திமுக சாதி கலவரத்தைத் தூண்ட திட்டமிடுகிறது: தேர்தல் போட்டியில்லை என வைகோ பரபரப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் என் உயிரான கண்மணிகளுக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகம், மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கும், அக்கட்சிகளின் தோழர்களுக்கும், தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கும், அக்கட்சியின் தொண்டர்களுக்கும், தமிழக வாக்காளப் பெருமக்கள், பொதுமக்கள், ஊடகங்களின் செய்தியாளர்கள், தொலைக்காட்சிகளின் ஒளிப்பதிவாளர்களுக்கும், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நான் வேட்பாளராகப் … Continue reading திமுக சாதி கலவரத்தைத் தூண்ட திட்டமிடுகிறது: தேர்தல் போட்டியில்லை என வைகோ பரபரப்பு

“தியாக நெருப்புல உருவான கட்சி; உங்களால ஒன்னும் பண்ண முடியாது” திமுகவுக்கு வைகோ மெஸேஜ்

மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மாவட்ட செயலாளர்கள் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ... இதோ அந்த அறிக்கை... “பேரறிஞர் அண்ணா அவர்களின் இயக்கத்தில் 1964 இல் கல்லூரி மாணவனாக இணைந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தை என் உயிரினும் மேலாக நெஞ்சில் ஏந்தினேன். 1993 அக்டோபர் 3 ஆம் தேதி கொலைப்பழி சுமத்தப்பட்டபோது என் தலையில் பேரிடி விழுந்தது போல் துடித்தேன். என் உள்ளம் நொறுங்கியது. தி.மு.கழகத்தின் ஐந்து தொண்டர்கள் எனக்கு ஏற்பட்ட … Continue reading “தியாக நெருப்புல உருவான கட்சி; உங்களால ஒன்னும் பண்ண முடியாது” திமுகவுக்கு வைகோ மெஸேஜ்