IRS அதிகாரி பூ. கொ. சரவணன் மன்னிப்பு கேட்க வேண்டும் | சிமி மீனா

சிமி மீனா பூ.கொ.சரவணன் மீதான பாலியல் புகார் அதிர்ச்சியளிக்கிறது. பலருடைய நட்பு தொடர்பற்றுப் போனதைப் போல் அவரோடும் இப்போது தொடர்பில்லை என்றாலும் சில வருடங்களுக்கு முன்பு வரை நல்ல நண்பராக இருந்தவர். அக்கா என்று உறவு சொல்லி அழைத்தவர். கடைசியாக ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் சந்தித்ததை இப்போது எண்ணிப் பார்க்கிறேன். தனது முகநூல் ஸ்டேட்டஸ்களைப் போலவே எவ்வளவு முற்போக்காகப் பேசினார்!! ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவிற்கு எதிராக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். ஆனால் அவர்கள் தான் நம்மைவிட … Continue reading IRS அதிகாரி பூ. கொ. சரவணன் மன்னிப்பு கேட்க வேண்டும் | சிமி மீனா

கழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்

ஆர்த்தி வேந்தன் இப்போதாவது இதைக்குறித்துப் பேச எனக்குப் போதுமான தைரியம் வந்திருக்கிறது. மனதில் பட்டதை அப்படியே சொல்லப்போகிறேன். என்னை யாரேனும் இரவு விருந்துக்கு அழைத்தாலோ, என்னை மொழிபெயர்ப்பு பணி சார்ந்து அழைத்தாலோ நான் கேட்கிற முதல் கேள்வி அது தான். ஒரு வங்கிக்கு போவது என்றாலும், ஷாப்பிங் செய்ய அழைக்கப்பட்டாலும் அதே கேள்வி தான் முதலில் வந்து விழும். "நாம போற இடத்துல ரெஸ்ட் ரூம் இருக்கா?". நான் ஒரு பேருந்தில் பயணிக்க நேரிடுகிற போதெல்லாம், அந்தப் … Continue reading கழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்

மக்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு சேவை செய்பவர்கள்தான் தேசபக்தர்களா?

பூ.கொ.சரவணன் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். பட்டதாரிகள் மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு, வெளிநாடுகளுக்கு ஓடுகிறார்கள் என்று இடதுசாரிகள், போராளிகள் விமர்சித்த பொழுதெல்லாம் ‘அதுல என்ன இருக்கு?’ என்கிற ரீதியில் பதில்கள் இந்தியாவைக் குறைச்சொல்லி வந்தன. இட ஒதுக்கீட்டை முக்கியமான காரணமாக வேறு கைகாட்டினார்கள். அற்புதமான கல்வி நிறுவனங்களை உருவாக்குவதில் நம்முடைய கல்விமுறை அடைந்த தோல்வியும் இப்படியொரு பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது என்பதையும் உணர முடிகிறது. அது இருக்கட்டும்.பல கோடி மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு தேசபக்திக்குத் துரோகம் செய்யும்வகையில் காஷ்மீர் தீவிரவாதி ஒருவருக்கு … Continue reading மக்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு சேவை செய்பவர்கள்தான் தேசபக்தர்களா?