அவதூறு பரப்புகிறார்கள்: எஸ். ஆர். எம்.நிறுவனம், நியூஸ் 7 பரஸ்பர குற்றச்சாட்டு

சர்வதேச தரம் கொண்ட எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்கள் குறித்து பல்வேறு அவதூறுகளை நியூஸ் 7 தொலைக்காட்சி பரப்பி வருவதாக பதி‌வாளர் சேதுராமன் தெரிவித்துள்ளார். திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்தாடு பரப்பப்படும் இந்த அவதூறுகளில் துளியளவும் உண்மையில்லை என்றும் மிரட்டலையே தங்களது தொழிலாக கொண்டிருக்கும் சிலர் இவ்வாறான அவதூறுகளை நியூஸ் 7 தொலைக்காட்சியின் வழியே பரப்பி வருவதாகவும் பதிவாளர் கூறியுள்ளார். இதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ள அவர், எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவர்கள் இன்றைக்கு சர்வதேச … Continue reading அவதூறு பரப்புகிறார்கள்: எஸ். ஆர். எம்.நிறுவனம், நியூஸ் 7 பரஸ்பர குற்றச்சாட்டு

இந்தப் பெண் மூன்று ஆண்டுகளாக நடந்து அல்ல, தவழ்ந்து வந்து ஆட்சியரிடம் உதவி கேட்கிறார்!

தூத்துக்குடி முள்ளக்காடு சாமிநகரைச் சேர்ந்தவர் கலையரசி. 14 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் கணவர் உயிரிழந்ததால், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மகன் மற்றும் வயது முதிர்ந்த தாயுடன் வசித்து வரும் கலையரசி, பணிக்கு சென்று வர மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாக நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில், அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு உதவிடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கலையரசி, ஆட்சியர் ரவிக்குமாரிடம் மூன்று சக்கர வாகனம் கேட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக மனு … Continue reading இந்தப் பெண் மூன்று ஆண்டுகளாக நடந்து அல்ல, தவழ்ந்து வந்து ஆட்சியரிடம் உதவி கேட்கிறார்!

#BeepSong: இளையராஜாவிடன் கேள்வி கேட்பது தவறா?

செந்தில் வேல் இசைத்துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சர்ச்சை குறித்து, அதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், அது குறித்து அந்த துறையின் ஞானியாக நான் உட்பட நம் அனைவரும் கொண்டாடும் ஒருவரின் கருத்தை பெற வேண்டும் என்று ஒரு செய்தியாளர் நினைப்பதில் என்ன தவறு ? அவர் அந்த கேள்வியை அந்த இடத்தில் எழுப்பியதை இசைஞானி விரும்பவில்லையெனில், இந்த இடத்தில் இந்தக் கேள்வியை நான் தவிர்க்கிறேன்..என்றோ அல்லது அது குறித்து … Continue reading #BeepSong: இளையராஜாவிடன் கேள்வி கேட்பது தவறா?