#உலகசினிமா:The Sapphires போர்க்களத்துக்கு அருகே இசைக்கும் வானம்பாடிகள்!

பால் நிலவன் The Sapphires /2012/Australia/ Dir: Wayne Blair ஆஸ்திரேலியா, 1968. வியட்நாம் போரின்போது ராணுவ வீரர்களுக்கு இசைவிருந்து படைக்க மெல்போர்னிலிருந்து சென்ற மகளிர் இசைக்குழுவினர் பற்றிய படம். ஆஸ்திரேலிய கிராமத்து தொல்குடிப் பெண்கள் நால்வரின் இசையார்வத்தை நன்கு உணர்ந்த தேவ் எனும் வெள்ளையின ராணுவ வீரன் அவர்களை குரல் தேர்வுக்கு கலந்துகொள்ள ஏற்பாடு செய்கிறான். அவர்களில் இளையவளான ஜுலியை விட்டுவிட்டு குரல்தேர்வுககு அவர்கள் மட்டும் நகரத்திற்குச் செல்கிறார்கள். அவள் மிகவும் சின்னப்பெண் என்பதால் உருவான … Continue reading #உலகசினிமா:The Sapphires போர்க்களத்துக்கு அருகே இசைக்கும் வானம்பாடிகள்!

இறுதிச் சுற்று: பொறிபறக்கும் வசனம், தாதா சண்டைகள் இல்லாத; ஆனால், சாமானியர்கள் ரசிக்கும் படம்!

பால்நிலவன் காதல், வன்முறை, கவர்ச்சி, மலின நகைச்சுவை, கசக்கிப் பிழியும் வீட்டுப் பாசம், பொறிபறக்கும் வசனம் மிக்க அரசியல், தாதா சண்டைகள், போன்ற இவற்றில் ஏதோ ஒன்றையாவது அடிப்படையாகக் கொள்ளாமல் மக்கள் ரசிக்கும்படியான ஒரு படத்தைத் தந்துவிடமுடியாது என்று நினைக்கிறார்கள் நம்மவர்கள். அவ்வகையில் காதலை அடிப்படையாகக்கொண்ட படம் 'இறுதிச்சுற்று'. (காதல் உன்னத உறவுகளின் உச்சம்தானே அதில் என்ன உங்களுக்குப் பிரச்சனை என்று நீங்கள் கேட்கலாம்... அந்தவகையான அர்த்தங்களிலிருந்தா நமது சினிமாக் காட்சிகள் தொடங்கின்றன?) ஆனால் தமிழ் சினிமாவின் … Continue reading இறுதிச் சுற்று: பொறிபறக்கும் வசனம், தாதா சண்டைகள் இல்லாத; ஆனால், சாமானியர்கள் ரசிக்கும் படம்!