பத்தி: நாட்டுப்புறபாடல்களின் மீட்டுருவாக்கத்தின் அவசியம்; ஜோக்கர் படப் பாடல்களை முன்வைத்து

ஜீவா பொன்னுசாமி கலையும் இலக்கியமும் சமூகத்திற்கு ஆகப்பெரும் கொடை என்பதில் சந்தேகமில்லை.  நவீனப்படுத்தப்பட்ட மறு வடிவங்களாக கலைகளுக்கு புகலிடமாக ஆக்கப்பட்டு விட்ட சினிமாவும், அச்சில் ஏறி வாசகனை சென்றடைவதை விட வலைத்தளம் மூலம் இலக்கிய படைப்பு பெருவீச்சில் சென்றடைவதும் மீட்டுருவாக்கத்தின் ஒரு மறுவடிவமே! அவ்வகையில் பாடல்கள் என்பது, நாட்டுப்புறப்பாடல் முதல் சங்க இலக்கியம் தொட்டு நவீன கவிதைகள் வரை உலகளாவி பறந்து வேற்றுமொழி கலாச்சாரத்துடன் வார்த்தைகளோடு உறவாடி ரசிகனுக்கு கிடைக்கும் பேரானந்தமே அளப்பெரியதாக கொண்டாடப்படுகிறது. அப்படி ஜோக்கர் எனும் திரைப்படத்தின் … Continue reading பத்தி: நாட்டுப்புறபாடல்களின் மீட்டுருவாக்கத்தின் அவசியம்; ஜோக்கர் படப் பாடல்களை முன்வைத்து