#நிகழ்வுகள்: சினிமா எழுத்து குறித்து அம்ஷன் குமார், எம்.சிவக்குமாருடன் கலந்துரையாடல்

தமிழ் ஸ்டுடியோ, தமிழ் சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை முன்னெடுக்கிறது. வாரம்தோறும் சனி, ஞாயிறுகளில் பல்வேறு திரைக்கலைஞர்களுடன் கலந்துரையாடல் நடத்திக்கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக சினிமா எழுத்து, அதாவது சினிமா ரசனை, சினிமா விமர்சனம், சினிமா நூல்கள் மொழியாக்கம், தொழில்நுட்ப நூல்கள் என சினிமா கல்வி சார்ந்த புத்தகங்கள், சினிமா குறித்து எப்படி எழுதுவது என்பது குறித்த கலந்துரையாடல் பியூர் சினிமா அரங்கில்ல் நடைபெறவிருக்கிறது. தமிழின் மிக முக்கியமான சினிமா எழுத்தாளர்கள், ஆவணப்பட திரைப்பட இயக்குனர்களான அம்ஷன் குமாரும், எம். … Continue reading #நிகழ்வுகள்: சினிமா எழுத்து குறித்து அம்ஷன் குமார், எம்.சிவக்குமாருடன் கலந்துரையாடல்

‘தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம்’

வாசகசாலை மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகம் இணைந்து நடத்தும் ‘தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம்’ இன்று மாலை தொழிலாளர் தின சிறப்பு நிகழ்வாக நடைபெறவிருக்கிறது. கு. அழகிரிசாமி, வண்ணநிலவன், சோ. தர்மன் சிறுகதைகள் குறித்து வினுப்ரியா, தென்றல் சிவக்குமார், கனிமொழி மனோகரன் ஆகியோர் பேசுகிறார்கள்.  ‘ஞாயிறு மேடை’பகுதியில் மகிழ்நன் பா.ம. பேசுகிறார். இடம்: அண்ணா நூற்றாண்டு நூலகம் நேரம்: மாலை 5.45 மணி முதல் 7.45 வரை

#நிகழ்வுகள்: மதசார்பின்மையும் பகுத்தறிவும் கலந்துரையாடல்

சூல் வாசிப்புத் தளம் ஒருங்கிணைக்கும் 'மதசார்பின்மையும் பகுத்தறிவும்' என்ற கலந்துரையாடல் நிகழ்வு மே 1-ந் தேதி சென்னை திருவான்மையூர் பனுவல் புத்தக நிலையத்தில் நடைபெறுகிறது. ஊடகவியலாளர் ராஜசங்கீதன் வரவேற்புரையாற்றுகிறார். பேராசிரியர் த. அ. இஸ்மாயில் அறிமுக உரையாற்றுகிறார். பேராசிரியர் வீ. அரசு, வழக்கறிஞர் அருண்மொழி, பேராசிரியர் இரா. முரளி, பேராசிரியர் மணிவண்ணன், செயல்பாட்டாளர் ரபீக் ராஜா ஆகியோர் கலந்துரையாடலில் பங்கேற்கின்றனர். ஆஷிர் முகமது நன்றி உரையாற்றுகிறார்.

#நிகழ்வுகள்: எழுத்தாளர் முன்றில் மா. அரங்கநாதன் நினைவஞ்சலி கூட்டம்

எழுத்தாளர். முன்றில் மா. அரங்கநாதன் அவர்களுக்கு ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளை ஒரு நினைவஞ்சலி கூட்டம் ஏற்பாடு செய்துள்ளது. 26.4.2017 புதன் மாலை : 5.30 கவிக்கோ அரங்கம், 6, இரண்டாவது பிரதான சாலை, சிஐடி காலனி, மயிலாப்பூர், சென்னை - 4. 044 24 99 73 73 - 044 43 53 42 48 பிரபஞ்சன், திருப்பூர் கிருஷ்ணன், வெளி. ரங்கராஜன், காவ்யா ஷண்முகசுந்தரம், அழகிய சிங்கர், இளையபாரதி, நிழல் திருநாவுக்கரசு, அஜயன் … Continue reading #நிகழ்வுகள்: எழுத்தாளர் முன்றில் மா. அரங்கநாதன் நினைவஞ்சலி கூட்டம்

“சாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி”: ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்

பாஜக ஆட்சிக்கு பிந்தைய சூழலில் இந்தியாவில் தலித் மக்கள் மீதும், இஸ்லாமியர்கள் மீதும்  கொடூரதாக்குதல்தல்கள் தீவிரம் பெற்று வருகின்றன. இந்த சூழலில்தான் இந்துத்துவ அடிப்படைவாத அரசியலுக்குஎதிரான தலித் மக்களின் போரட்டங்கள் குஜராத் மாநிலம் “உனாவில்” எழுச்சி பெற்றது. செத்த மாட்டைவீதியில் எரிந்து போராட்டம் நடத்தினார்கள். உனா  போராட்ட எழுச்சி மாநிலம் முழுவதும் பற்றிப்பரவியது.குஜராத் முதல்வர் ராஜினாமா செய்தார். தலித் மக்களுக்கு நிலத்தை பகிரிந்தளிக்க குஜராத் அரசு முன்வந்தது. சமூக நீதியும் பொருளாதார நீதியும் இணைந்த இப்போராட்டம் சாதி … Continue reading “சாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி”: ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்

#நிகழ்வுகள்: திருவண்ணாமலையில் திரைப்பட விழா!

திருவண்ணாமலையில்  திரைப்பட விழாவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்  ஏப்ரல் 7 முதல் 9ந் தேதி வரை நடத்துகிறது.  திருவண்ணாமலை அருணாச்சலம் திரையரங்கில் " திருவண்ணாமலை திரைப்பட விழா " இன்று காலை துவங்குகிறது. எடிட்டர் பீ.லெனினும் மூடர் கூடம் படத்தின் இயக்குநர் நவீனும் இணைந்து இப்படவிழாவை துவக்கி வைக்கின்றனர். பிரசாத் பிலிம்& டீவி நிறுவன திரைக்கதைத்துறை பேராசிரியரும் இயக்குநருமான எம்.சிவக்குமார், கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநிலச்செயலாளர் பெ. அன்பு , எழுத்தாளர் எஸ். கே. … Continue reading #நிகழ்வுகள்: திருவண்ணாமலையில் திரைப்பட விழா!

நான் ஒரு போதும் மோடியின் கொள்கைகளை ஆதரிக்கவில்லை: எழுத்தாளர் ஜோ. டி. குரூஸ்

“நான் ஒரு போதும் நரேந்திர மோடியின் கொள்கைகளை ஆதரிக்கவில்லை; அந்த நேரத்தில் பிரதமராக முன்னிறுத்தப்பட்டவர்களில் மோடி சிறந்தவராக தெரிந்தார்” என பேசியுள்ளார் எழுத்தாளர் ஜோ. டி. குரூஸ். ஆகுதி பதிப்பகம் எழுத்தாளர் ஜோ. டி. குரூஸுடன் கலந்துரையாடல் நிகழ்வொன்றை டிஸ்கவரி புக் பேலஸில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் பேசிய ஜோ. டி. குரூஸ், கடந்த மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்ததன் காரணத்தை விளக்கினார். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடியுடன் ஒரே மேடையில் … Continue reading நான் ஒரு போதும் மோடியின் கொள்கைகளை ஆதரிக்கவில்லை: எழுத்தாளர் ஜோ. டி. குரூஸ்

#நிகழ்வுகள்: ’பாம்புச் சட்டை’ இயக்குநருடன் உரையாடல்

சோழன் அறம் செத்த ஒரு சமூகத்தில் அறத்தின் தேவையை வலியுறுத்திப் பேசியதற்காகத்தான் ஆடம் தாஸின் ’பாம்புச்சட்டை’ க்கு ஒரு உரையாடல் கூட்டத்தை நடிப்பு இதழ் ஏற்பாடு செய்தது. ஒரு நல்ல கதைச் சொல்லியாக எளிய மனிதர்களை பாத்திரங்களாக்கிய இயக்குநர் ஆடம் தாஸின் தார்மீக பொறுப்புணர்விற்கு மரியாதை செய்வதற்காகவும்…. பேச வந்தவர்கள் படத்தின் நிறைகுறைகளை மிக அருமையாக முன் வைத்தார்கள். இறுதியாக இயக்குநர் ஆடம் தாஸ் தன் தரப்பிலிருந்து ஏற்பையும் மறுப்பையும் முன் வைத்தார். இந்த கூட்டத்திலிருந்து இறுதியாக … Continue reading #நிகழ்வுகள்: ’பாம்புச் சட்டை’ இயக்குநருடன் உரையாடல்

#நிகழ்வுகள்: சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணுடன் சந்திப்பு

தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் பொருட்டு தமிழ் ஸ்டுடியோ பல்வேறு திரைக்கலைஞர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஞாயிறு அன்று சண்டைப்பயிற்சியாளர் கனல் கண்ணன் அவர்களுடன் கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது. சினிமாவில் சண்டைப்பயிற்சியின் தேவை, சண்டைப்பயிற்சியில் ஈடுபடும் கலைஞர்களின் பிரச்சனைகள், அவர்கள் எதிர்கொள்ளும் உடல்ரீதியான பிரச்சனைகள், மனரீதியான பிரச்சனைகள், அவர்களின் எதிர்காலத்திற்கான சங்கங்கள் என்ன மாதிரியான திட்டங்கள் வைத்திருக்கிறது, கனல் கண்ணனின் அனுபவம் என நீண்ட கலந்துரையாடலை நண்பர்கள் நிகழ்த்தலாம். கனல் கண்ணன் தமிழில் வெளியான … Continue reading #நிகழ்வுகள்: சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணுடன் சந்திப்பு

#நிகழ்வுகள்: ‘தை எழுச்சி’ நூல் வெளியீடு!

ஜல்லிக்கட்டுக்காக சென்னை மெரினாவில் லட்சக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடி போராடிய நிகழ்வை சமூக - அரசியல் பார்வையில் பதிவு செய்யும் விதமாக ‘தை எழுச்சி’ என்ற தொகுப்பு நூலைக் கொண்டு வந்துள்ளது மோக்லி பதிப்பகம். இந்நூல் வெளியீடு இன்று மாலை 6 மணிக்கு சேப்பாக்கம் ரிப்போர்ட்டர்ஸ் க்ளப்பில் நிகழ்கிறது. “நம் காலத்தின் முக்கியமான அரசியல் நிகழ்வொன்றின் ரத்தமும் சதையுமான சாட்சியங்களின் தொகுப்பு இந்நூல். மெரினா போராட்டத்தில் சிலருக்கு மாற்று கருத்துகள் இருக்கலாம். ஆனாலும் இந்த தொகுப்பிலுமே கூட போராட்டத்தின் … Continue reading #நிகழ்வுகள்: ‘தை எழுச்சி’ நூல் வெளியீடு!

சென்னையில் ஜப்பானிய உணவுத் திருவிழா

Le Royal Meriden Chennai’s food cart brings the delectable culinary traditions of the Japanese Cuisine accompanied with beverages from the sovereign island nation in Eastern Asia., only at KAYAL, Seafood Restaurant. Dates: 25th to 31st March 2017   Time: 7 P.M. to 11 P.M.   Venue: KAYAL, Le ROYAL MERDIEN CHENNAI For reservations please call 044 22314343 or … Continue reading சென்னையில் ஜப்பானிய உணவுத் திருவிழா

#நிகழ்வுகள்: திமுக வரலாறு நூல் வெளியீடு

திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு எழுதிய ‘தி.மு.க வரலாறு’ மூன்று தொகுதிகள் அடங்கிய நூல் வெளியீடு இன்று மாலையில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடக்கிறது. திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் தலைமையில் நடைபெறும் விழாவில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.

#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமயந்தியின் ‘கொன்றோம் அரசியை’ வெளியீடு

எழுத்தாளர் தமயந்தியின்  'கொன்றோம் அரசியை' என்ற புதிய சிறுகதை நூல் வெளியீடு சென்னையில் மார்ச் 5-ஆம் தேதி நிகழ்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு எழுத்தாளர் குட்டி ரேவதி தன்னுடைய பனிக்குடம் பதிப்பகம் மூலம் இந்நூலை கொண்டுவந்திருக்கிறார்.  இதுகுறித்து குட்டி ரேவதி தன்னுடைய முகநூலில், “'பனிக்குடம் பதிப்பகத்தின்' நூல்கள், அந்தந்தக்கால சமூக அழுத்தங்களின் குறுக்குவெட்டாகவும் அவற்றை வெல்லும் பதிவாகவும் இயங்குவதில் தம் கவனத்தை செலுத்தும். அந்த வகையில், தமயந்தியின் 'கொன்றோம் அரசியை' நூல், முதன்மை பெறுகிறது. தொடர்ந்து நூல்கள் வெளிவர … Continue reading #நிகழ்வுகள்: எழுத்தாளர் தமயந்தியின் ‘கொன்றோம் அரசியை’ வெளியீடு

சிந்தனையாளர் பேரவை நடத்தும் ‘செல்லாக்காசு அறிவிப்பும் பொதுமக்களும்’

சிந்தனையாளர் பேரவை சார்பில் "செல்லாக்காசு அறிவிப்பும் பொதுமக்களும்" என்ற பொருளில் வருகிற சனியன்று( 18.2.2017) மாலை 6.45 மணிக்கு அரேவா திருமணக் கூடம், பல்லாவரத்தில் அறைக்கூட்டம் நடைபெறுகிறது. காப்பீடு அதிகாரி என்.ஆர்.ஆறுமுகம், பத்திரிக்கையாளர் அருள் எழிலன் பேசுகிறார்கள்.

கலகக்காரன்: கார்ட்டூனிஸ்ட் ஹாசிப் கானுடன் கலந்துரையாடல்

ஒவ்வொரு துறையிலும் சமூக அக்கறையுடன், நிறைய சித்தாந்தங்களுடன் இயங்கும் பல்வேறு களப்பணியாளர்கள், செயல்பாட்டாளர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடும் நிகழ்வை தமிழ் ஸ்டுடியோ முன்னெடுக்கும் விதமாக ‘கலகக்காரன்’ என்றொரு நிகழ்வை நிகழ்த்துகிறது. அதன் முதல் நிகழ்வாக கார்ட்டூனிஸ்ட் ஹாசிப் கான் பங்கேற்கும் கலந்துரையாடல் எதிர்வரும் ஞாயிறு மாலை வடபழனியில் நடைபெறவிருக்கிறது. இதுகுறித்து வெளியிட்ட செய்தியில், “வார பத்திரிகையில் அரசியல் தொடர்பான கார்ட்டூனில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியவர் ஹாசிப் கான். கார்ட்டூன் மூலமும் சித்தாந்தங்களை, சமூக அக்கறையோடு வெளிப்படுத்த முடியும் … Continue reading கலகக்காரன்: கார்ட்டூனிஸ்ட் ஹாசிப் கானுடன் கலந்துரையாடல்

#நிகழ்வுகள்: சென்னை இக்சா மையத்தில் கவிஞர் இன்குலாப் புகழஞ்சலி!

மறைந்த கவிஞர் இன்குலாப் புகழஞ்சலி கூட்டம் சென்னை இக்சா மையத்தில் இன்று மாலை 5. 30 மணிக்கு நடைபெறுகிறது. கலை இலக்கிய பெருமன்றமும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமும் இணைந்து இந்தக் கூட்டத்தை நடத்துகின்றன. கலை மணிமுடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு ஆளுமைகள் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.

புத்தகங்களுடன் புத்தாண்டுக்கு வரவேற்பு: இன்று நடைபெறவிருக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே!

எழுத்தாளர்களும் பதிப்பகங்களும் புத்தக விற்பனை நிலையங்களும் புத்தாண்டு கொண்ட்டாட்டத்தை கொண்டாட இருக்கின்றன. எங்கே, என்ன நிகழ்வுகள் நடக்கின்றன...இதோ ஒரு தொகுப்பு... மக்கள் கலைஞர் கே.ஏ.குணசேகரன் நினைவு நூல் தொகுப்பு வெளியிடுகிறது 'புலம்'. இந்நிகழ்வு மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இடம்: கவிக்கோ மன்றம் நாள்: 31.12.2016 மாலை 5 மணி வரவேற்பு: வீ. ரேவதிகுணசேகரன் தலைமை: எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் முன்னிலை: கே.ஏ.கருணாநிதி நூல் வெளியிடுதல்: தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி. நூல் பெறுதல்: பேரா.அ.மார்க்ஸ், பேரா.அரங்க … Continue reading புத்தகங்களுடன் புத்தாண்டுக்கு வரவேற்பு: இன்று நடைபெறவிருக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே!

உயிர்மையின் 11 நூல்கள் வெளியீடு

உயிர்மை தன்னுடைய 11 நூல்களை இன்று வெளியிடுகிறது. சென்னை கவிக்கோ மன்றத்தில் மாலை 5 மணிக்கு இந்நிகழ்வு தொடங்கிறது. எழுத்தாளர்கள் சரவணன் சந்திரன், பிரபு காளிதாஸ், நிஜந்தன், தமிழ்மகன், ஆர். அபிலாஷ், சுப்ரபாரதிமணியன், யுவகிருஷ்ணா, சி. சரவண கார்த்திகேயன், கலாப்ரியா, ஸ்டாலின் சரவணன், சாய் இந்து ஆகியோரின் நூல்கள் வெளியாகின்றன.

யாவரும் பதிப்பகத்தின் நான்கு நூல்கள் வெளியீடு!

எழுத்தாளர்  தூயனின் ‘இருமுனை’, எழுத்தாளர் விஜய மகேந்திரனின் ‘நகரத்திற்கு வெளியே’, எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியின் ‘சாத்தானின் சதைத் துணுக்கு’, இயக்குநரும் எழுத்தாளருமான வ. கீராவின் ‘மோகினி’ ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிடுகிறது யாவரும் பதிப்பகம். இந்நிகழ்வு சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.

அரசியல் சினிமாவிற்கான திரைக்கதை அமைப்பு எப்படி? இயக்குனர் ராஜூமுருகனுடன் கலந்துரையாடல்

தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ தொடர்ச்சியாக, சினிமாவின் வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்த நூறு கலைஞர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வை நடத்தி வருகிறது. இன்று இயக்குனர் ராஜூமுருகனுடன் கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது. ராஜூமுருகன் குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். சினிமாவில் அரசியலின் தேவை, அரசியல் சினிமாவிற்கான திரைக்கதை அமைப்பு உள்ளிட்டவை குறித்து உரையாடலாம் என தமிழ் ஸ்டுடியோ தெரிவித்துள்ளது. 17-12-2012, சனிக்கிழமை, மாலை 5.30 மணிக்கு. பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் … Continue reading அரசியல் சினிமாவிற்கான திரைக்கதை அமைப்பு எப்படி? இயக்குனர் ராஜூமுருகனுடன் கலந்துரையாடல்

இரா ஜவகரின் ‘மகளிர் தினம்: உண்மை வரலாறு’ நூல் வெளியீட்டு விழா

பத்திரிக்கையாளர் இரா ஜவகரின் 'மகளிர் தினம்: உண்மை வரலாறு' நூல் வெளியீட்டு விழா இன்று  (17.12.2016) மாலை 6 மணி அளவில் உமாபதி அரங்கம்(பழைய ஆனந்த் திரையரங்கம்) இண்ணா சாலையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் சுகந்தி, பேரா.மங்கை, எழுத்தாளர் ஜீவசுந்தரி, பேரா. க.கல்பனா, ஆராய்ச்சி மாணவர் தீபா, ஜான்சி உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.

ஜெ. ஜெயலலிதா நினைவு திரையிடல்

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதாவின் நினைவாக எதிர்வரும் சனிக்கிழமை  அவர் நடித்த பட்டிக்காடா பட்டணமா திரைப்படத்தை திரைப்படவிருக்கிறது தமிழ் ஸ்டுடியோ. இதுகுறித்து தமிழ் ஸ்டுடியோ அருண் வெளியிட்ட அறிவிப்பு: 10-12-2016, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு.   பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.   திரையிடப்படும் படம்: எங்கிருந்தோ … Continue reading ஜெ. ஜெயலலிதா நினைவு திரையிடல்

மேகா பதிப்பக தொடக்க விழா; கவிதை நூல் வெளியீடு

சென்னையில் இன்று மேகா பதிப்பக தொடக்க விழா மற்றும் நேசமித்ரன், அமிர்தம் சூர்யா ஆகியோரின் கவிதை நூல்கள் வெளியீட்டு நிகழ்வு நடைபெற உள்ளது. விழாத்தலைமை - சாரு நிவேதிதா. சிறப்பு விருந்தினர்கள் - மனுஷ்யபுத்திரன், சுதீர் செந்தில். மேடையில் நமக்காக - ராஜ சுந்தரராஜன், எஸ்.சண்முகம், செல்மா பிரியதர்ஷன், லோகநாயகி ராமச்சந்திரன், முனைவர். சுந்தரவள்ளி, கடங்கநேரியான், ரெங்கநாதன்.. நாள்: சனிக்கிழமை 10.12.16 மாலை 5.30 மணிக்கு, இடம்: சென்னை கவிக்கோ மன்றம், ரஹ்மத் பப்ளிகேஷன்ஸ் மாடி, 21/11 … Continue reading மேகா பதிப்பக தொடக்க விழா; கவிதை நூல் வெளியீடு

#நிகழ்வு: கரன் கார்க்கியின் ‘ ஒற்றைப்பல் ‘ நாவல் வெளியீடு

எழுத்தாளர் கரன் கார்க்கியின் அடுத்த நாவலான ' ஒற்றைப்பல் ' நாவல் வெளியீட்டு நிகழ்வு சென்னை பாந்தியன் சாலையில் உள்ள இக்சா மையத்தில் நாளை (டிசம்பர் 10.12.16)  சனி மாலை 5 மணிக்கு நிகழ்கிறது. இயக்குநர் ப. ரஞ்சித் நூலை வெளியிடுகிறார். இயக்குநர் வ. கீரா, பாடகர் மரண கானா விஜி ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.

CHEVOLUTION 2016: புரட்சியாளர் “சே” படங்களின் திரைப்பட விழா

காஞ்சனை திரைப்பட இயக்கத்தைச் சேர்ந்தவரும், மார்க்சிய லெனினிய சிந்தனையாளருமான சங்கர் ஓராண்டு நினைவாக 'CHEVOLUTION 2016' என்ற பெயரில் புரட்சியாளர் ‘சே’ படங்களைத் திரையிட உள்ளது காஞ்சனை திரைப்பட இயக்கம். திரைப்பட விழா 10.12.2016 காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திருநெல்வேலி தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மய்யத்தில் நடைபெறுகிறது. இடம்: பாளையங்கோட்டை, உழுவைச் சாலை, அரசு அலுவலர் பி குடியிருப்பு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் காலை 9 மணிக்கு - சே குறித்த தமிழ் … Continue reading CHEVOLUTION 2016: புரட்சியாளர் “சே” படங்களின் திரைப்பட விழா

பிரசன்ன விதானகேயின் Silence in the Courts திரையிடல் & கலந்துரையாடல்

இலங்கையை சேர்ந்த இயக்குனர் பிரசன்ன விதானகேயின் சமீபத்திய படமான "சைலென்ஸ இன் தி கோர்ட் (Silence in the Courts) எதிர்வரும் ஞாயிறு மாலை திரையிடுகிறது தமிழ் ஸ்டுடியோ. சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல விருதுகளை வென்றுள்ள இந்த படம், விக்டர் இவான் என்கிற பத்திரிகையாளர் எழுதிய புத்தகத்தின் தாக்கத்தில் எடுக்கப்பட்டது. நீதிபதிகளால் வன்புணர்வு செய்யப்பட்ட இரண்டு பெண்களுக்கு மறுக்கப்பட்ட நீதியை இந்த படம் பேசுகிறது. டொராண்டோ, மெல்போர்ன், ஒட்டாவா ஆகிய முக்கியமான திரைப்பட விழாக்களில் இந்த … Continue reading பிரசன்ன விதானகேயின் Silence in the Courts திரையிடல் & கலந்துரையாடல்

ந. முத்துசாமியின் எழுத்தில் தம்பிச் சோழன் ‘ஜோதிடப் புலி’

கர்ணபரம்பரை கதையைத் தழுவி ந. முத்துசாமி எழுதிய "ஜோதிடப்புலி" நாடகப் பிரதியை மேடை நாடகமாக்கியிருக்கிறார் தம்பிச் சோழன். சனி, ஞாயிறு (3-12-2016 & 4-12-2016) அன்று மாலை 7 மணிக்கு கூத்துப்பட்டறை வளாகத்தில் நாடக நிகழ்வு நிகழ்த்தப்படுகிறது. கட்டணங்கள் இல்லை. Koothu-p-pattarai, No. 16/58, 3rd Main Road Sri Ayyappa Nagar,Virugambakkam, Chennai – 600 092, India Phone : 91 44 – 65373633 Email : koothuppattarai@yahoo.com Website : http://www.koothu-p-pattarai.orgContinue reading ந. முத்துசாமியின் எழுத்தில் தம்பிச் சோழன் ‘ஜோதிடப் புலி’

நீரில் கரையாத நினைவுகள் – சென்னை வெள்ளப் பேரழிவு முதலாம் ஆண்டு நினைவு தினம்

சென்னை வெள்ளப் பேரழிவு முதலாம் ஆண்டு நினைவு தினம் ஏற்பாடு: உயிர்மை நாள் :டிசம்பர் 2 , 2016 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 4 மணி இடம்: கவிக்கோ மன்றம், (ஓட்டல் சவேரா எதிரில்), ரஹமத் பதிப்பகம், 6, இரண்டாவது பிரதான சாலை, சிஐடி நகர், மயிலாப்பூர், சென்னை 4 வரவேற்புரை: மனுஷ்ய புத்திரன் மாலை: 4.15 ஆவணப்பட திரையிடல் நியூஸ் 18 வழங்கும் ‘’பேரழிவில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட்தா சென்னை?’’ மாலை 5.00 தியேட்டர் லாப் … Continue reading நீரில் கரையாத நினைவுகள் – சென்னை வெள்ளப் பேரழிவு முதலாம் ஆண்டு நினைவு தினம்

சமஸ், கே. என். செந்தில், பத்மபாரதிக்கு நெய்தல் விருது!

சுரா விருது பத்தாவது ஆண்டு விழா நெய்தல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2015-ஆம் ஆண்டுக்கான இளம் படைப்பாளிக்கான சுந்தர ராமசாமி விருதை பத்திரிகையாளர் சமஸ் பெறுகிறார். 2016-ஆம் ஆண்டுக்கான இளம் படைப்பாளிக்கான சுந்தர ராமசாமி விருதை எழுத்தாளர் கே. என். செந்தில் பெறுகிறார். 2016-ஆம் ஆண்டின் முதல் கவிதைத் தொகுப்புக்கான கவிஞர் ராஜமார்த்தாண்டன் விருது பத்மபாரதிக்கு ‘நீர்ச்சாரி’ தொகுப்பாக வழங்கப்படுவதாக நெயல் விருது குழு அறிவித்துள்ளது. 3-12-2016 அன்று மாலை 5.30 மணி அளவில் விருது நிகழ்வு சென்னை … Continue reading சமஸ், கே. என். செந்தில், பத்மபாரதிக்கு நெய்தல் விருது!

‘கறுப்புப்பண மீட்பு’: மக்களோடு கலந்துரையாடல்

மாதவராஜ் நேற்று விருதுநகரில் அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடந்த , ‘கறுப்புப்பண மீட்பு – மக்களோடு கலந்துரையாடல் நிகழ்வு, மிகச் சிறு அசைவே என்றாலும், முக்கியமான நிகழ்வு என்றே கருதுகிறேன். முத்துகிருஷ்ணன் முயற்சியால் உருவாக்கப்பட்ட, கறுப்புப்பணம் குறித்த படங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. புதுகை பூபாளம் கலைக்குழு- பிரகதீஸ்வரன் மோடியின் செல்லாத அறிவிப்பையும், கள்ளப்பணத்தையும், மக்களின் மொழியில் கதாகாலேட்சேபம் பாணியில், நையாண்டியாக சொன்னது பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. மக்கள் திரண்டு நின்று, நாட்டின் முக்கியப் பிரச்சினை குறித்து … Continue reading ‘கறுப்புப்பண மீட்பு’: மக்களோடு கலந்துரையாடல்

பிடல் காஸ்ட்ரோ மறைவு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைதி ஊர்வலம்

கியூப புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைதி ஊர்வலம் நடத்துகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு: தோழர் பிடல் காஸ்ட்ரோ மறைவையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அமைதி ஊர்வலம் இன்று (26.11.2016) மாலை 4.30 மணிக்கு சென்னையில், கடற்கரை சாலை, உழைப்பாளர் சிலை அருகிலிருந்து துவங்கும். இந்த அமைதி ஊர்வலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் மாநிலத் … Continue reading பிடல் காஸ்ட்ரோ மறைவு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைதி ஊர்வலம்

#நிகழ்வுகள்: ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் வழங்கும் விழா

2015-ம் ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் வழங்கும் விழா சென்னையில் இன்று மாலை நடைபெற உள்ளது. இது தொடர்பாக மணப்பாறை செந்தமிழ் அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2015-ம் ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகளுக்கான நூல்களை மணப் பாறையிலிருந்து இயங்கி வரும் செந்தமிழ் அறக்கட்டளை தேர்வு செய்துள்ளது. இதன்படி, விருதுகள் வழங்கும் விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் வரும் 25-ம் தேதி(இன்றூ) நடக்கவுள்ளது. சிறுகதை நூலுக்கான விருதை ரமேஷ் ரக்சன் எழுதிய ‘ரகசியம் இருப்பதாய்’ நூலும், … Continue reading #நிகழ்வுகள்: ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் வழங்கும் விழா

#நிகழ்வுகள்: ‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா – நளினி சந்திப்பும்’ நூல் வெளியீட்டு விழா

பத்திரிகையாளர் பா.ஏகலைவன் எழுதியுள்ள 'ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா - நளினி சந்திப்பும்' நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை சென்னை வடபழனி ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது. நூலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பெற்றுக்கொண்டார். விழாவில் எழுச்சித்தமிழர் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பத்மாவதி அம்மாள், சீமான், திருச்சி வேலுசாமி, வேல்முருகன், புகழேந்தி தங்கராஜ் போன்ற தலைவர்களும் பங்கேற்றனர்.

குப்பைகளை பொம்மைகளாக்கும் பயிற்சி முகாம்!

சிவராஜ் தங்களின் இருப்பை எல்லோருக்குமாக பங்கிட்டுக்கொட்டு எல்லாபுறத்தையும் கருணையின் ஒளிகளால் நிரப்பிய சமணர்களின் படுக்கைகள் இருக்கும் ஒரு மலையடிவார கிராமம். எண்ணற்ற அழிவுகளால் சூழலின் பாதிப்பால் தாக்குண்ட மனிதனின் பேராசைக்கு பூமியின் சாட்சியாக நிற்கும் கிரானைட் குவாரிகளுக்கு அருகாமையிலான ஒரு கிராமம். காந்தியின் வழியில் எண்ணற்ற மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து எளிய மக்களுக்கான கல்வியை முன்னெடுத்த அதற்காக பள்ளியை அமைத்து காந்தியின் பெயரில் துவங்கி பயணிக்கும் வாடிப்பட்டியில் ஒரு பள்ளி. என நம் பயணம் செய்த பாதைகள் … Continue reading குப்பைகளை பொம்மைகளாக்கும் பயிற்சி முகாம்!

#நிகழ்வுகள்: நடிகர் சிவக்குமாருடன் சந்திப்பு

தமிழ் ஸ்டுடியோ வெளியிட்ட செய்தி குறிப்பு: நடிகர் சிவக்குமாரின் 75 பிறந்தநாளையொட்டி அவரது கலையுலக வாழ்க்கை பற்றி ஒரு புத்தகமும், சிவக்குமாரின் ஓவியங்களை உள்ளடக்கிய ஒரு புத்தகமும் சமீபத்தில் வெளியானது. அந்த இரண்டு புத்தகங்களும் தற்போது பியூர் சினிமா புத்தக அங்காடியில் விற்பனைக்கு கிடைக்கிறது. எதிர்வரும் சனிக்கிழமை தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடிகர் சிவக்குமார் பியூர் சினிமா புத்தக அங்காடிக்கு வருகை புரிய உள்ளார். அவரது இரண்டு புத்தகங்களையும் வாங்க விரும்பும் நண்பர்கள், நடிகர் … Continue reading #நிகழ்வுகள்: நடிகர் சிவக்குமாருடன் சந்திப்பு

நாம் ஏன் சிவப்பைக் கொண்டாட வேண்டும்?

உழைக்கும் மக்களே ஒன்று சேருங்கள்! இழப்பதற்கு ஒன்றுமில்லை; அடைவதற்கோர் பொன்னுலகம் உள்ளது! என்ற மார்க்ஸ் எங்கல்ஸ் விடுத்த அறைக்கூவலை நடைமுறைபடுத்திய புரட்சிதான் நவம்பர் புரட்சி,போல்ஷ்விக் புரட்சி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிற ரஷ்யப் புரட்சி! உழைக்கும் மக்களின் புரட்சிகர அரசாம், உலகின் முதல் கம்யூனிஸ்ட் நாட்டை அமைத்து உலக வரலாற்றை திருப்பிப் போட்ட பெருமை முழுக்க சோவியத் நாட்டின் உழைக்கும் வர்க்கத்தையே சேரும். பல நூறு ஆண்டுகளாக நிலப்பிரபுக்களாலும் மன்னர்களாலும் முதலாளிகளாலும் சுரண்டப்பட்ட மக்கள் வெகுண்டெழுந்து அரசைக் கைப்பற்றி … Continue reading நாம் ஏன் சிவப்பைக் கொண்டாட வேண்டும்?

#நிகழ்வுகள்: கர்மா – சுயாதீன திரைப்படம் திரையிடல்!

சுயாதீன திரைப்படமான ‘கர்மா’வை இன்று மாலை (16-10-2016) 6 மணிக்கு திரையிடுகிறது தமிழ் ஸ்டுடியோ. இதுகுறித்து தமிழ் ஸ்டுடியோ வெளியிட்ட அறிக்கை: நண்பர்களே, சுயாதீன திரைப்படங்களின் தேவையை தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. திரையரங்க வெளியீடு அல்லாமல், வேறு வகையான வெளியீடுகளை பற்றி நாம் சிந்தித்தே ஆகவேண்டும் திரையரங்க வெளியீடுகள் பெரும்பாலும் சினிமாவை ஒரு வணிகப் பொருளாக மட்டுமே மாற்றி வைத்துள்ளது. அதனை உடைத்து சினிமா பெரும் கலையாக பரிமாணம் பெற சுயாதீன திரைப்படங்கள் அதிகம் … Continue reading #நிகழ்வுகள்: கர்மா – சுயாதீன திரைப்படம் திரையிடல்!

#நிகழ்வுகள்: ரசிகை பார்வை – நூல் குறித்த உரையாடல்

கொடுமுடி கோகிலம் கே.பி. சுந்தராம்பாள், எம்.எஸ். சுப்புலட்சுமி, எஸ்.டி சுப்புலட்சுமி இப்படி இவர்களில் ஆரம்பித்து அங்கமுத்து, சி.டி.ராஜகாந்தம் எனத் தொடர்ந்து, என்.சி.வசந்த கோகிலம், மனோரமா வரையான சினிமாப் பெண்களுடன் பயணிப்பதும் அவர்கள் வாழ்க்கையை உள்ளூர நாமும் வாழ்ந்து பார்ப்பதும் ஒரு ரசிகைக்கு மிகவும் சுகமான, அதே நேரம் கனமான விஷயமும் அனுபவமும் கூட. இந்தப் பெண்கள் வெறும் பொழுதுபோக்குப் பிம்பங்கள் மட்டுமல்ல.. ஒரு சமுதாயத்தின் ஒரு நூறு வருடக் கலாசார மதிப்பீடுகளைத் தூக்கி நிறுத்த அல்லது அடித்து … Continue reading #நிகழ்வுகள்: ரசிகை பார்வை – நூல் குறித்த உரையாடல்

#நிகழ்வுகள்: மனிதிகளுக்காக ஒரு நடைப் பயணம்!

‘பெண்களை பாதுகாப்போம்! பெண் உரிமையைப் பாதுகாப்போம்’ என்ற முழக்கத்தோடு நடைப் பயணம் ஒன்றை ஒருங்கிணைத்திருக்கிறது மனிதி அமைப்பு. இதுகுறித்து வெளியிட்டப்பட்ட தகவலில், “கடந்த ஓராண்டில் தமிழகத்தில் தொடர்ச்சியாகப் பெண்களின் மீது நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களைப் பார்க்கும் போது, பெண்களை மதிக்கவும், உண்மையாக அன்பு செலுத்தவும், சமமாக நினைக்கவும் தெரியாத ஒரு தலைமுறையையே இம்முதலாளித்துவ சமூகம் உருவாக்கியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. சுவாதி, விஷ்ணுப்பிரியா, நவீனா, கலைச்செல்வி... என்று பட்டியல் நீண்டு செல்கிறது. இவர்களில் சிலர் கொலை … Continue reading #நிகழ்வுகள்: மனிதிகளுக்காக ஒரு நடைப் பயணம்!

#நிகழ்வுகள்: நடனக் கலைஞர் பிரீத்தீ ஆத்ரேயா குழுவினர் நிகழ்த்தும் நடன நாடகம்

வெளி தேடி காலம் மறுக்கையில் புவி ஈர்ப்பை சமநிலைக்கும் உடல்கள் உடல்கள் எரியப்பட்டு முளைத்தெழ ஒத்ததிரும் குழியில் சுழற்சியின் ஓர்மை, வட்டப்பாதை ஆற்றல்கள் துரிதப்படும் குழியின் வரையறைக்குள் இயக்கம் எதிரியக்கம். ஒருமிக்கிறது சுருள்…. காலம் குறியாக அனைத்தும் கரைந்து அச்சிழந்து ஈர்ப்புக்குள் மூழ்கும் உடல்கள் நிலமாகின்றன நடனக் கலைஞர் பிரீத்தீ ஆத்ரேயா குழுவினர் நிகழ்த்தும் நடன நாடகம் மதுரை அருள் ஆனந்தர் கல்லூரியில் நடைபெறுகிறது. நிகழ்வு: 01-10-2016 (சனிக்கிழமை) மாலை:07:00 மணியளவில் இடம்:அருள் ஆனந்தர் கல்லூரி,கருமாத்தூர், மதுரை. … Continue reading #நிகழ்வுகள்: நடனக் கலைஞர் பிரீத்தீ ஆத்ரேயா குழுவினர் நிகழ்த்தும் நடன நாடகம்