மோடியின் பாதையில் செல்ல விரும்புகிறார் அரசியல்வாதி இரோம் ஷர்மிளா!

மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் மேற்கொண்ட இரோம் ஷர்மிளா, கடந்த ஆகஸ்ட் மாதம் தன் உண்ணாவிரதத்தை கைவிட்டார். அடுத்து அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை  கடந்த திங்கள்கிழமை சந்தித்து தேர்தல் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைக் கேட்டார் இரோம் ஷர்மிளா. கெஜ்ரிவாலைத் தொடர்ந்து, பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனைக் கேட்பீர்களா என்ற கேள்விக்கு, “ஒருவர் நண்பனாக இருந்தாலும் சரி, எதிரியாக இருந்தாலும் சரி, அவரிடம் நல்ல … Continue reading மோடியின் பாதையில் செல்ல விரும்புகிறார் அரசியல்வாதி இரோம் ஷர்மிளா!

காஷ்மீரும் கந்தமாலும்

ஜோஸ்வா ஐசக் ஆசாத் ஜூலை 8ஆம் தேதி மாலை காஷ்மீரில் விடுதலைப் போராளி புர்ஹான் வானி கொல்லப்பட்ட அதே நேரத்தில் ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டம் துமுதிபந்த் கோட்டத்தில் இருக்கும் குமுதுமகா என்னும் கிராமத்தில் 5 தலித், ஆதிவாசிகள் மத்திய மாநில படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 2 வயது குழந்தை உட்பட 1 ஆண், 3 பெண்கள் அடங்குவர். பெரும்பாலானோர் அருகிலுள்ள நகரத்திற்கு சென்று தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணத்தை வங்கியிலிருந்து … Continue reading காஷ்மீரும் கந்தமாலும்

வட மாநிலங்களில் நூற்றாண்டின் மிக பெரும் பூகம்பம்: தேசிய பேரிடர் மேலாண்மை மையம் எச்சரிக்கை

வடஇந்தியாவை விரைவில் அதி பயங்கர பூகம்பம் ஒன்று தாக்க உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இமாலயப் பகுதிகளில் பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், ரிக்டர் அளவுகோளின் படி அது எட்டுக்கு மேல் இருக்கும் என்றும் தேசியப் பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சமீபத்தில் மணிப்பூரில் நிகழ்ந்த பூகம்பத்தை விட இது அதிக சக்தி கொண்டதாக இருக்குமெனவும் கூறப்படுகிறது. நேபாளில் நிகழ்ந்த பூகம்பத்தை ஆய்வு செய்ததில், அதே போன்றவை வட இந்தியா முழுவதும் நிகழ வாய்ப்பிருப்பதாகவும் … Continue reading வட மாநிலங்களில் நூற்றாண்டின் மிக பெரும் பூகம்பம்: தேசிய பேரிடர் மேலாண்மை மையம் எச்சரிக்கை

#Breaking: மணிப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 6 பேர் உயிரிழப்பு

இந்திய - மியன்மர் எல்லையை மையமாக கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் , மேற்குவங்கம், நாகலாந்து, மணிப்பூர், உட்பட கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உணரப்பட்டுள்ளது. அதேபோல், வங்கதேசத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மணிப்பூரில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40-45பேர் காயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. https://twitter.com/jhyal/status/683865684359688194 https://twitter.com/Online_Filing/status/683865424732160000 https://twitter.com/bonnyelangbam/status/683865153784295424 https://twitter.com/chaklamme/status/683864838645231616 https://twitter.com/sumdee/status/683864798648373249 https://twitter.com/ManipurTalks/status/683864747582697472 https://twitter.com/HHHaldankar/status/683864721473142784 https://twitter.com/45c9537461c14fb/status/683864577222705152 https://twitter.com/mohan_pyaare/status/683864513008025601 https://twitter.com/TrideepL/status/683864185353064448 https://twitter.com/karmanomad/status/683864129321345025 https://twitter.com/sumdee/status/683863802350157825 https://twitter.com/TheDeccanHerald/status/683863698298007553Continue reading #Breaking: மணிப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 6 பேர் உயிரிழப்பு