கவிக்கோ மன்றம் மீது வழக்கு: எழுத்தாளர் பா. ஜீவ சுந்தரி கண்டனம்

பா. ஜீவ சுந்தரி அரங்கக் கூட்டங்கள் நடத்துவதற்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள LLA பில்டிங் என்ற தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டடத்தில் அரங்குகள் முன்பு வசதியாக இருந்தன. அதற்கும் ஆப்பு வைத்தது அப்போதைய அம்மாவின் அதிகார மமதை கொண்ட ஆட்சி. இப்போதும் அதே அம்மா பெயரைச் சொல்லி ஆளும் எடுபிடி அரசு கவிக்கோ மன்றம் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. நேற்று மாலையில் கூட தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு கூட்டம் நடத்தப்பட்டது. கண்ணில் விழுந்த மண் துகளாக … Continue reading கவிக்கோ மன்றம் மீது வழக்கு: எழுத்தாளர் பா. ஜீவ சுந்தரி கண்டனம்

“மூவலூர் இராமாமிர்தம் நூலை எழுதியதற்காக பலர் என் சாதியை அறிந்துகொள்ள விரும்பினார்கள்”: பா. ஜீவசுந்தரி நேர்காணல்

எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி, பெண்களையும் பெண்களின் பிரச்சினைகளையும் தன் எழுத்தில் ஆவணப்படுத்தி வருவதில் முன்னோடியாக இருப்பவர். மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும் (புலம் வெளியீடு) என்ற நூல் மிக முக்கியமான ஆவணம். சமீபத்தில் மூவலூர் இராமாமிர்தம் எழுதிய ‘இஸ்லாமும் இந்தியர்களின் நிலைமையும்’ (கருப்புப் பிரதிகள் வெளியீடு) என்ற நூலை பதிப்பித்திருக்கிறார். ‘ரசிகை பார்வை’(கயல்கவின் வெளீயீடு), தமிழில் பெண்ணின் பார்வையில் தமிழ் சினிமாவில் ஜொலித்த பெண் நட்சத்திரங்களின் வாழ்க்கை ஆவணப்படுத்தியிருக்கிறது. அரிதான ஆவணமாக இது வெளிப்பட்டுள்ளது. வெகுஜென பத்திரிகைகளில் பெண்கள் … Continue reading “மூவலூர் இராமாமிர்தம் நூலை எழுதியதற்காக பலர் என் சாதியை அறிந்துகொள்ள விரும்பினார்கள்”: பா. ஜீவசுந்தரி நேர்காணல்

வீடியோ: பெண்களின் சுமை ஏறிக்கொண்டே தான் இருக்கிறது! எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி நேர்காணல்

எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி, பெண்களையும் பெண்களின் பிரச்சினைகளையும் தன் எழுத்தில் ஆவணப்படுத்தி வருவதில் முன்னோடியாக இருப்பவர். மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும் (புலம் வெளியீடு) என்ற நூல் மிக முக்கியமான ஆவணம். சமீபத்தில் மூவலூர் இராமாமிர்தம் எழுதிய ‘இஸ்லாமும் இந்தியர்களின் நிலைமையும்’ (கருப்புப் பிரதிகள் வெளியீடு) என்ற நூலை பதிப்பித்திருக்கிறார். ‘ரசிகை பார்வை’(கயல்கவின் வெளீயீடு), தமிழில் பெண்ணின் பார்வையில் தமிழ் சினிமாவில் ஜொலித்த பெண் நட்சத்திரங்களின் வாழ்க்கை ஆவணப்படுத்தியிருக்கிறது. அரிதான ஆவணமாக இது வெளிப்பட்டுள்ளது. வெகுஜென பத்திரிகைகளில் பெண்கள் … Continue reading வீடியோ: பெண்களின் சுமை ஏறிக்கொண்டே தான் இருக்கிறது! எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி நேர்காணல்

ஒரு நடிகையைப் பற்றி ஆண் எழுதுவதற்கும் பெண் எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம் நுட்பமானது: பா. ஜீவசுந்தரி

பா. ஜீவசுந்தரி ஒரு நடிகையைப் பற்றி ஆண் எழுதுவதற்கும் பெண் எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம் நுட்பமானது. என் நண்பர்களில் பலர் எழுதிய கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். குறிப்பிட்ட அந்த நடிகையின் அழகில் மயங்கி, கிறங்கிப் போய் மிகுந்த அழகியலோடும் ரசிப்புத் தன்மையுடன்தான் எழுதியிருக்கிறார்கள். தவறில்லை. ஒரு நடிகையைப் பிடிக்கா விட்டால், மட்டையடியாக அடித்து விமர்சிக்கவும் அவர்கள் தயங்கியதில்லை. பெண் தோழமைகள் பலருடன் பேசிப் பார்த்ததில் அவர்களும் கூட நடிப்பை விட நடிகைகளின் அழகையே முதலில் ஆராதிப்பவர்களாக இருக்கிறார்கள். பின்னரே … Continue reading ஒரு நடிகையைப் பற்றி ஆண் எழுதுவதற்கும் பெண் எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம் நுட்பமானது: பா. ஜீவசுந்தரி