“ஸ்வாதி மாதிரி உன்னையும் கொல்லணும்; உன்னை சின்ன வீடாகக்கூட எவனும் வச்சிக்கமாட்டான்”: மனுதர்ம சமூகம் ராம்குமார் தங்கை பேட்டிக்கு இப்படி பேசுகிறது!

ஸ்வாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரின் தங்கை தனது அண்ணன் குற்றம் செய்திருக்க வாய்ப்பில்லை என புதிய தலைமுறைக்குப் பேட்டியளித்திருந்தார். இந்தப் பேட்டி யூ ட்யூப்பில் உள்ளது. இந்த லிங்கின் கீழே பலர் கருத்து பதிவிட்டுள்ளனர். அதில் 99 சதவிதம் பேர் ராம்குமார் தான் கொலையாளி என உறுதியாகத் தெரிவிப்பதுடன், அவருக்கு பரிந்து பேசுவதாக தங்கை மீது கடும் வன்மத்தை வெளிப்படுத்துகின்றனர். “ஸ்வாதி மாதிரி உன்னையும் கொல்லணும்” “உன்னோட நிர்வாணப்படத்தை வெளியே விடுவேன்” “மொத்த குடும்பத்தையும் … Continue reading “ஸ்வாதி மாதிரி உன்னையும் கொல்லணும்; உன்னை சின்ன வீடாகக்கூட எவனும் வச்சிக்கமாட்டான்”: மனுதர்ம சமூகம் ராம்குமார் தங்கை பேட்டிக்கு இப்படி பேசுகிறது!

ஆர். எஸ். எஸ்ஸை தூய்மையாக்குவது எப்படி? பத்திரிகையாளர் சமஸ் தரும் யோசனை

 ‘இந்த இந்து விரோதியை அழிக்க ஆர்எஸ்எஸ் சங்கல்பம் பூண்டால் என்ன?' என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை தி இந்து தமிழில் நடுப்பக்க கட்டுரை எழுதியிருக்கிறார் பத்திரிகையாளர் சமஸ். அதில் உள்ள சில பத்திகள்: 'சாதிய வன்முறைகள் நடக்கும்போதெல்லாம் ஆர்எஸ்எஸ் ஏன் வாய்மூடி இருக்கிறது?' என்ற கேள்வி பொதுவாக எழுவதில்லை. சாதிய அமைப்புக்கு எதிராக எப்போதுமே பேசுவதில்லை என்பதால்தான்  ‘இப்போது ஏன் பேசுவதில்லை' என்ற கேள்வியும் எழுவதில்லையோ என்றும் தோன்றுகிறது. இந்தியாவை நிலைகுலைய வைத்த எந்தச் சம்பவத்தின்போதும் ஆர்எஸ்எஸ் வாய் … Continue reading ஆர். எஸ். எஸ்ஸை தூய்மையாக்குவது எப்படி? பத்திரிகையாளர் சமஸ் தரும் யோசனை