ஹிட்லரை விடவும் இரக்கம் உள்ளவர் வேதாந்தா முதலாளி என்பதில் என்ன சந்தேகம்? மு. அகமது இக்பால்

மு. இக்பால் அகமதுகீழ்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றுக்கு ஒரு பக்கத்துக்கு மிகாமல் கட்டுரை வரைக: 1. பணம் பாதாளத்தை தாண்டியும் பாயும் - உதாரணங்களுடன் நிறுவுக.2. விச வாயுக்களின் பயனும் அவற்றின் உற்பத்தியாளர்களின் கதையும்.... ... ...மாணவன் எழுதிய கட்டுரை:(விடைத்தாளை திருத்தும் அய்யா! எனக்கு தெரிந்ததை எழுதியிருக்கின்றேன், அது ஒன்றாவது தலைப்புக்கு உரியதா இரண்டாவதுக்கு உரியதா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்)1. 1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப்போரில் நாஜி ஹிட்லர், கார்பன் … Continue reading ஹிட்லரை விடவும் இரக்கம் உள்ளவர் வேதாந்தா முதலாளி என்பதில் என்ன சந்தேகம்? மு. அகமது இக்பால்

போபால் படுகொலை மற்றொரு “குஜராத் மாதிரி” போலி மோதல் படுகொலை: அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன் போபால் சிறையிலிருந்து தப்ப முயன்றதாக கூறி சிமி அமைப்பைச்(அவர்கள் அவ்வமைப்பினர் தானா என்பதும் உறுதி செய்யப்படவில்லை) சேர்ந்த எட்டு விசாரணைக் கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வானது, குஜராத் போலி மோதலைப் போல இஸ்லாம் வெறுப்பின்பாற்பட்ட பாஜக அரசின் மற்றொரு போலி மோதல் பச்சை படுகொலை நிகழ்வுதான் என்கிற ஐயம் ஒவ்வொன்றாக நிரூபணம் ஆகி வருகிறது. இக்கொலைக்குப் பின்னாலான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசுகிற மத்தியப் பிரதேச அமைச்சர்,சிறைக்கு பத்து கிலோமீட்டர் தொலைவில் சிறைக் கைதிகளை போலீஸ் … Continue reading போபால் படுகொலை மற்றொரு “குஜராத் மாதிரி” போலி மோதல் படுகொலை: அருண் நெடுஞ்செழியன்