மலையாளக் கவிஞரும் பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓஎன்வி குறுப்பு-வின் பெயரில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக கேரளாவை சேராத கவிஞர் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வைரமுத்துவிற்கு ஓ.என்.வி விருது வழங்குவதற்கு நடிகர் பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ஓ.என்.வி ஐயா எங்கள் பெருமை. ஒரு கவிஞர் மற்றும் பாடலாசிரியராக அவரின் பங்களிப்பு ஒப்பிடமுடியாதது. இது நம் கலாச்சாரத்தை எவ்வாறு வளர்த்தது. அவரது பணியால் நம் இதயங்களும், மனங்களும் பயனடைந்துள்ளன. பாலியல் … Continue reading பாலியல் துன்புறுத்தல் குற்றம்சாட்டப்பட்டவருக்கு விருது தருவதா? நடிகர் பார்வதி எதிர்ப்பு