#வீடியோ: “செங்கோட்டையில் பறந்த காவி கொடி”: தமிழிசை சவுந்தர்ராஜனின் தேசப்பற்று இதுதானா?

டெல்லி செங்கொட்டையில் இந்திய தேசியக் கொடியான மூவர்ணக் கொடி பறக்கவிடப்படுவதுதான் வழக்கம். ஆனால், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செங்கோட்டையில் காவி கொடி பறந்தது போல தமிழகத்தின் ஜார்ஜ் கோட்டையிலும் காவி கொடி பறக்கும் என கட்சிக் கூட்டத்தில் பகிரங்கரமாகப் பேசியிருக்கிறார். மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, தேசியக் கொடியை ஏற்காதவர்கள் தேசவிரோதிகள் என பாஜகவினரும் அதனுடன் தொடர்புடைய சங் பரிவாரத்தினர் கடுமையாக நடந்துகொள்கின்றனர்.  இந்நிலையில் தமிழிசை சவுந்தர்ராஜனின் பேச்சு, … Continue reading #வீடியோ: “செங்கோட்டையில் பறந்த காவி கொடி”: தமிழிசை சவுந்தர்ராஜனின் தேசப்பற்று இதுதானா?

கம்யூனிஸ்ட்களுக்கு முடிவு கட்டாமல் விடமாட்டேன்: ஹெச்.ராஜா சவால்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி உட்பட பல்வேறு கேள்விகளுக்கு சென்னையில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலளித்தார். கேள்வி:– தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா காலூன்ற முடியாது என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான டி.ராஜா கூறியிருக்கிறாரே? பதில்:– "இந்தியாவில் நடந்த முதல் பொது தேர்தலின் போது 2–வது பெரிய கட்சியாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி இருந்தது. இப்போது ஒரு சீட் கட்சியாக மாறிய பிறகும் கம்யூனிஸ்டு தலைவரின் செருக்கு குறையவில்லை என்பதையே … Continue reading கம்யூனிஸ்ட்களுக்கு முடிவு கட்டாமல் விடமாட்டேன்: ஹெச்.ராஜா சவால்!

பலாத்காரம் பண்ணுவோம்;கொலை செய்வோம்: கன்னையா செய்திகளுக்காக பர்கா தத்தை மிரட்டும் மர்ம நபர்கள்….

கடந்த 4-ந்தேதியில் இருந்து,, தனக்கு டெலிபோனில் கொலை மிரட்டல் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளதாக,  பத்திரிகையாளர் பர்கா தத்  போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, பர்கா தத், செவ்வாய்கிழமை டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜராகி, வாக்குமூலம் அளித்தார்.     அப்போது, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பிரச்சினை குறித்து, தான் செய்தி வெளியிட்டதால், மர்ம நபர்கள், தன்னை டெலிபோனில் தொடர்பு கொண்டு, பாலியல் பலாத்காரம்  … Continue reading பலாத்காரம் பண்ணுவோம்;கொலை செய்வோம்: கன்னையா செய்திகளுக்காக பர்கா தத்தை மிரட்டும் மர்ம நபர்கள்….

#வீடியோ: ஜேஎன்யூவில் கன்னய்யா குமார் பேசியதன் தமிழ் டப்பிங்!

மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, நாடாளுமன்றத்தில் ரோஹித் வெமுலா தற்கொலை, ஜேஎன்யூ மாணவர்கள் விவகாரம் குறித்து பேசியதை தமிழக பாஜக தமிழில் டப் செய்து வெளியிட்டது. இப்போது இரானிக்கும் மோடிக்கும் பதிலடி கொடுக்கும்வகையில் பேசிய, கன்னய்யா குமாரின் பேச்சை தமிழில் டப் செய்திருக்கிறது தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. வீடியோ இணைப்பு கீழே... http://www.youtube.com/watch?v=SjDIS29Mquc

சரக்கடிப்பவர்களுக்கு சகிப்புத்தன்மை ; சாதாரண மனிதனுக்கு ரொட்டி : ஆர்.எஸ்.எஸ். அனுதாபி அனுபம் கேர் தத்துவம்…

சகிப்புதன்மையின்மை பற்றிய தேசிய கருத்தரங்கு ஒன்றை "தி டெலிகிராப்’ பத்திரிகை கொல்கத்தாவில் ஏற்பாடு செய்திருந்தது. அதில் பி.ஜே.பி  எம்.பி கிரண் கேரின் கணவரும், பிரபல ஹிந்தி நடிகருமான அனுபம் கேர் கலந்து கொண்டு பேசினார். ஆர்.எஸ்.எஸ்.அனுதாபியான அனுபம் கேர், அந்த கூட்டத்தில் தன்னுடைய கருத்தாக வெளிப்படுத்திய விஷயங்களில் "ஷாம்பெயின் வைத்திருப்பவர்கள்தான் சகிப்புத்தன்மையின்மை பற்றி பேசுவதாக" குறிப்பிட்டார். "தெருவில் உலவும் சாதாரண மனிதனிடம் கேட்டால், அவன் ரொட்டித் துண்டை பற்றி மட்டும்தான் பேசுவான்" என்பது போன்ற தத்துவங்கள் இடம் … Continue reading சரக்கடிப்பவர்களுக்கு சகிப்புத்தன்மை ; சாதாரண மனிதனுக்கு ரொட்டி : ஆர்.எஸ்.எஸ். அனுதாபி அனுபம் கேர் தத்துவம்…

“துப்பாக்கிகளை ஏந்துங்கள், கத்திகளைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள், தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது”: ’தேசபக்தர்கள்’ முழக்கம்!

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் நபர்கள், முஸ்லீம் மக்களுக்கு எதிராக மிக மோசமாக வெறுப்பை உமிழ்ந்துகொண்டிருப்பதற்கு எதிராக அரசமைப்புச் சட்டத்தின்கீழ் தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையும் இதர நீதிபதிகளையும், முன்னாள் நீதிபதிகள், ஐபிஎஸ் அதிகாரிகள், சட்ட நிபுணர்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஓய்வுபெற்ற நீதிபதிகள் பி.பி.சாவந்த், ராஜிந்தர் சச்சார், பி.ஜி.கோல்சே பாட்டீல், ஹாஸ்பெட் சுரேஷ், ஐபிஎஸ் அதிகாரி ஜூலியோ ரிபெய்ரோ, முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீஸ் எஸ்.எம்.முஷ்ரிப், மூத்த வழக்கறிஞர்கள் … Continue reading “துப்பாக்கிகளை ஏந்துங்கள், கத்திகளைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள், தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது”: ’தேசபக்தர்கள்’ முழக்கம்!

”இதோ ஒரு தலைவன் பிறந்துவிட்டான்”: கன்னய்யா குமாரின் உரை தலைப்புச் செய்திகளில்…

பிணையில் வெளிவந்த கன்னய்யா குமார், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் வியாழன் இரவு ஆற்றிய உரை குறித்துதான் இந்தியா இப்போது பேசிக்கொண்டிருக்கிறது. அவர் உரை குறித்து ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள் செய்த அவதானிப்புகளின் தொகுப்பு இங்கே...   தி வயர் இணையதளத்தின் நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜனின் பாராட்டு... https://twitter.com/svaradarajan/status/705483479228624896 கன்னய்யாவின் உரையை பலமுறை கேட்டேன். சிந்தனை தெளிவுமிக்க உரை. மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதைச் சொன்னார். கடவுள் ஆசிர்வதிக்கட்டும் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் … Continue reading ”இதோ ஒரு தலைவன் பிறந்துவிட்டான்”: கன்னய்யா குமாரின் உரை தலைப்புச் செய்திகளில்…

’ஈழத் தமிழர் ஆதரவு இயக்கங்களை சிதைத்துக் கொண்டிருக்கும் இந்துத்துவ அடியாள் சீமான்!’

வி. சபேசன் 2009இல் ஈழத் தமிழகளின் விடுதலைப் போர் மோசமாக தோற்கடிக்கப்பட்டது. தமிழினம் பேரழிவுக்கு உள்ளானது. இது பலரை ஒருவித மனப்பிறள்வுக்கு உள்ளாக்கியது. இந்த மனப்பிறள்வு தமிழர்களை நிதானமான முறையில் சிந்தித்து, எதிர்கால திட்டங்களை வகுக்க முடியாதபடி செய்தது. இந்த மனப்பிறள்வுக்கு உள்ளாகியவர்களில் சீமான் முக்கியமானவர். ஒரு நேரத்தில் அவரிடம் இருந்த தமிழினப் பற்றை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அவருடைய மனப்பிறள்வு அவரை ஒரு மோசமான நிலையை நோக்கி கொண்டு சென்றது. சீமான் உண்மையில் ஒரு … Continue reading ’ஈழத் தமிழர் ஆதரவு இயக்கங்களை சிதைத்துக் கொண்டிருக்கும் இந்துத்துவ அடியாள் சீமான்!’

’இஸ்ரத் ஜஹான் வழக்கை மோடியை பழிவாங்க காங்கிரஸ் பயன்படுத்தியது’ என்ற முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை அதானி குழுமத்தின் இயக்குனர்!

  2004ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் மும்பையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான்.  அந்தச் சமயத்தில் குஜராத் முதலமைச்சராக இருந்தவர் நரேந்திர மோடி. நரேந்திர மோடியின் தூண்டுதலின் அடிப்படையிலே இந்த போலி மோதல் நடந்ததாக மத்திய அரசு பிரமாண பத்திரத்தில் சொன்னது. மத்திய அரசு முதலில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இஷ்ரத் ஜஹான் தீவிரவாதி என சொல்லப்பட்டார். ஆனால், அவருடைய குடும்பத்தினரிடமிருந்து, மனித உரிமை அமைப்புகளிடமிருந்து … Continue reading ’இஸ்ரத் ஜஹான் வழக்கை மோடியை பழிவாங்க காங்கிரஸ் பயன்படுத்தியது’ என்ற முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை அதானி குழுமத்தின் இயக்குனர்!

பாஜகவின் Z டீம் எது தெரியுமா?

ஹைதராபாத் பல்கலைக் கழக தலித் ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலாவின் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் அப்பட்டமாக பொய்களை அள்ளி வீசி, நாடாளுமன்றத்திற்கும், நாட்டிற்கும் தவறான தகவல்களை அளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மீது காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீதுஉரிமை மீறல் தீர்மானங்களை கொண்டு வந்தன. இந்த தீர்மானங்களை எதிர்கொள்ள முடியாமல், ஆளுங்கட்சியான பாஜக, உரிமை மீறல் தீர்மானத்திற்கு பதிலடி என்ற பெயரில் காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு எதிராக … Continue reading பாஜகவின் Z டீம் எது தெரியுமா?

எச்.ராஜாவின் கருத்துக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை;வெங்கய்யா நழுவல்:பெரியாரை செருப்பாலடிப்பேன் என்று சொன்னவரின் தரம் எப்படி இருக்கும்?;கம்யூ.அதிருப்தி!

ஜவஹர்லால் நேரு பல்கலையில், தேசத்திற்கு விரோதமாக மாணவர்கள் கோஷமிட்டதாக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களால் எழுப்பப்படும் குற்றச்சாட்டின் தொடர்ச்சியாக, கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும் தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் தொடர் குரல் எழுப்பி வரும், டி.ராஜாவின் மகள் அபராஜிதா ராஜாவும் ஜவஹர்லால் பல்கலையில் தேசத்திற்கு எதிராக குரல் கொடுத்ததாக கூறப்பட்டது. இது குறித்து கோவையில் பேட்டியளித்த பாரதீய ஜனதாவின் எச்.ராஜா "அபராஜிதாவை சுட்டுக்கொள்ள வேண்டுமென்று கூறினார். ”கம்யூனிஸ்ட் தலைவர் டி. ராஜா தன் மகள் அபராஜிதாவை சுட்டுக்கொல்ல வேண்டும்” ரத்த தாகம் … Continue reading எச்.ராஜாவின் கருத்துக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை;வெங்கய்யா நழுவல்:பெரியாரை செருப்பாலடிப்பேன் என்று சொன்னவரின் தரம் எப்படி இருக்கும்?;கம்யூ.அதிருப்தி!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக பழங்குடிகளை திரட்டி போராடிய செயல்பாட்டாளர் மீது தாக்குதல்; பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், செயல்பாட்டாளர்களை வேட்டையாடும் அரசு

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவரும் சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடி வருபவருமான சோனி சூரி, மைவீச்சுக்கு ஆளானார். சத்திஸ்கர் மாநிலம் பாஸ்டர் மாவட்டம் கோண்ட் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் பகுதி. இந்தப் பகுதியில் உள்ள வனங்களை நம்பியே இவர்களுடை வாழ்க்கை இருக்கிறது. இந்நிலையில் வனங்களில் உள்ள இயற்கை வளங்களை (கனிம வளங்கள்) சுரண்டும் வகையில் இந்திய அரசு, அங்கு தனியார் சுரங்கங்களை(அதானி குழுமத்துக்கு) அனுமதித்து வருகிறது. இதற்கு அங்குள்ள பழங்குடிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து … Continue reading சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக பழங்குடிகளை திரட்டி போராடிய செயல்பாட்டாளர் மீது தாக்குதல்; பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், செயல்பாட்டாளர்களை வேட்டையாடும் அரசு

#திருப்புமுனைமாநாடு: ’என்னதான் சொல்ல வர்றீங்க தலீவா’ ட்விட்டர் மக்கள் பகடி

https://twitter.com/praburemya_/status/701097889951383552 https://twitter.com/PuliArason/status/701097629644492800 https://twitter.com/Geosundar07/status/701097526041169920 https://twitter.com/SuruliOfficial/status/701096982731890688 https://twitter.com/Kmkarthikn/status/701096971851804673 https://twitter.com/satranluv/status/701096751919403008 https://twitter.com/SAMI_hadyh/status/701100230645649408 https://twitter.com/SAMI_hadyh/status/701099653224206336 https://twitter.com/k_karikalan/status/701100132633153537 https://twitter.com/k_karikalan/status/701100132633153537 https://twitter.com/Barasree1012/status/701100687480860673 https://twitter.com/manumechster/status/701100601661267969 https://twitter.com/kumaran_nanu/status/701100471360970752 https://twitter.com/umakantsingh_in/status/701100645017739268

”நாங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், இந்திய மண்ணை நேசிப்பவர்கள்”:கன்னய்யா குமாரின் உரை எஸ்.வி. ராஜதுரையின் தமிழாக்கத்தில்!

(டெல்லியின் புகழ் பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர்  கன்னைய குமார்  2016 பிப்ரவர் 12இல் இந்த உரையை நிகழ்த்தியதற்காக தேசதுரோகக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார். இப்போது அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்). Countercurrents.org, 18 February, 2016 தளத்தில் வெளியாகியுள்ள இவ்வுரையை தோழர். எஸ்.வி.ராஜதுரை தமிழாக்கம் செய்துள்ளார். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா தமிழாக்கத்தை தன்னுடைய வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். அதை நன்றியுடன் இங்கே மறுபிரசுரம் செய்கிறோம். மூவண்ணக் கொடிய எரிக்கின்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், பிரிட்டிஷாரிடம் … Continue reading ”நாங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், இந்திய மண்ணை நேசிப்பவர்கள்”:கன்னய்யா குமாரின் உரை எஸ்.வி. ராஜதுரையின் தமிழாக்கத்தில்!

தினமலரின் கங்காரு கோர்ட் வழங்கிய தீர்ப்பில் கன்னய்யா குமார், ‘தேசத் துரோகி’ என்பது நிரூபிக்கப்பட்டது!

தினமலரின் ‘அரசியல்’ எப்போதோ வெளிப்பட்டதுதான். ஆனால், கன்னய்யா குமார் நீதிமன்ற வளாகத்துக்குள் தாக்கப்பட்டதற்கு நாடே கொந்தளித்துக்கொண்டிருக்கும் வேளையில், “அடி, உதை; தேசத்துரோகி மாணவரை கவனித்தனர், டெல்லி வக்கீல்கள்” என்று வன்மத்துடன் செய்தி வெளியிட்டிருக்கிறது தினமலர்(திருச்சி பதிப்பு). இதை சமூக ஊடகங்களில் கவனப்படுத்தியிருக்கிறார் பொருளாதார அரசியல் விமர்சகர் நரேன் ராஜகோபாலன். தன்னுடைய முகநூலில் அவர் தன்னுடைய கருத்தை பகிர்ந்துகொண்டிருக்கிறார். “பத்திரிக்கை தர்மமென்பது 'கங்காரு கோர்ட்' நடத்தி, தாங்களே ‘தேசத் துரோகி’ பட்டம் சுமத்துவது. வாங்கிய கூலிக்கு வஞ்சகம் செய்யாமல் வேலைப் … Continue reading தினமலரின் கங்காரு கோர்ட் வழங்கிய தீர்ப்பில் கன்னய்யா குமார், ‘தேசத் துரோகி’ என்பது நிரூபிக்கப்பட்டது!

கோர்ட் வாசலில் மாணவர்கள், பத்திரிகையாளர்களைத் தாக்கிய பாஜக வழக்கறிஞர்கள்!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பின் தலைவர் கன்னய்யா குமார், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் திங்கள் கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது குழுமியிருந்த மாணவர்கள், ஆசிரியர், பத்திரிகையாளர் மீது பாஜக எம் எம் ஏக்கள், 40க்கும் மேற்பட்ட பாஜக வழக்கறிஞர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் மாணவர்களும், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். ஆர். விஜயசங்கர் தலைநகரில் காவி அராஜகம் மாணவர் தலைவர் கண்ணையாவை இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் நேரத்தில், பிஜேபி … Continue reading கோர்ட் வாசலில் மாணவர்கள், பத்திரிகையாளர்களைத் தாக்கிய பாஜக வழக்கறிஞர்கள்!

குஜராத்தில் போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் எப்படி பயங்கரவாதி ஆக்கப்பட்டார்?

நரேந்திரமோடி முதல்வராக இருந்தபோது, குஜராத்தில் போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டவர் இஷ்ரத் ஜஹான். இந்நிலையில் இவரை, லஷ்கர்-இ- தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி என்று நிறுவும் வகையில், புதிய வாக்குமூலம் ஒன்று டேவிட் ஹெட்லியிடம் பெறப்பட்டு உள்ளது. மும்பை தாக்குதல் வழக்கு தொடர்பாக, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியான டேவிட் ஹெட்லி, கடந்த 3 நாட்களாக அமெரிக்கச் சிறையில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாக்குமூலம் அளித்து வருகிறார். மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஏ. சனாப் முன்னிலையில் இந்த வாக்குமூலம் … Continue reading குஜராத்தில் போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் எப்படி பயங்கரவாதி ஆக்கப்பட்டார்?

“ஸ்டாலின் தலைமையில் பாஜக-திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது; அதற்கு கவிஞர்தான் தூதர்”: ஜெயமோகன் சொல்லும் தேர்தல் கூட்டணி ‘ரகசியம்’

பாஜகவுடன் திமுக கூட்டணி குறித்து பரபரப்பு கிளம்யிருக்கும் சூழலில் எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய  வலைப்பக்கத்தில், “ஸ்டாலின் தலைமையில் பாஜக-திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது; அதற்கு கவிஞர்தான் தூதர்” என்று தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து வாசகர் ஒருவரின் கேள்விக்கு  ஜெயமோகன் அளித்த பதில்... “அன்புள்ள செல்வராஜ், இதைவிட ‘அனல்பறந்த’ பாராளுமன்றத்தேர்தலிலேயே நான் ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு இந்த அரசியலில் தரப்பே எடுக்கமுடியவில்லை. காரணம் பேசப்படுவன அனைத்தும் பொய்யான மிகைநாடகங்கள் என அறிவேன். உள்ளே நடப்பதை எவராவது என்னிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். உதாரணமாக … Continue reading “ஸ்டாலின் தலைமையில் பாஜக-திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது; அதற்கு கவிஞர்தான் தூதர்”: ஜெயமோகன் சொல்லும் தேர்தல் கூட்டணி ‘ரகசியம்’

’பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர்!’

வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், புதன்கிழமை தமிழக அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்தது சட்டப் பேரவைத் தேர்தல் நேரத்தில் பரபரப்பாகியுள்ளது. குறிப்பாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசியது, அரசியல் வட்டாரத்திலும் சமூக ஊடகங்களிலும் பாஜக-திமுக கூட்டணி உறுதியாகிவிட்டதைக் காட்டுவதாக பேச்சு எழுந்துள்ளது. ஸ்டாலினை சந்தித்த ரவிசங்கர், வைகோவையும் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. Kannan Sundaram பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர். Thiru Yo கார்ப்பரேட் மடாதிபதி மூத்த சங்கராச்சாரி கருணாநிதியும், இளைய பீடாதிபதி ஸ்டாலினும் … Continue reading ’பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர்!’

இனவெறி குறித்து பேச நமக்கு என்ன தகுதி இருக்கிறது?

யூசுப் ரியாஸ் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் பெருமைக் கொள்கிறோம்.  காரணம் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறோம்  ஆனால், இன்றைய இந்தியாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாக செல்கிறது. கருப்பின … Continue reading இனவெறி குறித்து பேச நமக்கு என்ன தகுதி இருக்கிறது?

’சுப்ரமணியம் சுவாமியின் சக்கர வியூகம்: திமுக வைக் காட்டி அதிமுகவுடன் கூட்டணி சேர்வதே!’

நரேன் ராஜகோபாலன் மேலாண்மை புத்தகங்களில், கிழக்கில் முக்கியமான ஒரு புத்தகம் சுன் ட்சு(Sun Tsu) எழுதிய Art of War. சுன் ட்சு ஒரு ராணுவ ஸ்ட்ராடஜிஸ்ட், அவர் கிட்டத்திட்ட கி.முவில் எழுதிய புத்தகம் இன்றளவும் மேலாண்மை பைபிள்; குறிப்பாக எதிரிகளை வீழ்த்துகின்ற வியூகங்களையும், யுக்திகளையும் உள்ளடக்கிய மனித குல வரலாற்றின் முக்கியமான புத்தகம். அதன் ஐந்தாவது அத்தியாயம் - சக்தி (Energy). அதில் ஒரு முக்கியமான வாசகம் வரும் “The whole secret lies in … Continue reading ’சுப்ரமணியம் சுவாமியின் சக்கர வியூகம்: திமுக வைக் காட்டி அதிமுகவுடன் கூட்டணி சேர்வதே!’

ராஜ்யசபா டி.வி.யை முடக்குவது ஜனநாயக விரோதமானது: டி.கே.ரங்கராஜன்

மாநிலங்களவை நிகழ்ச்சிகளை சிறப்பாக ஒளிபரப்பி வரும் ராஜ்யசபா டிவியை முடக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லோக்சபா டி.வி.யுடன் ராஜ்யசபா டி.வி.யை இணைக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதன்மூலம் ராஜ்யசபா டி.வி.யை இருட்டடிப்பு செய்ய முயற்சி நடக்கிறது என தீக்கதிர் நாளிதழ் சொல்கிறது. மக்களவை சபாநாயகராக சோம்நாத் சாட்டர்ஜி இருந்தபோது, லோக்சபா மற்றும் ராஜ்யசபா தொலைக்காட்சிகள் உருவாக்கப்பட்டன. இவை இரண்டும் தனித்தனியாக இயங்கி வருகின்றன. லோக்சபா டி.வி. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசுத் துறைகள் … Continue reading ராஜ்யசபா டி.வி.யை முடக்குவது ஜனநாயக விரோதமானது: டி.கே.ரங்கராஜன்

அரசுக்கு எதிராக செய்தி: ராஜ்ய சபா டிவியை நிறுத்த மோடி அரசு முடிவு!

அரசுக்கு எதிரான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதால் ராஜ்ய சபா தொலைக்காட்சி நிறுத்தப்போவதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை நேரிடையாக ஒளிபரப்புவதற்காக லோக் சபா, ராஜ்ய சபா என இரு தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டன. இதில் லோக் சபா தொலைக்காட்சி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. மத்திய அரசு துறைகள் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாய் மூலம் லோக் சபா டிவி நிர்வகிக்கப்படுகிறது. ஆனால், ராஜ்ய சபா தொலைக்காட்சி அதன் தலைவரும்,குடியரசு துணைத் தலைவரின் நேரடி … Continue reading அரசுக்கு எதிராக செய்தி: ராஜ்ய சபா டிவியை நிறுத்த மோடி அரசு முடிவு!

’இந்துமயமாக்கப்பட்ட திமுக எனக்கு ஓகேதான்’: சுப்ரமணியம் சுவாமி

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விருப்பம் தெரிவித்து ட்விட்டியுள்ளார். சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில், மு.கருணாநிதி முதல்வராவதை தவிர்ப்பார் என்றும், ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், திமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். https://twitter.com/Swamy39/status/694491246652366850 https://twitter.com/Swamy39/status/694491123302080514 https://twitter.com/Swamy39/status/694477931037372416 இதுகுறித்து கருத்து சமூக வலைத்தளங்களில் … Continue reading ’இந்துமயமாக்கப்பட்ட திமுக எனக்கு ஓகேதான்’: சுப்ரமணியம் சுவாமி

மோடியின் கோவை மாநாட்டை காலி நாற்காலிகள் நிரப்பியதா?:போலீஸ் மீது பாஜக குற்றச்சாட்டு

கோவை கொடிசியா மைதான பொதுக்கூட்டத்தில்  பிரதமர் மோடி பேச வைதத்தன்  மூலம், தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை பாரதீய ஜனதா தொடங்கியது. இந்த கூட்டத்திற்கு  “தாமரை மலரட்டும்:தமிழகம் நிமிரட்டும்” என்றும் லோகோ வடிவமைக்கப்பட்டது. இதனிடையே பிரதமர் மோடியின் கொடிசியா கூட்டம் குறித்து நேரலை மூலம் செய்திகளை அளித்து கொண்டிருந்த தி ஹிந்து, மாநாட்டு அரங்கத்தில் காலி நாற்காலிகளே அதிகம் காணப்பட்டதாக குறிப்பிட்டது. காவல்துறையின் அதிக பாதுகாப்பு காரணமாக, தொண்டர்களை மாநாட்டு திடலுக்குள் அனுமதிக்கவில்லை என்றும் அதனால்தான் கூட்டம் … Continue reading மோடியின் கோவை மாநாட்டை காலி நாற்காலிகள் நிரப்பியதா?:போலீஸ் மீது பாஜக குற்றச்சாட்டு

50 கோடி ரூபாய் நிலத்தை பிரபல நடிகைக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு அளித்த பாஜக அரசு:சதுர மீட்டர் வெறும் ரூ.35தான்!

பாலிவுட் நடிகையும் மற்றும் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யுமான ஹேமா மாலினி, தனது நடன அகாடமிக்காக, பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை, ரூ. 70 ஆயிரத்திற்கு மகாராஷ்டிரா அரசு ஒதுக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது. கிளாசிக்கல் நடன பள்ளி அமைக்க முடிவு செய்து, அதற்காக நிலம் கேட்டு, மகாராஷ்டிர அரசிடம் 20 வருடங்கள் முன்பு விண்ணப்பம் அளித்திருந்தார். இதையடுத்து, 1997ம் ஆண்டு அப்போதைய முதல்வர் … Continue reading 50 கோடி ரூபாய் நிலத்தை பிரபல நடிகைக்கு 70 ஆயிரம் ரூபாய்க்கு அளித்த பாஜக அரசு:சதுர மீட்டர் வெறும் ரூ.35தான்!

ரஜினிக்கு அளிக்கப்பட்டதால் “பத்மபூஷன்” விருதுக்கு பெருமை கிடைத்துள்ளது: ரசிகர்களை மிஞ்சும் வகையில் பேசிய மத்திய அமைச்சர்

கோவை வந்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அப்போது  விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். நடிகர் ரஜினிகாந்துக்கு பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர் "நடிகர் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ரஜினி சிறந்த நடிகர். தலைமுறை தலைமுறையாக அவரது நடிப்பை மக்கள் ரசித்து வருகிறார்கள். வருங்கால சந்ததியினரும் அவரது நடிப்பை ரசிக்கிறார்கள். அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல, நல்ல மனிதரும் ஆவார். அவருக்கு … Continue reading ரஜினிக்கு அளிக்கப்பட்டதால் “பத்மபூஷன்” விருதுக்கு பெருமை கிடைத்துள்ளது: ரசிகர்களை மிஞ்சும் வகையில் பேசிய மத்திய அமைச்சர்

பேரறிவாளனின் வேண்டுகோளுக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?

ஆழி.செந்தில்நாதன் பேரறிவாளனின் வேண்டுகோளும் தமிழக அரசு எச்சரிக்கையாக நடக்கவேண்டிய தேவையும் தோழர் பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் விடுதலை குறித்து மீண்டும் எல்லோரும் பேசத்தொடங்கியிருக்கும் நிலையில், அவரே எழுதிய கடிதம் ஒன்று தி இந்து தமிழ் நாளிதழில் இன்று வெளியாகியிருக்கிறது. இதயம் திறந்து பாருங்கள் என்கிற தலைப்பிலான அந்தக் கடிதத்தில், தாங்கள் ஏன், எப்படி விடுதலை செய்யப்படவேண்டும் என்பதை சரியான சட்ட விவாதங்களைக் கொண்டு அழகாக வாதிட்டிருக்கிறார் பேரறிவாளன். நேற்று வந்த வேறு ஒரு செய்தி - அல்லது வதந்தி- … Continue reading பேரறிவாளனின் வேண்டுகோளுக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?

அலகாபாத் பல்கலையில் பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜனை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிய ஏபிவிபீ

ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்.-பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபீ-யின் தலையீட்டால் ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத்தள்ளப்பாட்டார். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஏபிவிபீயின் அலகாபாத் பல்கலைக் கழக பிரிவு, பல்கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பிரபல பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜனை நிகழ்ச்சியில் பேசாவிடாமல் தடுத்திருக்கிறது. புதன்கிழமை பல்கலை நிகழ்ச்சிக்காக கலந்துகொள்ள வந்த வரதராஜன், மரியாதை நிமித்தமாக துணை வேந்தரைச் சந்திக்க அவருடைய அறைக்குள் சென்றிருக்கிறார். அப்போது சித்தார்த் வரதராஜன் நிகழ்ச்சியில் … Continue reading அலகாபாத் பல்கலையில் பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜனை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிய ஏபிவிபீ

2016 சட்டப்பேரவைத் தேர்தல்: பி டீம்களின் தர்ம யுத்தம்; கலக்கப்போவது யாரு?

வில்லவன் இராமதாஸ் அதிமுக கட்சி பாஜகவின் பி டீம் என்பது அனேகமாக அனைவருக்கும் தெரிந்த செய்தி (இதனை அதிமுக ஒத்துக்கொண்டாலும் மார்க்சிஸ்ட் ஒத்துக்கொள்ளாது). மக்கள் நல கூட்டியக்கத்தை அதிமுகவின் பி டீம் என்கிறது திமுக வட்டாரம். இந்த பட்டியலில் அடுத்த பி டீம் ஒன்றைப் பற்றிய தகவலை மார்க்சிஸ்ட் கட்சியின் சிந்தன் (இரா) தன் நிலைத்தகவல் ஒன்றில் வெளியிட்டிருக்கிறார். அதாவது திமுகவை அதிமுகவின் பி டீம் என குறிப்பிட்டிருக்கிறார். ஆக தமிழக தேர்தல் களம் மூன்று முக்கிய … Continue reading 2016 சட்டப்பேரவைத் தேர்தல்: பி டீம்களின் தர்ம யுத்தம்; கலக்கப்போவது யாரு?

பொன். ராதாகிருஷ்ணனை காளை மண்டியிட்டு வரவேற்றது!

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றுத்தந்தமைக்காக பாஜகவினர் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை கொண்டாடி வருகிறார்கள்.  இந்நிலையில் சனிக்கிழமை சென்னை விமானநிலையத்துக்கு வந்த பொன். ராதாகிருஷ்ணனை வரவேற்கும் பொருட்டு காளையை மண்டியிடச் செய்து பாஜகவினர் வரவேற்பு கொடுத்தனர்.

“ஹவாலா, தங்கம், காட்டமைன் கடத்தல் கும்பல்”: ஃபேஸ்புக்கில் வன்மத்தை தூண்டிய புகாரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் பாஜக கல்யாணராமன்!

திராவிடர் இயக்க, கட்சிகளின் தலைவர்கள், சிறுபான்மை இனத்தவர் மீது ஃபேஸ்புக்கில்  தொடர்ந்து கீழ்த்தரமான அவதூறுகளைப் பதிவிட்டு வந்ததாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரமுகர் கல்யாண்ராமன் மீது புகார் எழுப்பப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து, கல்யாணராமன் மீது  சென்னை போலீசில் மனித நேய மக்கள் கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா புகார் கொடுத்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் இன்று கல்யாண்ராமன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக ஜாவஹிருல்லா, வெளியிட்டுள்ள அறிக்கை... “கல்யாண் ராமன் கடந்த டிசம்பர் … Continue reading “ஹவாலா, தங்கம், காட்டமைன் கடத்தல் கும்பல்”: ஃபேஸ்புக்கில் வன்மத்தை தூண்டிய புகாரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் பாஜக கல்யாணராமன்!

“ஜல்லிக்கட்டு காட்டு மிராண்டித்தனமானது” என்கிறார் பாஜகவின் டெல்லி முதல்வர் வேட்பாளரான கிரண் பேடி

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது மத்திய அரசு. இது வரவேற்பைப் பெற்றிருக்கும் அதேவேளையில், கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் சென்ற ஆண்டு டெல்லியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டவருமான கிரண் பேடி,  “ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமானது. சமூகத்து தேவையில்லாத ஒன்று” என்று கருத்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ள கருத்துகள் https://twitter.com/thekiranbedi/status/685413475112243200 https://twitter.com/thekiranbedi/status/685335503835537408 https://twitter.com/thekiranbedi/status/685322530433830912  

சாதிச்சட்டையை உரிக்க பிரயத்தனப்படும் பாமக: உண்மையில் சாதிக் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியுமா?

Sivasankaran Saravanan விழுப்புரத்தில் பாமக வின் மண்டல மாநாடு. மருத்துவர் ராமதாஸ், பாமக ஒரு சாதிக்கட்சி இல்லை என்பதை ஒரு சில உதாரணங்களோடு விளக்கிக்கொண்டிருந்தார். பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் செய்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் வரை அது, தான் ஒரு சாதிக்கட்சி இல்லை என்பதை நிறுவுவதற்கு பிரயத்தனப்பட்டதே இல்லை. 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு சாதிக்கட்சி என்கிற அந்தஸ்தை அது விரும்பவில்லை. டிவி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகிற … Continue reading சாதிச்சட்டையை உரிக்க பிரயத்தனப்படும் பாமக: உண்மையில் சாதிக் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியுமா?

ஏர்வாடி காஜா முகைதீன் படுகொலை: பாஜகவினர் கைது

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியைச் சேர்ந்த காஜா முகைதீன் என்ற இளைஞர், கடந்த 21ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.  இந்தக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து, டிஎஸ்பி தலைமையில் ஐந்து தனிப்படையினர் விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்தக் கொலையில் தொடர்புடைய ஏழு பேரை போலீஸ் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் விவரம்: பாஜக களக்காடு ஒன்றிய செயலாளர் கதிர் வேல் சாமி, சாலை புதூரைச் சேர்ந்த மகேஷ், களக்காடு ஜான்ஷன் தினேஷ், களக்காடு பாஜக ஒன்றிய பொதுசெயலாளர் முத்துராமன், ஏர்வாடி மணிகண்டன், … Continue reading ஏர்வாடி காஜா முகைதீன் படுகொலை: பாஜகவினர் கைது

வைரல் வீடியோ: “2016ல் அதிமுக ஆட்சியை புடிக்குமா சார்?” விஜயகாந்தின் பதில் “த்தூ..”

சென்னை மத்திய கைலாஸ் பகுதியில் ஞாயிற்றுக் கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விஜயகாந்த் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது வரும் சட்டப் பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நேரம் வரும் போது கூட்டணியை பற்றி தெரிவிப்பேன் என்றார்.  கூட்டணியில் இருப்பதாக பாஜக கூறுவது குறித்து பதில் அளித்த விஜயகாந்த், கூட்டணியில் நான் இருப்பதாக கூறுபவர்கள் கூறிக்கொண்டே இருக்கட்டும் என்றார். அப்போது ஒரு நிருபர் “2016ல் புடிக்குமா புடிக்காதா சார்?” என்றார். “யாருக்கு புடிக்குமா” “அதிமுக … Continue reading வைரல் வீடியோ: “2016ல் அதிமுக ஆட்சியை புடிக்குமா சார்?” விஜயகாந்தின் பதில் “த்தூ..”

இதோ கீர்த்தி ஆசாத்தைப் போல பாஜக தூக்கிய எறிந்த தலைவர்களின் பட்டியல்!

அரசியல் கட்சிகள் சில நேரங்களில் மூத்தத் தலைவர்கள், கட்சிக்காக உழைத்தவர்களை தூக்கியெறிவது சர்வ சாதாரண விஷயம்தான். ஆனால், மோடி-அமித் ஷா பாஜகவின் அதிகார மையங்களாகிவிட்ட பிறகு பல மூத்தத் தலைவர்கள், நேர்மையான அரசியல்வாதி என பெயர் எடுத்தவர்களை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. அதன் பட்டியல் இதோ... அத்வானி மோடி தலைமைக்கு பாஜக பலிகொடுத்த மூத்தத் தலைவர் ‘ரத யாத்திரை’ புகழ் அத்வானி. பிரதமர் கனவில் இருந்த அத்வானியை ஓரங்கட்டி, மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததில் முழு பங்கும் … Continue reading இதோ கீர்த்தி ஆசாத்தைப் போல பாஜக தூக்கிய எறிந்த தலைவர்களின் பட்டியல்!

மாட்டிறைச்சி வேண்டாம்; ஆனால் மாட்டிறைச்சி நிறுவனம் தரும் நன்கொடை வேண்டும்- பாஜகவின் இரண்டு முகம்!

ஏகபோகமாக மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக, கருப்பு பணத்தை மீட்டதோ இல்லையோ, நாட்டை வளர்ச்சிக்குப் பாதைக்குக் கொண்டுச் சென்றதோ இல்லையோ ‘மாட்டிறைச்சி’யை வைத்து நன்றாக அரசியல் செய்தது. மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது நரேந்திர மோடி, “காங்கிரஸ் வெளிர் சிவப்பு(பிங்க் ரெவல்யூஷன்)புரட்சி செய்ய விரும்புகிறது” என மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் இருப்பதை கேலி செய்தார். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகும் 2014-2015 -ஆம் ஆண்டில் இந்தியா மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கிறது. பாஜகவை சேர்ந்தவர்களே மாட்டிறைச்சி … Continue reading மாட்டிறைச்சி வேண்டாம்; ஆனால் மாட்டிறைச்சி நிறுவனம் தரும் நன்கொடை வேண்டும்- பாஜகவின் இரண்டு முகம்!

தேமுதிகவுடன் பாஜக நெருக்கம்: பாஜகவை வெட்டிவிட்ட பாமக!

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜனும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும்  தேமுதிக தலைவர் விஜயகாந்தை சனிக்கிழமை சந்தித்துப் பேசினர். இந்த திடீர் சந்திப்பு அரசியல் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பாரதிய ஜனதாவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.  திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய போது ராமதாஸ் இப்படி சொல்லியிருக்கிறார். தேசிய ஜனநாயக் கூட்டணி கடந்த மக்களவைத் தேர்தலை சந்தித்த தேமுதிகவும் பாமகவும் தேர்தல் முடிந்த பிறகு ஒருவர் மேல் ஒருவர் குற்றச்சாட்டுகளை … Continue reading தேமுதிகவுடன் பாஜக நெருக்கம்: பாஜகவை வெட்டிவிட்ட பாமக!

பாஜக ஆளும் ஜார்க்கண்ட் மாநில இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

பாஜக ஆளும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த சட்டப் பேரவைக்கான இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுக்தேவோ பகத் வெற்றி பெற்றுள்ளார்.  தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார். பீகார் தேர்தலுக்குப் பிறகு மத்திய பிரதேசத்தில் நடந்த எம்பி தொகுதிக்கான இடைத் தேர்தலில் காங்கிரஸ் வென்றது. அதுபோல தற்போது ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் வென்றுள்ளது. இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஆள்கிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.