சுரேஷ் கண்ணன் ‘இந்த வழக்கை தொடர்ந்து விடுவாயா?’ என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்சமூட்டுவதுதான் இதன் நோக்கம். இது போன்ற பாலியல் வன்முறை விவகாரங்களை ‘அரசியல்சரித்தன்மையுடன்’ கறாராக எழுதுகிறோம் என்கிற அசட்டுத்தனத்துடன் கிளம்பியிருக்கும் சிலர், மேற்கண்ட வில்லன்களை விடவும் கொடூரமாக யோசித்து எழுதுகிறார்கள். அத்தனை கேவலமான சிந்தனையாக, தரவுகளாக அவை இருக்கின்றன. பாதகம் செய்த ஆசாமிகளே ‘பேஷ்.. பேஷ்’ என்று மகிழும்படி ஓவர்டைம் வக்கீல்களாக இவர்கள் மாறி விடுகிறார்கள். * தகுந்த ஆதாரமோ, சாட்சியமோ இன்றி ஓர் ஆணின் மீது … Continue reading கொடூரமான வழக்கறிஞர்கள் | சுரேஷ் கண்ணன்
குறிச்சொல்: பாலியல் அத்துமீறல்
”அவன் எங்களை அணைப்பான்; மார்பகங்களை தொடுவான்”: திண்டுக்கல் ஆடை நிறுவனத்தில் நடக்கும் பாலியல் அத்துமீறல் குறித்து பெண்கள் எழுதிய கடிதம்
திண்டுக்கல் மாவட்டம் நல்லமனார் கோட்டை என்ற ஊரில் உள்ள ரமா ஸ்பின்னிங் மில்லில் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து, ஆறு பெண்கள் இணைந்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். சமூக நலத்துறை அலுவலருக்கு அனுப்பிய அந்தக் கடிதம், பில்லியன் டாலர் வருமானம் ஈட்டும் டெக்ஸ்டைல் துறையின் அழுக்கு முகத்தைக் காட்டுவதாக அமைந்துள்ள அந்தக் கடிதம் என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ். அந்நாளிதழில் வந்த கட்டுரையின் தமிழாக்கம் இங்கே: “அவன் எங்கள் மீது வேண்டுமென்றே விழுவான். இறுக்கிப் அணைப்பான், மார்பகங்களை தொட்டு, பிழிவான்” என்று … Continue reading ”அவன் எங்களை அணைப்பான்; மார்பகங்களை தொடுவான்”: திண்டுக்கல் ஆடை நிறுவனத்தில் நடக்கும் பாலியல் அத்துமீறல் குறித்து பெண்கள் எழுதிய கடிதம்