இலங்கை அகதி மரணம்: ”போஸ்ட்மார்டம் செய்த பிறகுதான் எப்படி இறந்தார் என சொல்லமுடியும்” விஜேந்திர பிதாரி சொல்கிறார்

மதுரையில் உள்ள இலங்கைகள் அகதிகள் முகாமில் வசித்த ரவீந்திரன்(48) தினக்கூலி வேலை செய்துவருகிறார். 26 வருடங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து வந்தவர் இவர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அகதிகள் முகாமில் கணக்கெடும் பணியைச் செய்த வருவாய் துறை அதிகாரி ராஜேந்திரன், ரவீந்திரன் சரியான நேரத்திற்கு வரவில்லை என்ற காரணம் கூறி, கடுமையாகத் திட்டி ‘கரண்டு கம்பத்தில் ஏறி சாவு’ என்று திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த ரவீந்திரன் அப்படியே தற்கொலை செய்தார். அவர் உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறியது தற்கொலை … Continue reading இலங்கை அகதி மரணம்: ”போஸ்ட்மார்டம் செய்த பிறகுதான் எப்படி இறந்தார் என சொல்லமுடியும்” விஜேந்திர பிதாரி சொல்கிறார்

#வீடியோ: “கரண்டு மரத்தில் ஏறி சாவு”: முகாமுக்கு தாமதமாக வந்த இலங்கை அகதிக்கு தமிழக அரசு அதிகாரி தந்த உடனடி மரணதண்டனை!

மதுரை, திருப்பரங்குன்றம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டை, டொயோட்டா ஷொ ரூம் பின்புறமுள்ள உள்ள உச்சம்பட்டி இலங்கை அகதிகள் முகாமை பார்வையிடச்சென்ற அதிகாரி ராஜேந்திரன் என்பவர் , முகாமிற்குள் சோதனையிட்டபோது முகாமில் இல்லாமல் தாமதமாக உள்ளே வந்த இலங்கை தமிழர் ரவி என்பவரின் பெயரை அகதி முகாம் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளார். மருத்துவமனையில் பேரனை சிகிச்சைக்கு சேர்க்க சென்றதால் தாமதமாகிவிட்டதாக ரவி விளக்கமளித்தும் அதை ஏற்க அந்த அதிகாரி மறுத்துள்ளார். இப்படி செய்தால் நாங்கள் எப்படி வாழ்வது … Continue reading #வீடியோ: “கரண்டு மரத்தில் ஏறி சாவு”: முகாமுக்கு தாமதமாக வந்த இலங்கை அகதிக்கு தமிழக அரசு அதிகாரி தந்த உடனடி மரணதண்டனை!

”நான் பிரபலமாக இருக்கறதால ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டியிருக்காங்க” போஸ்டர்கள் குறித்து மு. க. அழகிரி!

வெள்ளிக்கிழமை சென்னை வந்த மு. க. அழகிரியை நிருபர்கள் விடாமல் துரத்தி செய்தி சேகரித்தனர். அப்போது ஒரு நிருபர் “ஊர் முழுக்க உங்க போஸ்டரா இருக்கே”  என்றதற்கு “நான் பிரபலமாக இருக்கறதால சிட்டி ஃபுல்லா இருக்கு” என்று தெரிவித்தார். இதைக் கேட்ட நிருபர்கள் பலர் சிரித்தனர். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தங்களது ஆதரவாளர்கள் திமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அழகிரி, தன்னுடைய ஆதரவாளர்கள் யாரும் நீக்கப்படவில்லை என்றும், அப்படி நீக்கப்பட வேண்டுமென்றால் லட்சம் பேரை நீக்க … Continue reading ”நான் பிரபலமாக இருக்கறதால ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டியிருக்காங்க” போஸ்டர்கள் குறித்து மு. க. அழகிரி!

திருத்தப்பட்ட வன்கொடுமை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது; அடுத்து ஒரு மனிதனை மலக்குழிக்குள் இறக்கியாகிவிட்டது!

திவ்ய பாரதி  மதுரை நாயக்கர் புது தெருவில் சற்று நேரத்திற்கு முன்பு மலக் குழிக்குள் காளி என்கிற துப்புரவு தொழிலாளியை இறக்கி மிகக் கொடூரமான முறையில் வேலை வாங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். தோழர் தமிழ்தாசன் அவர்கள் இத்தகவலை நமக்கு சொன்னதும் அங்கே புகைப்பட கருவிகளோடு கிளம்பினோம். காவல் துறையையும் அணுகினோம். எந்த பயனுமில்லை. இறுதியில் எங்களால் செய்ய முடிந்தது இதையெல்லாம் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை நண்பரிம் சொல்லி இது குறித்து இரண்டொரு நாட்களில அவரின் பத்திரிக்கையில் கட்டுரை … Continue reading திருத்தப்பட்ட வன்கொடுமை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது; அடுத்து ஒரு மனிதனை மலக்குழிக்குள் இறக்கியாகிவிட்டது!

ஜல்லிக்கட்டு: முக்குலத்தோரின் வீர விளையாட்டா?

ஸ்டாலின் ராஜாங்கம் ஜல்லிக்கட்டு பற்றி பல்வேறு விவாதங்கள் நடக்கின்றன. அவற்றிலொன்று அதில் வெளிப்படும் சாதியம். இதைக் கவனப்படுத்திய தொடக்க நிலைப் பதிவுகளில் ஒன்றாக நான் ஜனவரி 2008 தீராநதி இதழில் எழுதிய “ஜல்லிக்கட்டு : புலப்படாத உண்மை” என்ற கட்டுரையும் அடங்கும். இப்படியொன்று இருப்பதே இப்போதுதான் தெரியுமென்று பலரும் பேசினார்கள். அடுத்த மாத இதழில் பரவலான வாசகர் கடிதங்களும் வந்திருந்தன. இக்கட்டுரை என்னுடைய சாதியம்:கைககூடாத நீதி நூலிலும் சேர்க்கப்பட்டுள்ளது. (காலச்சுவடு வெளியீடு டிசம்பர் 2011)ஆதரவு எதிர்ப்பு என்கிற … Continue reading ஜல்லிக்கட்டு: முக்குலத்தோரின் வீர விளையாட்டா?