வீடியோ: ’ராமனின் பெயரால்’ ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படம்

ஆனந்த் பட்வர்த்தன் இயக்கிய பாபர் மசூதி இடிப்பு குறித்த ஆவணப்படம் யூட்யூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தி, மலையாளம் என இரு மொழிகளில் வெளியிட்டப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் இங்கே... https://youtu.be/5ocl9k8u0uA https://youtu.be/OO-VaJBHiik

#தலித்வரலாற்றுமாதம்: பாபர் மசூதி இடிப்புக்குப் பின் 1000பேருடன் இஸ்லாம் தழுவிய மேலக்கால் முகம்மது பிலால்!

அன்பு செல்வம் மேலக்கால் முகம்மது பிலால் - நூற்றாண்டு (1916 - 2016) ---------------------------------------------------------------------------------- மேலக்கால் முகம்மது பிலால். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள மேலக்கால் கிராமத்தச் சேர்ந்தவர். டாக்டர் அம்பேத்கர் தொடங்கி வைத்த "ஷெட்யூல்டு இனப் பேரவையின் (Scheduled Caste Federation - SCF)" தென் மண்டலப் பொறுப்பாளர். இரண்டாம் உலகப்போரின்போது இந்திய இராணுவத்தில் பணியாற்ற அழைக்கப்பட்டவர். அம்பேத்கரை மதுரைக்கு அழைத்த வரவேற்புக்குழுவில் இடம் பெற்றவர். 1952 -ல் நடந்த பொதுத்தேர்தலில் நிலக்கோட்டை தொகுதி காங்கிரஸ் … Continue reading #தலித்வரலாற்றுமாதம்: பாபர் மசூதி இடிப்புக்குப் பின் 1000பேருடன் இஸ்லாம் தழுவிய மேலக்கால் முகம்மது பிலால்!