சமூக நீதி என்பது திமுகவுக்கு மட்டும் சொந்தமா?

இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஆளும் அதிமுக அரசைவிட அதிகம் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது திமுக. ஆட்சியில் இருந்தபோது அதன் நடவடிக்கைகளால் வெறுத்துப் போய் விமர்சிப்பது போய், ஆட்சியில் இல்லாதபோதும் விமர்சிக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது திமுக. அதிக எதிர்ப்பார்ப்புகள் உள்ள ஒன்றின் மீதுதான் அதிகம் விமர்சனம் எழும். அந்த வகையில் 35 ஆண்டுகால தமிழகத்தை ஆண்ட, பல நல்ல சமூக மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் திராவிட கட்சிகள் மீது மக்கள், குறிப்பாக திராவிட கருத்தியலை முதன்மையாக முன்வைத்த திமுக … Continue reading சமூக நீதி என்பது திமுகவுக்கு மட்டும் சொந்தமா?