மார்க்சியர் கே. சங்கர நாராயணன் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்ட “மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சனையும்” என்ற நூல் குறித்து அரசியல் செயல்பாட்டாளர் அருண் நெடுஞ்செழியன் எழுதிய விமர்சனம் இது. முந்தைய பகுதியை இங்கே படிக்கலாம். இந்திய மைய அரசுடனான, கடுமையான போராட்டங்களுக்கும் உயிர்த்தியாகங்களுக்கும் பிறகு இந்திய ஆளும்வர்க்கத்தால் அரைமனதாக அமைக்கப்பட்ட மொழி வழி மாநிலங்களின் அரசியல் முடிவை இன்று யார் எடுத்து வருவது? ஒரு மாநில ஆளுனரை மக்கள் தேர்ந்தெடுப்பதில்லை. மாநில ஆளுநர், மத்திய அரசால் நேரடியாக … Continue reading ”நடைமுறை சந்தர்ப்பவாதத்திற்கு கோட்பாட்டு முலாம் பூசுகிற திருத்தல்வாத கம்யூனிஸ்டுகள்”: அருண் நெடுஞ்செழியன்
Tag: பாரதி புத்தகாலயம்
#வீடியோ: பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய நாவல் ‘காம்ரேட்’ அறிமுகம்
பெற்ற பிள்ளையை வளர்க்க ஒரு தாய் படும் துன்பத்தையும், மகளை மணம் செய்து கொடுக்க ஒரு தந்தை படும் துன்பத்தையும் உலகின் மாபெரும் துன்பங்களாகவும், தியாகங்களாகவும் பதிவு செய்கின்றன இலக்கியங்கள். ஆனால் ஏற்றத் தாழ்வுகளற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க பல வகையான துன்பங்களையும் கடந்த மனிதர்களை நீங்கள் பார்த்ததுண்டா? அப்படிப் பார்க்காதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது ‘காம்ரேட்’ எனும் நூல். பகத்சிங்சின் நண்பரான யஷ்பால் அவர்கள் எழுதியிருக்கும் இவ்வரலாற்றுப் புதினத்தில் தன்னலத்தைத் துர எறிந்துவிட்டு … Continue reading #வீடியோ: பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய நாவல் ‘காம்ரேட்’ அறிமுகம்