”அவங்க அப்பனாலகூட என்னை கைது செய்ய முடியாது”: ராம் தேவ் சவால்!

அலோபதி மருந்து முட்டாள்தனமானது என கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ் கூறிய  அவதூறான கருத்துக்கள் தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், அவர் பேசிய மற்றொரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. "அவர்கள் சத்தம் போடுகிறார்கள். அவர்கள் #ThugRamdev, #MahathugRamdev, #GiraftarRamdev  டிரெண்டிங் உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள்” எனப் பேசிய அவர், சமூக ஊடகங்களில் #ArrestRamdev என டிரெண்ட் செய்யப்படுவது குறித்து “அவங்க அப்பனால்கூட என்னை கைது செய்யமுடியாது” என சவாலாகக் கூறியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டேராடூனைச் … Continue reading ”அவங்க அப்பனாலகூட என்னை கைது செய்ய முடியாது”: ராம் தேவ் சவால்!

நவீன அறிவியல் மருத்துவம் முட்டாள்தனமானது என பேசிய கார்ப்பரேட் சாமியார் ராம்தேவை கைது செய்க!

நவீன அறிவியல் மருத்துவ முறைகளால் லட்சக் கணக்கான நோயாளிகள் இறந்துவிட்டதாக தவறான கருத்துக்களை பரப்பும் கார்ப்பரேட் சாமியார் பாபா ராம் தேவை கைது செய்ய வேண்டும் எனவும் அறிவியலுக்குப் புறம்பான அவரது நிரூபணமாகாத மருந்துகளுக்கும் மருத்துவ முறைகளுக்கும் மத்திய அரசு தடை விதித்திட வேண்டும் எனவும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கை:கோவிட் 19 என்ற கொடிய ,வேகமாக பரவும் தொற்று நோய் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் … Continue reading நவீன அறிவியல் மருத்துவம் முட்டாள்தனமானது என பேசிய கார்ப்பரேட் சாமியார் ராம்தேவை கைது செய்க!

#அவசியம் படிக்க; இந்துத்துவ பயிற்சி மையங்களாக மாறிவரும் திருப்பூர் பகுதி குழந்தைகள் காப்பகங்கள்!

இனியன்   நண்பன் பிரபா திருச்சியிலிருந்து சென்னைக்குக் காலை வந்ததும் வழக்கம்போல் அறைக்குத்தான் வந்திருந்தான் இன்று. வந்தவன் கடந்த ஒரு மாதகாலமாக child protection task force உடன் இனைந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகம் மற்றும் அதில் வளரும் குழந்தைகள் பற்றிய ஆய்விற்காக அமைக்கப்பட்ட குழுவோடு வேலைச் செய்த தனது அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தான். அப்போது திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் இருபதுக்கும் மேலான காப்பகங்கள் "இந்து சேவா" அமைப்புகள் மற்றும் "RSS" யின் … Continue reading #அவசியம் படிக்க; இந்துத்துவ பயிற்சி மையங்களாக மாறிவரும் திருப்பூர் பகுதி குழந்தைகள் காப்பகங்கள்!

“பாரத் மாதா கி ஜெய் சொல்லாதவர்களின் தலையை ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் வெட்டி வீழ்த்தியிருப்போம்”: ராம்தேவ்

யோகா குரு, பாபா ராம்தேவ், “பாரத் மாதா கி ஜெய் என சொல்லாதவர்களின் தலையை வெட்டுவோம். ஆனால் இங்கே சட்டத்தையும் அரசியலமைப்பும் நாம் மதிப்பதால் அதை  செய்யவில்லை. இல்லையென்றால் இங்கே ஒருவருடைய தலையை அல்ல, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கானவர்களின் தலையை வெட்டி வீசியிருப்போம்” என ஆர் எஸ் எஸ் ஏற்பாடு செய்திருந்த சத்பாவ்னா சம்மேளன் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது தெரிவித்திருக்கிறார். சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி ஹரியாணாவில் நடந்தது. ராம் தேவின் பேச்சுக்கு … Continue reading “பாரத் மாதா கி ஜெய் சொல்லாதவர்களின் தலையை ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் வெட்டி வீழ்த்தியிருப்போம்”: ராம்தேவ்