நீதித்துறையில் புரையோடி இருக்கும் சாதி மனோபாவம்!

நீ என்ன படிச்சு...எத்தன பெரிய ஆளாவும் இரு. ஆனா எங்கள எதிர்த்தா ஆண்டாண்டா நாங்க ஆண்டுகிட்டு வர்ற எங்க பவரைக் காண்பிப்போம்னு துரத்துறாங்க. இதன்மூலம் மற்ற தலித்துகளுக்கு 'கீப் கொயட்'ன்னு எச்சரிக்கை விடுக்குது உச்சநீதிமன்றம்.

நீதிபதிக்குரிய கண்ணியம்கூட இல்லையா? நீதிபதி கர்ணனுக்கு ஆதரவாக எழும் குரல்கள்!

உச்ச நீதிமன்றத்தால் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நீதிபதி கர்ணன், செவ்வாய்கிழமை மேற்கு வங்க போலீஸாரால் கோவையில் கைதுசெய்யப்பட்டார். நீதிபதி கர்ணன், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை மறுபரிசீலனை செய்யும்படி மூன்று முறை மனு செய்திருந்தார். உச்சநீதிமன்றத்தால் அவை தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் அவருடைய கைது சம்பவம் நடந்திருக்கிறது. நீதிபதி கர்ணனின் கைதை கண்டித்து, சமூக ஊடகங்களில் எதிர்ப்பு குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. எழுத்தாளர் மாலதி மைத்ரி, “தலித்துகளைக் கொன்ற கொலையாளிகளை விடுதலை செய்வதும் ஊழல் மலிந்தது … Continue reading நீதிபதிக்குரிய கண்ணியம்கூட இல்லையா? நீதிபதி கர்ணனுக்கு ஆதரவாக எழும் குரல்கள்!

அம்பேத்கரின் தத்துப்பிள்ளை நான் ; சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நீதிபதி கர்ணன் ஆவேசம்….

நீதிமன்ற அவமதிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. இந்த நிலையில், சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த நீதிபதி கர்ணன், "தன்னுடைய அறிக்கைகளை வெளியிடக்கூடாது என்று ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கும் வாயிலான உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் எப்படி வெளியிட்டது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். "நான் என்ன சமூக விரோதியா ? தீவிரவாதியா ? பின் எப்படி அவர்கள் எனக்கெதிராக … Continue reading அம்பேத்கரின் தத்துப்பிள்ளை நான் ; சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நீதிபதி கர்ணன் ஆவேசம்….

நீதிபதி கர்ணனுக்கு வெளிநாடு செல்ல ரூ. ஒரு லட்சம் அளிக்கிறேன்; அவர் விரும்பும் நாட்டுக்கு செல்லட்டும்’: சாதி பிரச்சினைக்கு அர்ஜுன் சம்பத் தீர்வு சொல்கிறார்

நீதிபதி கர்ணணுக்கு எந்த ஒரு நீதிமன்ற அலுவல்களும் கொடுக்க வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடட்டிருந்தது.  இது குறித்து சென்னையில் பேட்டியளித்த நீதிபதி கர்ணன், தன் மீதான குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றத்தில் சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும், இந்த கட்டளைகளை பிறப்பித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மேல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்வேன். அவர்களுக்கு சாதிய உள்ளோக்கம் இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். சாதிய மனோநிலை பரவிக்கிடக்கும் இந்த நாட்டில் வாழப் பிடிக்கவில்லை … Continue reading நீதிபதி கர்ணனுக்கு வெளிநாடு செல்ல ரூ. ஒரு லட்சம் அளிக்கிறேன்; அவர் விரும்பும் நாட்டுக்கு செல்லட்டும்’: சாதி பிரச்சினைக்கு அர்ஜுன் சம்பத் தீர்வு சொல்கிறார்

“சுப்ரீம் கோர்ட் என்ன அப்பன் வீட்டு சொத்தா?” நீதிபதி கர்ணன்

நீதிபதி கர்ணணுக்கு எந்த அலுவல்களும் கொடுக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிபதி கர்ணண் தாமே முன்வந்து பல்வேறு உத்தரவுகள பிறப்பிப்பதாக உயர்நீதிமன்ற பதிவாளர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இதையடுத்து நீதிபதி கர்ணணுக்கு எந்த ஒரு நீதிமன்ற அலுவல்களும் கொடுக்க வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் கர்ணண் தரப்பில் ஆஜராகி வாதாடலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இது குறித்து சென்னையில் … Continue reading “சுப்ரீம் கோர்ட் என்ன அப்பன் வீட்டு சொத்தா?” நீதிபதி கர்ணன்

சாதிய குற்றச்சாட்டு எழுப்பிய நீதிபதி கர்ணனுக்கு எந்த வழக்கும் தரக்கூடாது என்கிறது உச்சநீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மீது, சாதிய கண்ணோட்டத்துடன் நடந்துகொள்வதாக நீதிபதி சி. எஸ். கர்ணன் குற்றம்சாட்டியிருக்கிறார். நீதிபதி சி. எஸ்.கர்ணன் அளித்த கடிதத்தின் அடிப்படையில் உயர்நீதிமன்ற பதிவாளர், இந்த விவாகாரத்தை விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் அவரச மனுவை புதன்கிழமை அளித்தது. இதன் மீதான விசாரணை வரும் திங்கள் கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது உச்சநீதிமன்றம், நீதிபதி கர்ணனுக்கு எந்த வழக்கும் தரக்கூடாது என்று உத்தரவிட்டதாக என்டிடீவி செய்தி வெளியிட்டுள்ளது. கொல்கத்தா நீதிமன்றத்துக்கு … Continue reading சாதிய குற்றச்சாட்டு எழுப்பிய நீதிபதி கர்ணனுக்கு எந்த வழக்கும் தரக்கூடாது என்கிறது உச்சநீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாதிய கண்ணோட்டத்துடன் நடந்துகொள்கிறார்: தலித் நீதிபதி புகார்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மீது, சாதிய கண்ணோட்டத்துடன் நடந்துகொள்வதாக நீதிபதி சி. எஸ். கர்ணன் குற்றம்சாட்டியிருக்கிறார். நீதிபதி சி. எஸ்.கர்ணன் அளித்த கடிதத்தின் அடிப்படையில் உயர்நீதிமன்ற பதிவாளர், இந்த விவாகாரத்தை விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் அவரச மனுவை புதன்கிழமை அளித்தது. இதன் மீதான விசாரணை வரும் திங்கள் கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. நீதிபதி கர்ணன் எழுதிய கடிதத்தில் தமிழ்நாடு நீதித்துறை அகாடமியின் நிர்வாகக் குழு பதவியில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டு, … Continue reading சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாதிய கண்ணோட்டத்துடன் நடந்துகொள்கிறார்: தலித் நீதிபதி புகார்