பைபாஸ்: ராஜீவ் கொலையில் தமிழினத்தை வஞ்சித்த தடயவியலின் கதை

தளவாய் சுந்தரம் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அடிப்படை ஆதாரமாக முன்வைக்கப்பட்ட தடயவியல் ஆதாரங்கள் மீது பல சந்தேகங்களை முன்வைக்கிறது இந்தப் படம். மிக முக்கியமானது என வலியுறுத்திச் சொல்லப்படும் மூன்று சந்தேகங்கள்: 1) போஸ்ட்மார்ட்டம் அறிக்கைபடி போட்டோகிராபர் ஹரிபாபு முகமும் மார்பு பகுதியும் கடுமையாக பாதிப்புள்ளாகியிருக்கிறது. ஆனால், இதன் அருகே இருந்த கேமரா பாதிக்கப்படவில்லை, எப்படி? 2) போட்டோகிராபர் ஹரிபாபு என்று ஒப்படைக்கப்பட்ட உடலுக்கு 30 வயது என்று போஸ்ட்மார்ட்டம் அறிக்கை சொல்கிறது. ஆனால், ஹரிபாபு வயது … Continue reading பைபாஸ்: ராஜீவ் கொலையில் தமிழினத்தை வஞ்சித்த தடயவியலின் கதை