கொல்லப்படும் கிணறுகள்: சூழலியலாளர் நக்கீரன்

நக்கீரன் கிணறுகளை நாம் என்னென்ன வடிவங்களில் பார்த்திருக்கிறோம்? வட்டம், சதுரம், செவ்வகம் அல்லது ஒழுங்கற்ற வடிவம் என்பதாகப் பார்த்திருப்போம். ‘ஸ்வஸ்டிக்’ வடிவத்தில் கிணறு பார்த்தவர்கள் எத்தனை பேர்? திருச்சி அருகிலுள்ள திருவெள்ளறையில் ‘மாற்பிடுகு பெருங்கிணறு’ எனப்படும் ஸ்வஸ்டிக் வடிவ கிணறு ஒன்று இருக்கிறது. ஆனால் இங்குள்ள மக்கள் இக்கிணற்றை இப்படி வடமொழி பெயெரெல்லாம் சொல்லி அழைப்பதில்லை. அவர்கள் எளிய தமிழில் ‘நாலு மூலைக் கேணி’ என்றே அழைக்கின்றனர். 1200 ஆண்டுகளுக்கு முந்தைய கிணறு இது. `முப்பதுக்கு முப்பது … Continue reading கொல்லப்படும் கிணறுகள்: சூழலியலாளர் நக்கீரன்