சக்கிலிய பிணத்தை பொது சுடுகாட்டில் புதைக்க விடமாட்டோம்:போராட்டம் நடத்திய பள்ளர் வன்னியர் முக்குலத்தோர் கூட்டணி…

ஈரோடு மாவட்டம் ஆர்.என் புதூர் அருகிலுள்ள CM நகரில் செவ்வாய்கிழமை மதியம் மாரியம்மாள் என்ற அருந்ததிய சமூகத்தை சார்ந்தவர் மரணமடைந்தார்.. அவரது உடலை மேற்படி சமூக மக்கள் 25 ஆண்டுகாலமாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டில் புதைக்க விடமாட்டோம் என்று நாயக்கர் , முக்குலத்தோர் , பள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மறுத்துள்ளனர்.  இதனிடையே அருந்ததியின மாரியம்மாளின் உடலை வேறு இடத்தில் புதைக்கவும், அருந்ததியின மக்களுக்கு தனி சுடுகாடு கட்டித்தருவதாகவும் ஈரோடு அதிமுக துணை மேயர் பழனிச்சாமி சமரசத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால், … Continue reading சக்கிலிய பிணத்தை பொது சுடுகாட்டில் புதைக்க விடமாட்டோம்:போராட்டம் நடத்திய பள்ளர் வன்னியர் முக்குலத்தோர் கூட்டணி…

இது வைகோ சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டும் தானா?

ஸ்டாலின் ராஜாங்கம் நடுநிலை காட்டுவதற்காக சாதிபிம்பங்களை இடத்திற்கொன்றாக ஆராதிக்கும் வைகோவின் செயல்கள் யாரும் அறியாததல்ல. ஆனால் இப்பிரச்சினை வைகோ தேர்தல் போட்டியிலிருந்து விலகியது பற்றியதாகவும் திமுக மீதான அவரின் குற்றச்சாட்டு பற்றியதாகவும் மட்டுமே முடித்துகொள்ளப்படுகிறது. உண்மையில் இது மட்டும் தான் பிரச்சினையா? 1) கோவில்பட்டி திமுக வேட்பாளர் தேவர் * நாயக்கர் எதிர்மறை மூலம் தன் தேவர் சாதியின் எண்ணிக்கை பெரும்பான்மையை காட்டி பேசியது கடந்த 3 நாட்களாக செய்தி பக்கங்களில் உலா வந்தது.இப்போக்கு தேர்தல் சம்பந்தப்பட்ட … Continue reading இது வைகோ சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டும் தானா?

திமுக சாதி கலவரத்தைத் தூண்ட திட்டமிடுகிறது: தேர்தல் போட்டியில்லை என வைகோ பரபரப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் என் உயிரான கண்மணிகளுக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகம், மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கும், அக்கட்சிகளின் தோழர்களுக்கும், தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கும், அக்கட்சியின் தொண்டர்களுக்கும், தமிழக வாக்காளப் பெருமக்கள், பொதுமக்கள், ஊடகங்களின் செய்தியாளர்கள், தொலைக்காட்சிகளின் ஒளிப்பதிவாளர்களுக்கும், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நான் வேட்பாளராகப் … Continue reading திமுக சாதி கலவரத்தைத் தூண்ட திட்டமிடுகிறது: தேர்தல் போட்டியில்லை என வைகோ பரபரப்பு