பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.ஜே. அக்பரின் பெருமைகளை பேசுவதை நிறுத்துங்கள்: பர்கா தத்

“ஒருவரை தனிப்பட்ட முறையில் தெரியும் என்பதற்காக அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய் என்று ஆகிவிடாது. அவர்களுடைய குற்றங்களைக் கண்டு அமைதியாக இருப்பது, உடந்தையாக இருப்பது போன்றதாகும்.”

“அர்னாப் கோஸ்வாமி, நீங்கள் பத்திரிகையாளர் தானா?”: பர்கா தத்

பத்திரிகையாளர் பர்கா தத் சக பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி மீது மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கிறார். காஷ்மீரில் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நடந்துவரும் போராட்டங்கள், கிளர்ச்சிகள் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவில் பாதித்திருக்கிறது. குழந்தைகள், இளைஞர்கள் பெல்லட் குண்டுகளால் பார்வை இழப்புகளுக்கும் ஆளாகியிருக்கிறார்கள். 47 பேர் இந்தப் போராட்டங்களின் போது உயிரிழந்துள்ளனர். இத்தகைய சூழலில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்வாமி, பத்திரிகையாளர்கள் சிலர் ஜம்மு காஷ்மீர் பிரச்சினையில் கிளர்ச்சியாளர் ஊக்கப்படுத்துவதாக தொடர்ந்து … Continue reading “அர்னாப் கோஸ்வாமி, நீங்கள் பத்திரிகையாளர் தானா?”: பர்கா தத்

பலாத்காரம் பண்ணுவோம்;கொலை செய்வோம்: கன்னையா செய்திகளுக்காக பர்கா தத்தை மிரட்டும் மர்ம நபர்கள்….

கடந்த 4-ந்தேதியில் இருந்து,, தனக்கு டெலிபோனில் கொலை மிரட்டல் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளதாக,  பத்திரிகையாளர் பர்கா தத்  போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, பர்கா தத், செவ்வாய்கிழமை டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜராகி, வாக்குமூலம் அளித்தார்.     அப்போது, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பிரச்சினை குறித்து, தான் செய்தி வெளியிட்டதால், மர்ம நபர்கள், தன்னை டெலிபோனில் தொடர்பு கொண்டு, பாலியல் பலாத்காரம்  … Continue reading பலாத்காரம் பண்ணுவோம்;கொலை செய்வோம்: கன்னையா செய்திகளுக்காக பர்கா தத்தை மிரட்டும் மர்ம நபர்கள்….

#ShutDownNDTV: மோடி பக்தர்கள் என்டிடீவிக்கு தேசப்பற்று இல்லை என்கிறார்கள்!

இந்திய பாகிஸ்தான் எல்லையோரப் பகுதியான பதன்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதில் இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் ஏழு இந்திய ராணுவத்தினரும் ஆறு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்த இடங்களில் என்டிடீவி தொலைக்காட்சியின் மூத்த செய்தி ஆசிரியர் பர்கா தத் சென்று செய்திகளை அளித்துக்கொண்டிருக்கிறார். https://twitter.com/BDUTT/status/684575033075740672 https://twitter.com/BDUTT/status/684385692835680257 https://twitter.com/BDUTT/status/684384784798236673 https://twitter.com/BDUTT/status/684381015419129857 இந்நிலையில் பர்கா தத், இந்திய தேசத்து எதிரான வேலைகளைச் செய்வதாகக் கூறி, மோடி பக்தர்கள் சமூக ஊடகங்களில் என்டிடீவியை மூடும் படி வலியுறுத்தி … Continue reading #ShutDownNDTV: மோடி பக்தர்கள் என்டிடீவிக்கு தேசப்பற்று இல்லை என்கிறார்கள்!

நிர்பயா வழக்கில் சிறுவன் விடுதலை: பர்கா தத்தும் ஷோபா டேவும் என்ன சொல்கிறார்கள்?

நிர்பயா வழக்கில் கடும் வன்செயல் புரிந்ததாக சுட்டப்படும் சிறுவன், 18 வயதுக்குக் கீழானவர் என்ற காரணத்தால் சிறுவர் நீதிமன்றத்தால் மூன்று ஆண்டுகள் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில் தற்போது மூன்று ஆண்டுகள் முடிந்தநிலையில் அவரை விடுதலை செய்யக்கூடாது என நிர்பயாவின் தாய் ஆஷா பாண்டே கூறியிருந்தார். மேலும் பலர் சிறுவனை சீர்திருத்தப் பள்ளியிலிருந்து விடுதலை செய்யக்கூடாது என்று கூறிவந்தனர். இந்நிலையில், அவரை 20-ஆம் தேதி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து விடுவிக்கலாம் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. … Continue reading நிர்பயா வழக்கில் சிறுவன் விடுதலை: பர்கா தத்தும் ஷோபா டேவும் என்ன சொல்கிறார்கள்?

நிர்பயா வழக்கில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருந்த சிறுவன் விடுதலை

நிர்பயா வழக்கில் கடும் வன்செயல் புரிந்ததாக சுட்டப்படும் சிறுவன், 18 வயதுக்குக் கீழானவர் என்ற காரணத்தால் சிறுவர் நீதிமன்றத்தால் மூன்று ஆண்டுகள் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில் தற்போது மூன்று ஆண்டுகள் முடிந்தநிலையில் அவரை விடுதலை செய்யக்கூடாது என நிர்பயாவின் தாய் ஆஷா பாண்டே கூறியிருந்தார். மேலும் பலர் சிறுவனை சீர்திருத்தப் பள்ளியிலிருந்து விடுதலை செய்யக்கூடாது என்று கூறிவந்தனர். இந்நிலையில், அவரை 20-ஆம் தேதி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து விடுவிக்கலாம் என டெல்லி உயர்நீதிமன்றம் … Continue reading நிர்பயா வழக்கில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருந்த சிறுவன் விடுதலை

#IfCBIRaids அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ சோதனை: வாய்விட்டுச் சிரிக்க சில படங்கள்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை நடத்தப்பட்ட சிபிஐ சோதனை குறித்து அரசியல் வட்டாரம் பரபரத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ட்விட்டர் மக்கள் #IfCBIRaids இதை வைத்து பகடி செய்து கொண்டிருக்கிறார்கள். இதோ சில பகடிகள்... அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடந்தால் ஊடகவியலாளர்கல் ராஜ்தீப் சர்தேசாய், பர்கா தத் அலுவலகங்களில் சோதனை செய்தால் என்ன கிடைக்கும்? சரத்பவாரின் வீட்டில் சோதனை நடந்தால்... ராகுல் காந்தி வீட்டில் சோதனை நடந்தால்... ஆம் ஆத்மிக்காரர்கள் சிபிஐ சோதனையை இப்படித்தான் பார்க்கிறார்கள்...