ரஃபேல் விமான ஒப்பந்தம்: பாஜக அரசின் பிரமாண்ட ஊழல்!

இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து விவாதமான பிறகு, “எங்களுக்கு மாற்று வாய்ப்புகள் இந்தியாவால் வழங்கப்படவில்லை”, “இந்த ஒப்பந்தத்தின் இந்தியப் பங்காளியாக ரிலையன்ஸ் தேர்வு என்பது இந்தியாவின் தேர்வு” என்று ஃபிரான்ஸ் முன்னால் அதிபர் சொல்கிறார்.