Murugappan Ramasamy (பீம்யாத்ரா குழு திண்டிவனம் வருகையின்போது தயாரிக்கப்பட்ட துண்டறிக்கை.. தற்போது நிறைவேறியுள்ள புதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இந்தக் கொடுமைகளும் குற்றமாக இணைக்கப்பட்டுள்ளது.. சட்டம் நடைமுறைக்கு வரவேண்டும்) ‘‘கையால் மலம் அள்ளும் பணித்தடைச் சட்டம் 2013’’ ஐ உடனடியாக நடைமுறைபடுத்து ‘’பீம் யாத்ரா’’ பேருந்து பிரச்சாரப் பயணம் ----------------------------------------------------------------------------------- 14.01.2014 - மாலை 4.00 மணி - காந்தி சிலை அருகில் – திண்டிவனம் ---------------------------------------------------------------------------------- கையால் மலத்தை அள்ளிக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் இழிதொழிலை … Continue reading கையால் மலம் அள்ளும் பணித்தடைச் சட்டம் 2013’’ ஐ உடனடியாக நடைமுறைபடுத்த ‘’பீம் யாத்ரா’’