இந்திரா காந்தியின் படுக்கையறையை எட்டிப்பார்க்கும் நோய்மனநிலை!

இந்திரா காந்தி என்கிற பெண்ணின் ஆளுமை குறித்து விவாதிப்பது தான் நேர்மையின் குணம். அதை விடுத்து அவர் படுக்கை அறையை எட்டிப் பார்த்து அவருடைய ஆளுமையை விவாதிப்பது நோய் மனநிலையின் கூறு.

50 நாட்களாக தொடரும் போராட்டம்: காஷ்மீர் பிரச்சனையும் – அதன் வரலாற்றுப் பின்னணியும் என்ன?

சூர்யா சேவியர் தேசியத்தன்மையின் அடிப்படையில் இந்தியா பிரிக்கப் படவில்லை. மாறாக மதத்தை தேசியத்தன்மைக்கு சமமாகக்கருதி இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு நாடுகள் உருவாக்கப் பட்டன. ஏகாதிபத்தியமும், இந்தியப்பெருமுதலாளிகளும் ஏற்படுத்திக் கொண்ட இந்த சமரச ஒப்பந்தத்தில் மத அடிப்படையிலான பிரிவினை என்பது கடுமையான விலையாக அளிக்கப்பட்டது. இந்து-முஸ்லிம் ஆகிய இரண்டு மதப்பிரிவினரும், இந்தியாவின் ஒவ்வொரு செயற்கையான எல்லைகள் மூலமே இந்த பிரிவினை நிறைவேற்றப்பட்டது. இந்தியாவை விட்டுச் செல்லும்போது வெள்ளையர்கள் வைத்து சென்ற நெருப்பு, இன்றளவும் கொழுந்துவிட்டு எரிகிறது. மற்ற மாநிலங்களுக்கு … Continue reading 50 நாட்களாக தொடரும் போராட்டம்: காஷ்மீர் பிரச்சனையும் – அதன் வரலாற்றுப் பின்னணியும் என்ன?

சோனியாவின் தந்தை பாசிஸ்ட் ராணுவ வீரர் – காங்கிரஸ் பத்திரிகை கடும் விமர்சனம்…

மும்பையில் இருந்து வெளிவரும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான "காங்கிரஸ் தர்ஷனி"ல் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவின் தந்தை ஒரு பாசிஸ்ட் ராணுவ வீரர்; காஷ்மீர் விவகாரத்தில் ஜஹர்லால் நேரு தவறு செய்தார் என்ற விமர்சனங்களை முன்வைத்து கட்டுரை வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் 131-வது நிறுவன நாள் இன்று கொண்டாட படுகிறது. இதை ஒட்டி மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான "காங்கிரஸ் தர்ஷனி"ல் சிறப்பிதழ் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் சோனியா காந்தியின் தந்தை, இத்தாலி … Continue reading சோனியாவின் தந்தை பாசிஸ்ட் ராணுவ வீரர் – காங்கிரஸ் பத்திரிகை கடும் விமர்சனம்…

பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிதிஷ்குமாருக்கு ஜவாஹிருல்லா வாழ்த்து

 பீகாரின் முதலமைச்சராக பதவி ஏற்ற நிதிஷ்குமார் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்  எம். எச். ஜவாஹிருல்லா  வாழ்த்துக் கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில், “பீகாரில் மதவெறியைத் தூண்டி சமூக நீதியை அழிக்க முயன்றவர்களுக்கு எதிராக மாபெரும் கூட்டணி அமைத்து வெற்றிப்பெற்று வெள்ளிக்கிழமை மீண்டும் பீகார் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் உங்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் தலைமையிலான மாபெரும் கூட்டணி பெற்ற வெற்றி இந்தியாவின் சகிப்புத்தன்மையை யாராலும் சீர்குலைக்க முடியாது … Continue reading பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிதிஷ்குமாருக்கு ஜவாஹிருல்லா வாழ்த்து