நூல் வரவு: அயோத்திதாசரின் மொழி

அன்புசெல்வன் தற்காலத்துக்கு முன்பும் - பின்புமான வரலாற்று மரபுகளில் ஒடுக்கப்பட்ட சாதிகளின் "தலித் மொழிதல்" எல்லா சமூக அரசியல் தளங்களிலும் பெருங்கோரிக்கைகளைச் சுமந்து, பின் தொடர்ந்து வருகிறது. தமிழ்ச்சூழலில் இது குறித்து விவாதிக்கப்பட வேண்டிய பல‌ தருணங்களில் கூட மேலோட்டமான பேச்சுக்கள் சடங்காகவும் எழுவதில்லை. ஏதோ ஒரு வகையில் கவனத்துடன் கண்டு கொள்ளாமல் விடப்பட்ட‌ தலித் மொழிதலின் பெருங்கோரிக்கைகள் ஆதிகால‌ உள்ளூர் அளவில் பண்டிதர் அயோத்திதாசரையும், நவீன கால‌ தேசிய அளவில் புரட்சியாளர் அம்பேத்கரையும் வடுபாகமாகக் கொண்டு … Continue reading நூல் வரவு: அயோத்திதாசரின் மொழி

“ஜெயமோகனின் ’சந்நிதானங்கள்’ ரவிக்குமார் என்ற ஒரு பறப் பயலின் கண்ணீர் கதை” சாருநிவேதிதா என்ன சொல்ல வருகிறார்?

புத்தக வெளியீடுகள் அதிகமாக நடக்கும் காலக்கட்டங்களில் சர்ச்சைகளுக்கும் குறைவு இருப்பதில்லை. அண்மையில் கோவையில் உயிர்மை பதிப்பகம் நூல் வெளியீட்டு விழா நடத்தியது. இந்த விழாவில் உயிர்மை மனுஷ்யபுத்திரன், சாரு நிவேதிதா, குமரகுருபரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.  இந்தக் குழு கோவை அருகே மசினகுடியில் தங்கியிருந்தபோது, அங்கு நடந்த விவாதத்தில் சாருநிவேதாவை, குமரகுருபரன் அடிக்க கிளம்பியதாக சமூக வலைத்தளங்களில் எழுதிய சிலர், குமரகுருபரனை ‘200 கிலோ’ என உருவத்தைப் பற்றிய தாழ்ந்த பதிவுகளையும் எழுதினர். இந்த சர்ச்சைகள் குறித்து மனுஷ்ய … Continue reading “ஜெயமோகனின் ’சந்நிதானங்கள்’ ரவிக்குமார் என்ற ஒரு பறப் பயலின் கண்ணீர் கதை” சாருநிவேதிதா என்ன சொல்ல வருகிறார்?