக்கொண்டு … Continue reading எங்கோ ஒரு திராவிட மாடு உக்கிரமாக கனைக்கிறது!: மனுஷ்யபுத்திரன் கவிதை

திறமை வாய்ந்தவர்களின் இந்தியாவை கண்டுபிடிக்கும் வழிமுறை: மனுஷ்ய புத்திரன் கவிதை

மனுஷ்ய புத்திரன்   தன் மகளின் கழற்றப்பட்ட உள்ளாடையை கையில் வைத்துக்கொண்டு தேர்வு மைய வாசலில் அமர்ந்திருந்தார்கள் பொறுப்பு மிக்க தந்தையர்கள் தேர்வு முடிந்தது வெளியே வந்த மகள்கள் மறுபடி உள்ளாடைகளை அணிந்துகொண்டதும் ஒளிமயமான எதிர்காலம் நோக்கி வீடு திரும்பினார்கள் ஜல்லிக்கட்டு மாடுகளை அவிழ்த்துவிடும்படி முஷ்டிகளை உயர்திக்காட்டிய இளைஞர்கள் தங்கள் சட்டையின் கைகள் கத்தரிக்கப்படுவதை சிரித்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தார்கள் விமான நிலையங்களில் கறுப்பு இந்தியர்களின் ஆடைகளுக்குள் வெள்ளை அமெரிக்கர்கள் கைவிட்டு சோதனை நடத்தியபோது பொங்கி எழுந்த தேசபக்தர்கள் மாணவர்களின் … Continue reading திறமை வாய்ந்தவர்களின் இந்தியாவை கண்டுபிடிக்கும் வழிமுறை: மனுஷ்ய புத்திரன் கவிதை

ஒரு செய்தியின் அடிப்படையிலான விவாதத்திற்காக குணசேகரன் ஏன் மன்னிப்புக்கோர வேண்டும்?: மனுஷ்யபுத்திரன்

மனுஷ்யபுத்திரன் விழுப்புரம் செந்தில் என்பவர் நவீனா என்ற பெண்ணை ஒருதலையாய் காதலித்து அந்தப்பெண் மறுத்தன் விளைவாக நாட்களுக்கு முன்பு தன்னைத்தானே கொளுத்திக்கொண்டு நவீனாவிற்கும் தீக்காயங்களை நான்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஏற்படுத்தினார் . செந்தில் அன்றே இறந்துவிட்டார். இது குறித்து கடந்த ஞாயிறு அன்றே நானும் பத்ரியும் புதிய தலைமுறையில் விவாதித்தோம். 70 சதத் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நவீனாவும் இன்று மரணமடைந்தார். சென்ற ஆண்டே இந்த விவகாரம் வேறொரு கோணத்தில் பிரச்சினையாக மாறியது. அப்போது … Continue reading ஒரு செய்தியின் அடிப்படையிலான விவாதத்திற்காக குணசேகரன் ஏன் மன்னிப்புக்கோர வேண்டும்?: மனுஷ்யபுத்திரன்

#விவாதம்: மனுஷ்யபுத்திரன்; திமுக உறுப்பினர் ஆவதற்கு முன்னும் பின்னும்!

வா. மணிகண்டன் எழுத்தாளர் ஞாநி, பத்ரி சேஷாத்ரி போன்றவர்கள் தாங்கள் மக்கள் நலக் கூட்டணியை ஆதரிக்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள். மக்கள் நலக் கூட்டணி வென்றுவிடும் என்று இப்பொழுது வரைக்கும் நான் நம்பவில்லை என்றாலும் திமுக, அதிமுகவிற்கு மாற்று எதுவுமேயில்லை என்ற நிலை இல்லை. மூன்றாவதாக ஒரு ஆள் இருக்கிறார் என்பதே சந்தோஷம்தான். ஆனால் மூன்றாவதான ஒரு ஆளையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் தர்ம அடி அடிப்பதைத்தான் காணச் சகிக்கவில்லை. மனுஷ்ய புத்திரன் மாதிரியானவர்கள் வைகோவையும் மக்கள் நலக் … Continue reading #விவாதம்: மனுஷ்யபுத்திரன்; திமுக உறுப்பினர் ஆவதற்கு முன்னும் பின்னும்!