நூல் அறிமுகம்: ’பசி’

சோவியத்தின் லெனின்கிராடு மாநகரம் ஹிட்லரின் நாஜிப் படைகளால் 872 நாட்கள் சுற்றி வளைத்து முற்றுகையிடப்பட்டது. சோவியத் யூனியனின் ஏனைய பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் தங்கள் தாய்நாட்டைக் காக்க செஞ்சேனையும் சோவியத் மக்களும் பெரும் தியாகங்களோடு வீரச்சமர் புரிந்தது ஒப்புவமை இல்லாத காவிய வரலாறு ‘பசி’ நாவல் (வெளியீடு: பாரதி புத்தகாலயம்). இந்நூல் குறித்து அறிமுகம் தருகிறார் கார்த்திக் கோபாலகிருஷ்ணன். “போரில் உயிரை விடுவது மட்டு மில்லை வீரம்; தேசத்துக்காக மனசாட்சியோடு நடந்து கொள்வதும், அதிகார துஷ்பிரயோகத்தை … Continue reading நூல் அறிமுகம்: ’பசி’

#நிகழ்வுகள்: தமிழ் ஸ்டுடியோவின் தமிழ் சினிமா நூற்றாண்டுக் கொண்டாட்டம்: ’பசி’ திரையிடல், இயக்குநருடன் கலந்துரையாடல்

தமிழ் ஸ்டுடியோ தமிழ் சினிமாவின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் 100 படங்களைத் திரையிடுகிறது. இதன் தொடக்கவிழா இன்று நடைபெறுகிறது. இது குறித்து அருண். மோ : நண்பர்களே தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து நூறு தமிழ் திரைப்படங்களை திரையிட உள்ளது. பல்வேறு வகையான தமிழ் திரைப்படங்களை திரையிட உள்ளோம். தமிழ் சினிமாவின் பல்வேறு காலத்தில் வெளியான திரைப்படங்களை இந்த திரையிடலில் காணலாம். ஒவ்வொரு திரைப்படமும் ஏதோவொரு விதத்தில் முக்கியத்துவம் பெற்றதாக இருக்கும். … Continue reading #நிகழ்வுகள்: தமிழ் ஸ்டுடியோவின் தமிழ் சினிமா நூற்றாண்டுக் கொண்டாட்டம்: ’பசி’ திரையிடல், இயக்குநருடன் கலந்துரையாடல்