#நிகழ்வு:நூலகம் தொடக்க விழா; பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரனுடன் கலந்துரையாடல்!

பள்ளிகளில் நூலகம் அமைப்பது என்பது ஒரு கனவுத் திட்டம். அமைப்பதோடு நில்லாமல் அதன் விளைவுகளைப் புரிந்து கொள்வதும் அவசியமாக இருக்கிறது.

எம். எல்.ஏ. காரை நிறுத்தி நூலகம் எங்கே சார் என்று கேட்ட மாணவி: என்ன செய்தார் அந்த எம். எல்.ஏ?

சிவசங்கர் எஸ்.எஸ் கொளப்பாடி கிராமத்தில் படிப்பகக் கட்டிடம் திறந்து வைத்தார் செம்பருத்தி. படிப்பகம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது. செம்பருத்தி. பலருக்கு நினைவிருக்கும், புதியவர்களுக்கு தெரியாது. சிங்கப்பூர் சென்ற போது, அங்கு இருந்தவர்களும் செம்பருத்தி குறித்து விசாரித்தார்கள். எனது பதிவை படிப்பவர்கள் செம்பருத்தி குறித்து விசாரிப்பார்கள். அதற்கு காரணமான பதிவை மீண்டும் பகிர்கிறேன். ***************** 2013 ஆகஸ்ட். கொளப்பாடி கிராமத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முடித்து காரில் ஏறினோம்... "சார்" ஒரு சிறு குரல். திரும்பிப் … Continue reading எம். எல்.ஏ. காரை நிறுத்தி நூலகம் எங்கே சார் என்று கேட்ட மாணவி: என்ன செய்தார் அந்த எம். எல்.ஏ?