நீட்டிற்கு பின்னுள்ள ’லாப’ அரசியல்!: வி.களத்தூர் எம்.பாரூக்

கல்வித்துறையில் அயல்நாட்டு வர்த்தகர்களை, தனியார் முதலாளிகளை அனுமதிக்க வேண்டும் என்பதில் இந்த அரசு தீயாக வேலையாற்றுகிறது.

பெரியாரைத் தோற்கடிக்கவே முடியாது! முடியாது! முடியாது!: தொ. பரமசிவன் நேர்காணல்

தமிழ்நாட்டின் பண்பாட்டு மானுடவியல் துறையின் பேராசான் தொ.பரமசிவன் அவர்களுக்கு சமீபத்தில் நியுஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி மகுடம் விருது வழங்கி கவுரவித்தது. அன்று தொ.ப அவர்களுடன் அவரது இல்லத்தில் இருந்து விருது வழங்கும் நிகழ்வை நேரலையில் பார்த்துக் கொண்டே நானும் எனது இணையர் ஆனந்தியும் பேசிக் கொண்டிருந்தோம். தொ.ப அன்றாடம் தொலைக்காட்சி விவாதங்களைப் பார்த்து வருகிறார். இதன் மூலம் சமகால அரசியலில் எல்லாவற்றுக்கும் ஆழமான பார்வையைக் கொண்டிருக்கிறார். மாட்டிறைச்சி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல், நீட் தேர்வு, இயக்குனர் … Continue reading பெரியாரைத் தோற்கடிக்கவே முடியாது! முடியாது! முடியாது!: தொ. பரமசிவன் நேர்காணல்

அனிதாவின் மரணம்; நீட் எதிர்ப்புப் போராட்டங்கள்: அரசியல் செயல்பாட்டாளர் செந்திலுடன் ஓர் உரையாடல்

அனிதாவின் மரணத்துக்கு பிறகு தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நீட் விலக்கு கேட்டும் அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் மாணவர்கள் வீதிக்கு வந்திருக்கிறார். இதையோட்டி பல்வேறு தரப்பினரிடையே விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்திலுடன் டைம்ஸ் தமிழ் ஆசிரியர் மு.வி.நந்தினி உரையாடுகிறார்... https://youtu.be/WIPgEuYARUg https://youtu.be/mHzfvi6ck8o https://youtu.be/zaIfl2g1Tws https://youtu.be/iiA9JIKavs0 https://youtu.be/uIiOm20CQ9s

‘நீட்’ தேர்வு தேவைதானா? கல்வியல் மாணவர்களின் கருத்து இதோ…

தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின்‌ அறிவியல் பாடப்புத்தகங்கள், அதே வகுப்பிற்கான சி.பி.எஸ்.சி பள்ளிகள் பின்பற்றும் என்.சி.ஈ.ஆர்.டி அறிவியல் பாடப்புத்தகங்ளை விட நன்றாகவே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

நீட்டை மவுனமாக ஏற்றுக்கொள்வது அரசுக்கு நாமே முன்வந்து நம்மை அழிக்க கொடுக்கும் லைசென்ஸ்!

வில்லவன் இராமதாஸ் நீட் மற்றும் அனிதா தற்கொலை குறித்தான பெரும்பான்மை உரையாடல்கள் சில கேள்விகளை மட்டுமே உள்ளடக்கியிருக்கிறது (சாதாரண மக்களிடையே). சமூக ஊடக விவாதங்கள் அதை நன்கறிந்தவர்கள் இடையே மட்டும் நடக்கிறது. அதனை மற்றவர்களுடனான ஒரு விவாதமாக மாற்ற வேண்டிய தேவை இப்போது கணிசமாக இருக்கிறது. இந்த பதிவு அதற்கான முயற்சியில் ஒரு சிறிய பாகம் மட்டுமே. எங்கள் உறவுக்கார மாணவர்கள் இருவர் எழுப்பிய சந்தேகங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. தகுதித் தேர்வு இல்லாவிட்டால் தகுதியான மருத்துவர்களை … Continue reading நீட்டை மவுனமாக ஏற்றுக்கொள்வது அரசுக்கு நாமே முன்வந்து நம்மை அழிக்க கொடுக்கும் லைசென்ஸ்!

ஸ்வாதியின் பாடையை வைத்து எப்போது கேலிசித்திரம் வரையப்போறேள் Mr.குருமூர்த்தி?…

ப்ளஸ் டூவில் அதிக மதிப்பெண்கள் வாங்கிய அனிதா என்கிற சிறு பெண் , நீட் தேர்வினால் மருத்துவ படிப்பு கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்டார். இது ஜாதி மத பேதமில்லாமல் அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்ப்பனர்களைத் தவிர என்றால் அதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை எனலாம். அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக வந்திருக்கிறது செப்டம்பர் மாத துக்ளக் இதழ். சோ.ராமசாமியின் மரணத்திற்கு பின் துக்ளகிற்கு பொறுப்பு ஏற்றிருக்கும் பாரதீய ஜனதாவின், இல்லை இல்லை ஆர்எஸ்எஸ்ஸின் கோட்பாடுகளை … Continue reading ஸ்வாதியின் பாடையை வைத்து எப்போது கேலிசித்திரம் வரையப்போறேள் Mr.குருமூர்த்தி?…

மரு.கிருஷ்ணசாமி மகளுக்கு மருத்துவ சீட் வாங்கிக்கொடுத்தோம்; சட்டசபையில் சொன்ன ஓ.பி.எஸ்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மரு. கிருஷ்ணசாமி தன் மகளுக்கு மருத்துவ சீட்டை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடன் கேட்டு பெற்றதாக, முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தன்னுடைய முகநூலில் எழுதிய பதிவு வைரலானது.  இதுகுறித்து கிருஷ்ணசாமியிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது, ‘அந்தப் பொம்பளையை நான் பார்த்ததே இல்லை’ என பேசினார். இந்நிலையில் மரு. கிருஷ்ணசாமி சட்டசபையில் என்ன பேசினார், தன் மகளுக்கு மருத்துவ சீட் பெற்ற விடயத்தை சட்டசபையில் சொன்ன அதிமுக எம்.எல்.ஏ. யார் என வெளிபடுத்தியுள்ளார் வீடியோ பதிவர் … Continue reading மரு.கிருஷ்ணசாமி மகளுக்கு மருத்துவ சீட் வாங்கிக்கொடுத்தோம்; சட்டசபையில் சொன்ன ஓ.பி.எஸ்.

100 மார்க் பிராமணனும் 35 மார்க் எஸ்சியும்; எஸ்.வி.சேகர்கள் தெரிந்துகொள்ள சில உண்மைகள்…

உங்களுக்கு தேவை அனிதாக்கள் பத்துப் பாத்திரம் தேய்த்தோ, பீ அள்ளியோ திரிய வேண்டும்.

யார் இந்த பிரின்ஸ் கஜேந்திர பாபு?

அவதூறாளர்கள் கோலோச்சும் காலத்தின் அவலக் கோலத்தைப் பாருங்கள் - அனிதா உயிரோடிருக்கும்போதே போராடத் தொடங்கிய, விடாப்பிடியாக சமூக கவனத்தைத் திருப்பிய ஒருவரை - அவதூறு பேசி குறிவைத்து வீழ்த்த முயற்சிக்கிறார்கள்.

தம் மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதியா?: மரு. கிருஷ்ணசாமி குறித்து முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி எழுதிய வைரல் பதிவு

நீட்டை ஆதரித்தும் அரியலூர் மாணவியின் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும் பேசிவருகிறார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர். கிருஷ்ணசாமி. இவரை விமர்சித்து சமூக ஊடகங்களும் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் விமர்சித்து வரும் நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி எழுதிய முகநூல் பதிவு வைரலாகி வருகிறது... “2015 சட்டமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசிக்கொண்டிருந்தபோது அமைச்சர் ஒருவர் எழுந்து உங்கள் மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும் முதலமைச்சரிடம் வந்து மெடிக்கலில் சேர உதவி கேட்டீர்கள். அடுத்த நிமிடமே அம்மா அவர்கள் … Continue reading தம் மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதியா?: மரு. கிருஷ்ணசாமி குறித்து முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி எழுதிய வைரல் பதிவு

டாக்டர் ஆகமுடியலேன்னா என்ன பண்ணுவ? ஒரு மாணவரின் கடந்துவந்த பாதை!

சின்னப்பன். எம். பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த வருடத்தில் ஓர் இரவு, டாக்டர் ஆகமுடியலேன்னா என்ன பண்ணுவ என்று அப்பா கேட்டார். என்னிடம் பதிலே இல்லை. பேச ஆரம்பித்த நாளிலிருந்து யாராவது பெரிய புள்ளையாகி என்ன படிக்கப்போற என்று கேட்டால், டாக்டர் என்று சொல்லி சொல்லியே பழக்கப்பட்டவன். ஒரு விதத்தில் எனக்கு அந்த பதிலை என்றோ ஒரு நாள் சொல்லிக்கொடுத்தவர் அப்பாவாகத்தான் இருக்கமுடியும். அவரே வந்து அது முடியாவிட்டால் என்ன செய்வாய் என்று கேட்டதும், அதற்கு என்னிடம் எந்த … Continue reading டாக்டர் ஆகமுடியலேன்னா என்ன பண்ணுவ? ஒரு மாணவரின் கடந்துவந்த பாதை!

உரிமைகள் மரத்தில் காய்ப்பவை இல்லை: குட்டிரேவதி

குட்டிரேவதி அனிதாவின் உயிர்ப்பலி நாம் எளிதாகக் கடந்துவிடக்கூடியதாக இல்லை. நண்பர்கள், ஃபோனிலும் ஃபேஸ்புக்கிலும் அலைமோதுகிறார்கள். இயலாமையின் எல்லையில் எல்லோரும் பரிதவிக்கிறோம். இதற்கிடையில் சிலர், இதற்கெல்லாம் போய் தற்கொலைசெய்துகொள்ளலாமா, இன்னும் போராடியிருக்கவேண்டாமா என்றெல்லாம் அறிவுரை வழங்குகிறார்கள். நீட்'டுக்கு எதிராகப் பேசுபவர்களும், அனிதாவிற்கு ஆதரவாகப் பேசுபவர்களுமே கூட, அரைகுறை புரிதலுடன், உணர்ச்சிவயப்பட்டுப் பேசுகிறமே அன்றி இதைத் தொடரும் வழியறியோம். அனிதா போன்றோரின் பின்னணியிலிருந்து வரும் ஒரு பெண் இவ்வளவு மதிப்பெண்கள் பெற்று, சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடியும் நீதி … Continue reading உரிமைகள் மரத்தில் காய்ப்பவை இல்லை: குட்டிரேவதி

வெள்ளை கோட்டு போட்டுகிட்டு காலேஜுக்கு போக வேண்டிய புள்ளைய இப்படி, கட்டையில.. ஏத்திட்டீங்களே.?

ஏழு லட்சமும்...ஒரு அரசு வேலையும்னு சொல்லி ஏழைங்க வாயை மூடுறீங்களே.. இவ்வளவு நாளா ஓட்டுக்கு விலை வைச்சி ஆண்டீங்க... இப்போ உசுருக்கும் லட்சியத்துக்கும் கூட விலைபேசி அடிக்கிறீங்க...

மாணவி அனிதா தற்கொலை: முதலமைச்சர் எடப்பாடி பதவி விலக வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை: அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா நடந்து முடிந்த 12ஆம் வகுப்பில் 1176 மதிப்பெண்களையும், கட்ஆஃப் மதிப்பெண்னாக 196.5 பெற்றார். மருத்துவம் பயில இரவும் பகலும் படித்து அதிக மதிப்பெண்களைப் பெற்ற அனிதா நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களை பெற்றார் என்பதால் மருத்துவக் கல்வி பயிலமுடியாமல் மனவேதனை அடைந்து இன்று தற்கொலை செய்துக் கொண்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், … Continue reading மாணவி அனிதா தற்கொலை: முதலமைச்சர் எடப்பாடி பதவி விலக வேண்டும்!

மாணவி அனிதா தற்கொலைக்கு அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்!

அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டதயறிந்து அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாணவி அனிதாவின் தற்கொலை நடந்திருக்கக் கூடாத ஒன்றாகும். அனிதாவின் தற்கொலையை தடுக்கத் தவறியதற்காக சமூகம் வெட்கப்பட வேண்டும். மாணவி அனிதா 12-ஆம் … Continue reading மாணவி அனிதா தற்கொலைக்கு அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்!

அனிதாவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்துட்டதா? காவல்துறை விசாரித்து சொல்லிவிட்டார்களா?: டாக்டர் கிருஷ்ணசாமி

நீட் தேர்வால் மருத்துவ கனவு சிதைந்துபோனதை அடுத்து தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அனிதாவின் தற்கொலைக்கு நீட் காரணம் அல்ல என்றும் மருத்துவம் படிக்க முடியவில்லை என்றால் வேறு படிப்புக்கு முயற்சிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். டாக்டர் கிருஷ்ணசாமியின் கருத்து, சமூக ஊடகங்களில் பலத்த எதிர்ப்பை கிளப்பியது. டாக்டர் கிருஷ்ணசாமியின் கருத்தை ஒட்டி விவாதம் நடத்தியது நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதம் நடத்தியது. இந்த விவாதத்தில் … Continue reading அனிதாவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்துட்டதா? காவல்துறை விசாரித்து சொல்லிவிட்டார்களா?: டாக்டர் கிருஷ்ணசாமி

நீட் தேர்வு: சட்டையைக் கிழிப்பது மட்டுமல்ல பிரச்னை!

ஜி. கார்ல் மார்க்ஸ் ஒரு பிரச்சினையை சரியான விதத்தில் அணுக முடியாவிட்டாலும் தவறான விதத்தில் அணுகாமல் அமைதியாக இருந்தாலே பாதி தீர்வு கிடைத்துவிடும். நீட் விவகாரம் இதற்கு சரியான உதாரணம். அச்சு, காட்சி ஊடகங்களும் மற்றும் இணையமும் தேர்வு மையங்களில் சட்டையை வெட்டியதையும், தோடு வளையலைக் கழட்டியதையுமே தலையாய பிரச்சினையாக உணர்ச்சிப்பெருக்கோடு எழுதி உண்மையான ஆபத்து எதுவென்பதை வழக்கம்போல இருட்டடிப்பு செய்துவிட்டன. மீதி இருப்பவர்களும் நீட் தேர்வை ஏழை, கிராம, அரசு பள்ளி மாணவர்களுக்கான பாதிப்பாக குறிப்பிடுகின்றனர். … Continue reading நீட் தேர்வு: சட்டையைக் கிழிப்பது மட்டுமல்ல பிரச்னை!

#நீட் தேர்வு: ”உங்கள் மதநம்பிக்கைகூட தாழ்த்தப்பட்டதுதான்”

செல்வா நேற்று ஒரு பூணூல் இப்படி அறுக்கப்பட்டிருந்தால் இன்றைக்கு பாஜக வோ, ஆர்.எஸ்.எஸ், எச் ராஜா வோ எப்படி அலறியிருப்பார்கள் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?.. இல்லையென்றால் மைலாப்பூரில் ஒரு பூணூல் அறுபட்டதற்கு மொத்த இந்திய ஊடகமும் பீரோக்ராசியும் எப்படி அலறியது என்றாவது தேடி படியுங்கள், உங்கள் மத நம்பிக்கை கூட உங்கள் மதத்தில் தாழ்த்தப்பட்டதுதான், அதுதான் திரும்ப திரும்ப சொல்றோம், ஒரு இஸ்லாமியன் அது எந்த இஸ்லாமியனாக இருந்தாலும் பாதிக்கப்படும்போது அல்லது அவரது … Continue reading #நீட் தேர்வு: ”உங்கள் மதநம்பிக்கைகூட தாழ்த்தப்பட்டதுதான்”

#நீட்: நாடு முழுவதும் ஒரே தேர்வு ஒரே முறை என்று முழங்குவதுதான் பிரச்னை!

பிரபு ராஜதுரை BC 199.25 MBC 198.75 OC 199.5 SC 196.75 BCM 198.75 SCA 198 ST 194.75 இது என்ன? கடந்த வருடம் சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள். அதாவது பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர் 199.25/200 மதிப்பெண் எடுத்தால்தான் இடம்! மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரண்டு/மூன்று மதிப்பெண்கள் குறைவாக இருக்கலாம். அவ்வளவுதான். இப்படி ஒரு மதிப்பெண்ணை கற்பனையில் கூட சாதிக்க முடியாதவர்கள்தாம் இன்று மருத்துவக் கல்லூரிகளில் … Continue reading #நீட்: நாடு முழுவதும் ஒரே தேர்வு ஒரே முறை என்று முழங்குவதுதான் பிரச்னை!

நீட் ஏன் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை? ; ஜெயாவின் இந்தக் கடிதத்தை படியுங்கள்….

மார்ச் 10, 05:15 AM சென்னை, மருத்துவ கல்வியில் தேசிய பொது நுழைவுத்தேர்வை ஆதரிக்கும் மறுசீராய்வு மனுவை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்று பிரதமருக்கு, ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்–அமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:– ஏற்கனவே எழுதிய கடிதம்தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு (நீட்) எதிராக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு செய்யும் மத்திய அரசின் முயற்சியை கடுமையாக எதிர்த்து கடந்த பிப்ரவரி 9–ந் தேதி … Continue reading நீட் ஏன் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை? ; ஜெயாவின் இந்தக் கடிதத்தை படியுங்கள்….

மாணவியின் பிராவை கழட்ட சொன்ன பெண் அதிகாரிகள்: நீட் தேர்வு அராஜகங்கள்…

கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள குன்னிமங்கலம் என்ற கிராமத்தில் உள்ள நீட் தேர்வு மையத்திற்கு சென்ற மாணவி ஒருவரை  சோதனையிட்டதில், அவருடைய பிராவில்  மெட்டல் கொக்கிகள் இருந்ததை மெட்டல் டிடக்ட்டர் சுட்டிக்காட்டியுள்ளது. இதை அடுத்து அந்தப்பெண்ணின் பிராவை கழற்றுமாறு அங்கிருந்த பெண் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அந்தப்பெண் "பரீட்சை தொடங்குவதற்கு பத்து நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், கழிவறை செல்வதற்கும் என்னை அந்த அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. பரீட்சை மையத்தின் அருகிலும் … Continue reading மாணவியின் பிராவை கழட்ட சொன்ன பெண் அதிகாரிகள்: நீட் தேர்வு அராஜகங்கள்…

’நீட் தேர்வு – மாணவர்களை நட்டாற்றில் விடக்கூடாது’

அரசியல் லாபத்திற்காக நீட் தேர்வில் தமிழக மாணவர்களிடையே தவறான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை நட்டாற்றில் தள்ளிவிடும் பாவத்தை தமிழக அரசு செய்யக்கூடாது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கூறியிருக்கிறார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசால் நடத்தப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு அளிப்பதற்கான சட்ட முன்வரைவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை பாதுகாப்பதற்கான இந்த … Continue reading ’நீட் தேர்வு – மாணவர்களை நட்டாற்றில் விடக்கூடாது’

ஜெயலலிதா எதிர்த்த NEET தேர்வை அமைச்சர் பாண்டியராஜன் ஏன் ஆதரிக்கிறார்?

வா. மணிகண்டன்   மாஃபா பாண்டியராஜன் தமிழக கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட போது சந்தோஷமாக இருந்தது. படிப்பாளி, விவரம் தெரிந்தவர், சுயமாக முடிவெடுக்கும் திறன் வாய்ந்தவர் என்கிற நம்பிக்கையின் விளைவான சந்தோஷம் அது. ஆனால் தமிழக மாணவர்களின் தலையில் பெருங்கல்லைச் சுமந்து வைத்திருக்கிறார். மாநாடு ஒன்றுக்காக டெல்லி சென்றவர் ‘தமிழகத்தில் நீட் கட்டாயம் நடக்கும். மாணவர்களுக்கு பயிற்சியளிப்போம்’ என்று பேசிவிட்டு வந்திருக்கிறார். இதே நீட் தேர்வைத்தான் ஜெயலலிதா எதிர்த்துக் கொண்டிருந்தார். இப்பொழுது ஏன் அமைச்சர் பாண்டியராஜன் குறுக்கே … Continue reading ஜெயலலிதா எதிர்த்த NEET தேர்வை அமைச்சர் பாண்டியராஜன் ஏன் ஆதரிக்கிறார்?