விதைப்பந்துகள் தயாரிப்பது எப்படி?

எளிய வழியில், அதிகமாக மரங்கள் வளர்க்க வேண்டுமா... விதைப் பந்து தயார் செய்யுங்க. மிகவும் தொன்மையான, எகிப்திய நாட்டு விவசாய முறை இது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஜப்பான் நாட்டில், விளைநிலங்களை தவிர்த்து, எரிமலை சாம்பல் படிந்த பகுதியில், விதைப்பந்துகளை, வானிலிருந்து தூவியே, காடுகளை உருவாக்கினர். விதை பந்துகளை தயாரிக்க, தேவையான பொருட்கள்: * செம்மண் அல்லது களிமண் * தரமான மரங்களின் விதைகள் * பசுஞ்சாணம் மற்றும் நீர் செய்முறை: செம்மண்ணில், பாதியளவு சாணத்தை … Continue reading விதைப்பந்துகள் தயாரிப்பது எப்படி?