வரலாறும் பாஜகவும்: சுதந்திரத்துக்குப் போராடிய நேரு, படேல், போஸ் தூக்கிலிடப்பட்டனர்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “சுதந்திரத்துக்கான போராட்டம் 1857-ஆம் ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட 90 ஆண்டுகள் கழித்து பிரிட்டீஷாரை நாம் தூக்கி எறிந்தோம். நாம் நம்முடைய சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வணக்கம் செலுத்த வேண்டும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் பட்டேல், பண்டிட் ஜவஹர்லால் நேரு, பகத் சிங் மற்றும் ராஜகுரு ஆகியோர் தூக்கிடப்பட்டனர். அவர்களுக்காக நாம் வணக்கம் செலுத்த வேண்டும்” என்று பேசினார். நேருவும் பட்டேலும் … Continue reading வரலாறும் பாஜகவும்: சுதந்திரத்துக்குப் போராடிய நேரு, படேல், போஸ் தூக்கிலிடப்பட்டனர்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

#Breaking ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி: பொன்.ராதாகிருஷ்ணன்

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளார். https://twitter.com/PonnaarrBJP/status/685314828102164480 https://twitter.com/PonnaarrBJP/status/685312356835045376 https://twitter.com/PonnaarrBJP/status/685312290695049218 https://twitter.com/PonnaarrBJP/status/685311878847983617