“எழுதுவது எனக்கு இறுதியான இயக்கமாக மிஞ்சுகிறது, அதை ஒவ்வொரு நாளும் நிரூபிக்கிறேன்”: மகாஸ்வேதா தேவி நேர்காணல்

“நான் உணவு உண்டதைக் காட்டிலும் அதிக புத்தகங்களைப் படித்திருக்கிறேன். நான் எழுதுவதற்கான விடயங்கள் அங்கிருந்தே வருகின்றன. எழுத்து எனக்கு செயல்பாடு” - மகாஸ்வேதா தேவி. இந்த நேர்காணல் 2011-ஆம் ஆண்டு டாக்டர் நந்தினி சவுத்ரியால் எடுக்கப்பட்டு பென்கிராஃப்ட் இண்டர்நேஷனல் இணையத்தில் வெளியானது. அதன் தமிழாக்கம் இங்கே: மகாஸ்வேதா தேவியுடனான சந்திப்பை விவரிக்க முடியாது. அவர் பொறுமை இல்லாதவர் என எனக்கு சொல்லப்பட்டிருந்ததால் நான் மிகுந்த பயத்துடனே அவரை அணுகினேன். எப்படியோ, என்னுடைய எண்ணத்தை ஒத்திவைக்கும்படியாக, ஒரு மணி நேரம்தான் … Continue reading “எழுதுவது எனக்கு இறுதியான இயக்கமாக மிஞ்சுகிறது, அதை ஒவ்வொரு நாளும் நிரூபிக்கிறேன்”: மகாஸ்வேதா தேவி நேர்காணல்