நிலா லோகநாதன் இந்த உலகமானது, எப்போதும் போல, எங்கேயும் போல மதத்தாலும், மத வெறியாலும், மதங்கள் பல ஆயிரம் வருடங்களாகச் சேமித்துக் கடத்தித் தொலைத்த காட்டு மிராண்டித்தனத்தின் உச்சமானவர்கள் வாழும் புனித பூமியென மீண்டுமொரு முறை உணர்ந்து கொண்டேன். இந்த முறை புனித பெளத்தக் காவிகள் எனக்கு அறிவுக்கண்னைத் திறந்து விட்டார்கள். நேற்று அருந்தப்பில் உயிர் பிழைத்தோம்.இன்றோ நாளையோ, ஏன் நாட்கள் பல கடந்துங்க் கூட எம்மீதான வன்மம் தொடரலாம். வாள் கொண்டு பல நூறு பேரால் … Continue reading ”இது சிங்கள பெளத்த நாடு. நாங்கள் இப்பிடித்தான். நீ வெளியே போ தமிழ் பறை***!”