“விடுதலை அறிவிப்புக்கு நன்றி; பாகுபாடு இன்றி விடுதலை செய்க!”:  அ.மார்க்ஸ் 

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நீண்ட காலசிறைவாசிகளை விடுதலை செய்வது என்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின்  முடிவை சென்னையில், சனியன்று  நடந்த தேசிய மனித உரிமைகளின் கூட்டமைப்பு (NCHRO) சார்பாக நடந்த கலந்துரையாடல்  பாராட்டியது. அதேவேளையில் விடுதலையில் பாகுபாடு  காட்டக்கூடாது; நிபந்தனைகள் போடக்கூடாது; பத்து ஆண்டுகள் சிறையில் இருந்த அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்பட்ட து. "கடந்த காலங்களில் விடுதலைக்கு தகுதியானவர்கள் அனைவரும் ஒரே நாளில், குறிப்பிட்ட விழா நாளன்று … Continue reading “விடுதலை அறிவிப்புக்கு நன்றி; பாகுபாடு இன்றி விடுதலை செய்க!”:  அ.மார்க்ஸ் 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது: உண்மை அறியும் குழு அறிக்கை

பேரா. அ. மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி மக்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து கள ஆய்வு செய்தது. இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையில் உள்ள சுருக்கமான விவரங்கள்... துப்பாக்கிச் சூடு எந்த முறையான அனுமதியும், எச்சரிக்கையும் இன்றி நடத்தப்பட்டுள்ளது. அருகில் உயர் அதிகாரிகள் யாரும் இல்லை என்பதைக் காரணம் காட்டி இன்று இரண்டு துணைத் தாசில்தார்கள் சுடுவதற்கு ஆணையிட்டதாக ஒப்புதல் அளித்துள்ளதாக FIR தயாரிக்கப்பட்டுள்ளது. … Continue reading தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது: உண்மை அறியும் குழு அறிக்கை

நூல் அறிமுகம்: “கருத்தாயுதம் வகுப்புவாதத்தை எதிர் கொள்ள “: பாலகோபால்

பீட்டர் துரைராஜ் "மறைந்த டாக்டர் பாலகோபால் என மதிப்பிற்குரிய வழிகாட்டி. அவர் தெலுங்கில் எழுதிய 36 கட்டுரைகளை நீண்ட காலம் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்த மாதவ்,  வி.பி. சிந்தன் நினைவில் தொடங்கிய சிந்தன் பதிப்பகம் மூலம் வெளியிட்டு தமிழுக்கு இந்தக் கொடையை அளித்துள்ளார்" என்று தன் முகநூலில் குறிப்படுகிறார் பேரா. அ.மார்க்ஸ். 1983 முதல் 2009 வரை தெலுங்கில் இந்துத்துவம் தொடர்பாக மனித உரிமைப் போராளி பாலகோபால் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். தமிழ், தெலுங்கு … Continue reading நூல் அறிமுகம்: “கருத்தாயுதம் வகுப்புவாதத்தை எதிர் கொள்ள “: பாலகோபால்