கமலஹாசன் பேசுவது மாற்று அரசியலா? மநீம குறித்து ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம்!

சந்திரமோகன் நடிகர் கமலஹாசன் உருவாக்கியுள்ள மக்கள் நீதி மையம் கட்சியானது, காங்கிரஸ் கட்சி மூலமாக திமுக கூட்டணியில் இடம் பெற செய்த முயற்சி தோல்வியுற்றதால், தனித்து போட்டியிடுகிறது. ஆனாலும், MNM கட்சிகாரர்களும், சில செய்தி ஊடகங்களும் மாற்று அரசியல் மூன்றாவது அணி என்றெல்லாம் ஊதிப் பெருக்க முயற்சிக்கின்றன. உண்மை என்ன? தமிழகத்தில் பார்ப்பனர் தலைமையிலான கட்சிகள்/ இயக்கங்கள் வரவேற்பு பெறுவதில்லை! சுதந்திரப் போராட்ட காலத்தில், காங்கிரஸ் கட்சி வாயிலாக மயிலாப்பூர், மாம்பலம் பார்ப்பனர்கள், சத்தியமூர்த்தி, ராஜாஜி போன்ற … Continue reading கமலஹாசன் பேசுவது மாற்று அரசியலா? மநீம குறித்து ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம்!

அசலா? ஜிகினாவா? என்ன சொல்கிறது கமல்ஹாசனின் அரசியல் வருகை….

ஜி.கார்ல் மார்க்ஸ் ஒரு வழியாக கமல் தனது கட்சியைத் தொடங்கிவிட்டார். “மக்கள் நீதி மய்யம்” என்கிற அவரது கட்சியின் பெயரைப் பார்த்தால் பெயரை அவரேதான் தேர்ந்தெடுத்திருப்பார் என்று தோன்றுகிறது. மறக்காமல் அருகில் இருந்த ஆலோசனைக் குழுவிடம் “நல்லாருக்குல்ல...” என்று அவர்களது கருத்தைக் கேட்டிருப்பார். அவர்களும் “அட்டகாசமாக இருக்கிறது” என்று அவருக்குப் பிடித்த பதிலைச் சொல்லியிருப்பார்கள். விழாவுக்கு கேஜ்ரிவாலை வரவழைத்திருக்கிறார். இதை நல்ல ஏற்பாடு என்றே நான் புரிந்துகொள்கிறேன். அன்னா ஹசாரேவுடன் களத்துக்கு வந்தபோது கேஜ்ரிவால் டெல்லியின் முதலமைச்சர் … Continue reading அசலா? ஜிகினாவா? என்ன சொல்கிறது கமல்ஹாசனின் அரசியல் வருகை….