டாஸ்மாக் கடை எண்: 2222 மூடப்பட்டது எப்படி?

கோவை மாவட்ட எல்லையான கேரள வனப்பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இதனால் கேரள அரசினால் அப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், கேரள எல்லையை அடுத்த தமிழக பகுதியான ஆனைகட்டியில் தமிழக அரசின் டாஸ்மாக் கடை எண்: 2222 இயங்கி வருகிறது. இதனால் எல்லை பகுதியில் வசித்து வரும் பழங்குடிகள் ஆனைகட்டி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைக்குவந்து மது அருந்தி செல்கின்றனர். பழங்குடி  மக்கள் மதுவுக்கு அடிமையான நிலையில் கடந்த … Continue reading டாஸ்மாக் கடை எண்: 2222 மூடப்பட்டது எப்படி?