ஃபிடலை எவ்வாறு மதிப்பிடலாம்?: யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன் என் வாழ்நாளில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு புத்தகங்களை நான் படிக்கிறேன். படிப்பதற்கு இன்னும் அதிக நேரம் கிடைக்கவில்லையே என்றுதான் எனக்கு மனசு வலிக்கிறது. எல்லா வகையான இலக்கியங்களையும் நான் படிக்கிறேன். எனது காப்பியங்களில் பைபிளும் அடங்கும். எனது வார்த்தைப் பிரயோகங்களை அலசுகிற எவரும் பல பைபிள் வார்த்தைகளைக் கண்டு பிடிக்க முடியும். நான் 12 வருடங்கள் மத பாடசாலைகளில் பயின்றேன். அதிகமாக ரோமன் கத்தோலிக்கப் பாதிரிகளுடன் பயின்றேன். எனக்குப் படிக்க அதிகநேரம் கிடைத்தது நான் … Continue reading ஃபிடலை எவ்வாறு மதிப்பிடலாம்?: யமுனா ராஜேந்திரன்

பிடல் காஸ்ட்ரோ மறைவு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைதி ஊர்வலம்

கியூப புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைதி ஊர்வலம் நடத்துகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு: தோழர் பிடல் காஸ்ட்ரோ மறைவையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அமைதி ஊர்வலம் இன்று (26.11.2016) மாலை 4.30 மணிக்கு சென்னையில், கடற்கரை சாலை, உழைப்பாளர் சிலை அருகிலிருந்து துவங்கும். இந்த அமைதி ஊர்வலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் மாநிலத் … Continue reading பிடல் காஸ்ட்ரோ மறைவு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைதி ஊர்வலம்

புரட்சிக்குப் பின் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியவர்: மாபெரும் தலைவர் காஸ்ட்ரோவுக்கு செவ்வஞ்சலி!

சி. மதிவாணன் இன்று காலை காஸ்ட்ரோ மறைந்தார் என்ற செய்தி வந்து சேர்ந்து உலகத்தை கண்ணீரில் ஆழ்த்தியது. உலகப் புரட்சிக்கு அவரின் பங்களிப்பு மிகப் பெரியது. உலகத்தின் முதல் சோசலிச நாடு வீழ்த்தப்பட்ட போதும், கியூபா என்ற குட்டி நாட்டிற்குத் தலைமை தாங்கி அதனை வழிநடத்தி சோசலிசக் கனவிற்கு உயிர் துடிப்பு அளித்து வந்தவர் அவர். பிடல் அலஜான்டிரோ காஸ்ட்ரோ ரூஸ் என்ற காஸ்ட்டோ ஆகஸ்ட் 13, 1926 ஆம் ஆண்டு பிறந்தவர். 1959 முதல் 1976 … Continue reading புரட்சிக்குப் பின் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியவர்: மாபெரும் தலைவர் காஸ்ட்ரோவுக்கு செவ்வஞ்சலி!

பிடல் காஸ்ட்ரோவும் கியூப புரட்சியும்; ஒரு சுருக்கமான வரலாறு

ஸ்ரீரசா பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz,), ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) கியூபாவைச் சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார். கியூபா பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் … Continue reading பிடல் காஸ்ட்ரோவும் கியூப புரட்சியும்; ஒரு சுருக்கமான வரலாறு

விடுதலை வேந்தனுக்கு வீர வணக்கம்: வைகோ

ஃபிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: 2016 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாளாகிய இந்த நாள், மனிதகுலத்தின் இருதயத்தில் துன்ப ஈட்டியைச் சொருகி உள்ளது. ஆம்; உலக வரலாற்றில், யுகயுகாந்திரத்திற்கும் புகழ் படைத்த தலைவர்கள் வரிசையில், கியூபாவின் விடுதலை வேந்தன் ஃபிடல் கேஸ்ட்ரோ (90) இன்று நம்மை விட்டுப் பிரிந்தார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழு ஆயுத பலத்தோடு கியூபாவில் அடக்குமுறை ஆட்சியை நடத்திக் கொண்டு இருந்த சர்வாதிகாரி பாடிஸ்டுடாவை எதிர்த்து … Continue reading விடுதலை வேந்தனுக்கு வீர வணக்கம்: வைகோ

யார் அந்த பிடல் காஸ்ட்ரோ?

பிடல் காஸ்ட்ரோவை இழந்து வாடும் "கியூபா" நாட்டு மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள அவரது அபிமானிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் உரித்தாகுக என திமுக தலைவர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “பிடல் காஸ்ட்ரோ மறைந்து விட்டாராம்! யார் அந்த பிடல் காஸ்ட்ரோ? ஒரு சின்னஞ்சிறிய நாட்டில் சிங்கக் குட்டியாக உலவி பெருமைக் குரிய புரட்சித் தலைவனாக வளர்ந்த பிடல் காஸ்ட்ரோ நான் மறக்க முடியாத மாவீரர்களில் ஒருவர். கியூபா மண்ணின் நெஞ்சம் நிறைந்த … Continue reading யார் அந்த பிடல் காஸ்ட்ரோ?

கியூப புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்

கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை நலிவு காரணமாக ஓய்வெடுத்து வந்த கியூப புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ (90) காலமானார். இதை கியூப அரசு தொலைக் காட்சி அறிவித்துள்ளது. பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் ஹவானாவில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு இறந்ததாக கியூப ஊடகம் தெரிவித்துள்ளது.  பிடலின் இறப்பை அவருடைய சகோதரரும் தற்போதைய அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ உறுதிப் படுத்தியுள்ளார். மாணவராக இருந்தபோது அரசியல் செயல்பாட்டில் இறங்கிய பிடல், அதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பி மக்கள் மனதில் … Continue reading கியூப புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்