பகத் சிங்: யார்?

சு. இரவிக்குமார் இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மார்க்சியவாதிகளுள் ஒருவர் என வரலாற்றாசிரியர்களால் மதிக்கப்படுகிறார்.இந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் … Continue reading பகத் சிங்: யார்?

இங்கிலாந்து மக்களின் கூட்டுமனசாட்சிக்காக தூக்கிலிடப்பட்ட பகத்சிங்,சுகதேவ்,ராஜ்குரு: தோலுரிக்கும் அம்பேத்கரின் தலையங்கம்!

  (பகத்சிங்,சுகதேவ்,ராஜ்குரு தூக்கிலிடப்பட்டதைப்பற்றி பாபாசாகேப் மராத்தி இதழான ஜனதாவில் எழுதியது ஜனதா 13 ஏப்ரல், 1931) பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோர் தூக்கிலப்பட்டுவிட்டார்கள். சாண்டர்ஸ் என்னும் ஆங்கிலேய காவல்துறை அதிகாரியையும், சர்மன் சிங் என்னும் சீக்கிய சிப்பாயையும் கொன்றதாக அவர்கள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல், பனாரஸ் காவல்துறை கண்காணிப்பாலரை கொலை செய்ய முயற்சித்தது, அசெம்ப்ளியில் குண்டு வீசியது, மௌலிமியா கிராமத்தில் ஒரு வீட்டை கொள்ளையடித்தது உட்பட மூன்று, நான்கு குற்றச்சாட்டுகளும் அவர்கள் மேல் சுமத்தப்பட்டன. … Continue reading இங்கிலாந்து மக்களின் கூட்டுமனசாட்சிக்காக தூக்கிலிடப்பட்ட பகத்சிங்,சுகதேவ்,ராஜ்குரு: தோலுரிக்கும் அம்பேத்கரின் தலையங்கம்!

’பகத் சிங் தூக்கிடப்படும்போது “பாரத் மாதா கி ஜே” சொன்னார்’: பிஜேபி புதிய ஆய்வு!

ஜவஹர்லால் நேரு பல்கலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சசி தரூர், பிரிட்டிஷார் ஆட்சியில்,  பகத் சிங் தேச விரோத வழக்கில் சிறை சென்றார். அதேபோல, கன்னையா குமார் சிறை சென்றிருக்கிறார் என்று கூறினார். சசி தரூருக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாரதீய ஜனதாவின் ஷாநவாஸ் ஹூசைன்,  "பகத் சிங் நாட்டின் சுதந்திரத்திற்காக பாரத் மாதா கி ஜே எனக்கூறி சிறை சென்றார் என்றும்  பகத் சிங்குடன், கன்னையா குமாரை ஒப்பிடுவது , சுதந்திர போராட்ட வீரர் மற்றும் தேசபக்தர்களுக்கு … Continue reading ’பகத் சிங் தூக்கிடப்படும்போது “பாரத் மாதா கி ஜே” சொன்னார்’: பிஜேபி புதிய ஆய்வு!