மகனுக்கு 11 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்த பாஜக தலைவர்

ஜார்கண்ட் மாநில பாஜக தலைவர் தலா மராந்தியின் மகன் முன்னா மராந்தி 11 வயது சிறுமியை திருமணம் செய்திருக்கிறார். முன்னா மராந்தியின் திருமணம் கடந்த 27-ம் தேதி 11 வயது நடந்துள்ளது. திருமண வரவேற்பு ஜூன் 29-ம் தேதி நடைபெற்றுள்ளது. சிறுமியின் பள்ளி சான்றிதழ் படி அவருடைய பிறந்த தேதி ஜூலை 25, 2005. சிறுமிக்கு 11-வயதே ஆகிறது என்றும் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே உறவுக்கார சிறுமியையே முன்னா திருமணம் செய்தாக இருந்தது. ஆனால் … Continue reading மகனுக்கு 11 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்த பாஜக தலைவர்