மோடியை அகற்றுவதே நான் செய்யவேண்டிய ஒரே பணி: முன்னாள் பாஜக அமைச்சர் ராம்ஜெத்மலானி

கர்நாடக ஆளுநர் வஜுபய் வாலா, பாஜக தலைவர் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்தைக் கண்டித்து மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார். நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம். கான்வில்கர், நீதிபதி டி.ஒய். சந்திரசூத் அடங்கிய அமர்வு ஜெத்மலானி தன்னுடைய மனுவை அதற்கென்று ஒதுக்கப்பட்ட அமர்வில் வெள்ளிக்கிழமைக்குள் தாக்கல் செய்ய அறிவுறுத்தினர். வாய்பாயி தலைமையிலான பாஜக ஆட்சியின்போது மத்திய சட்டத்துறை அமைச்சராக  இருந்தவர் ராம்ஜெத்மலானி . இந்த மனு குறித்து ஊடகங்களிடம் பேசிய ஜெத்மலானி, நரேந்திர மோடியை … Continue reading மோடியை அகற்றுவதே நான் செய்யவேண்டிய ஒரே பணி: முன்னாள் பாஜக அமைச்சர் ராம்ஜெத்மலானி

மிரட்டும் தொனியிலான பேச்சை பிரதமர் நிறுத்த வேண்டும்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதிக்கு கடிதம்

‘காங்கிரஸ் தலைவர்களே, கவனமாகக் கேளுங்கள்...உங்கள் எல்லையை மீறினால், நினைவில் வையுங்கள்...இது மோடி, அதற்கான விலையை நீங்கள் கொடுத்தாக வேண்டும்’

கம்பீரமாக பதவி விலகி தேர்தலைச் சந்தியுங்கள் முதல்வரே: போராட்டக்களத்திலிருந்து ஒரு கடிதம்!

ராஜினாமா செய்யமுடியாது தற்கொலை மிரட்டல் விட முடியும். ஏன் என்று கேட்டால் தெருத்தெருவாக அழைந்து வெற்றி பெற்றது ராஜினாமா செய்வதற்கா என்று கேட்கிறார் ஒரு அமைச்சர்.

“அவமானகரமான மௌனம்”: நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கட்டுரைதான் மோடியை பேச வைத்ததா?

சமர் ஒரு மதிப்புக்குரிய பன்னாட்டு ஊடக நிறுவனம், ஒரு ஜனநாயகக் குடியரசின் பிரதமரை நோக்கி மௌனத்தை உடைக்குமாறு கேட்பது அரிதானதொரு நிகழ்வாகும். அதுவும் 'அவமானகரமான மௌனம்' என்று அதனைக் குறிப்பிடுவது அரிதினும் அரிது. ஆனால் ஆகஸ்டு ஐந்தாம் தேதி நியூ யார்க் டைம்ஸ் நாளிதழ் இதைச் செய்துள்ளது. தனது தலையங்கத்தில் பாரத நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியை எச்சரிக்கை செய்யும் விதமாக இப்படிக் கூறுகிறது: பசுவழிபாடு செய்பவர்களின் அக்கிரமங்களைக் கண்டும் காணாமல் இருக்கும் தனது கேவலமான‌ மௌனத்தை … Continue reading “அவமானகரமான மௌனம்”: நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கட்டுரைதான் மோடியை பேச வைத்ததா?

அமெரிக்க நாடாளுமன்ற உரைக்கு தனக்குத் தானே கைத்தட்டிக்கொண்ட மோடி!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியது இந்திய ஊடகங்களால் பெரிதும் விதந்தோதப்பட்டது.  ஆனால் அவருடைய உரை குறித்து சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. இப்போது கிளம்பியிருக்கும் சர்ச்சை மோடி உரைக்கு நடுவே தனக்குத் தானெ கைத்தட்டிக் கொண்டார் என்பது. சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவும் இந்த வீடியோவைப் பாருங்கள்... https://www.facebook.com/GauravPandhi/videos/833160503456253/

தேர்தல் ஆணையம் நேர்மையின் சின்னம்

கதிர்வேல் ராஜேஷ் லக்கானி செயல்பாட்டை விமர்சனம் செய்பவர்களை பார்த்தால் அனுதாபம் உண்டாகிறது. முதலமைச்சரை கலந்து ஆலோசித்துதான் தேர்தல் ஆணையம் லக்கானியை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக நியமித்தது. அதனால் மட்டும் அவர் நல்லவரல்ல என்று ஆகிவிடாது. முந்தைய தலைமை தேர்தல் அதிகாரியும் ஜெயலலிதா பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்டவர்தான். சந்தீப் சக்சேனா. அவர்தான் ஸ்ரீரங்கம் இடை தேர்தலையும் ஆர். கே. நகர் இடை தேர்தலையும் நடத்தினார். அதற்கு ஜெயலலிதா பரிசளிக்க விரும்பினார். பிரதமர் மோடியும் ஏற்றுக் கொண்டார் என்றெல்லாம் … Continue reading தேர்தல் ஆணையம் நேர்மையின் சின்னம்

’இஸ்ரத் ஜஹான் வழக்கை மோடியை பழிவாங்க காங்கிரஸ் பயன்படுத்தியது’ என்ற முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை அதானி குழுமத்தின் இயக்குனர்!

  2004ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் மும்பையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான்.  அந்தச் சமயத்தில் குஜராத் முதலமைச்சராக இருந்தவர் நரேந்திர மோடி. நரேந்திர மோடியின் தூண்டுதலின் அடிப்படையிலே இந்த போலி மோதல் நடந்ததாக மத்திய அரசு பிரமாண பத்திரத்தில் சொன்னது. மத்திய அரசு முதலில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இஷ்ரத் ஜஹான் தீவிரவாதி என சொல்லப்பட்டார். ஆனால், அவருடைய குடும்பத்தினரிடமிருந்து, மனித உரிமை அமைப்புகளிடமிருந்து … Continue reading ’இஸ்ரத் ஜஹான் வழக்கை மோடியை பழிவாங்க காங்கிரஸ் பயன்படுத்தியது’ என்ற முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை அதானி குழுமத்தின் இயக்குனர்!

குஜராத்தில் போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் எப்படி பயங்கரவாதி ஆக்கப்பட்டார்?

நரேந்திரமோடி முதல்வராக இருந்தபோது, குஜராத்தில் போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டவர் இஷ்ரத் ஜஹான். இந்நிலையில் இவரை, லஷ்கர்-இ- தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி என்று நிறுவும் வகையில், புதிய வாக்குமூலம் ஒன்று டேவிட் ஹெட்லியிடம் பெறப்பட்டு உள்ளது. மும்பை தாக்குதல் வழக்கு தொடர்பாக, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியான டேவிட் ஹெட்லி, கடந்த 3 நாட்களாக அமெரிக்கச் சிறையில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாக்குமூலம் அளித்து வருகிறார். மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஏ. சனாப் முன்னிலையில் இந்த வாக்குமூலம் … Continue reading குஜராத்தில் போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் எப்படி பயங்கரவாதி ஆக்கப்பட்டார்?

அரசுக்கு எதிராக செய்தி: ராஜ்ய சபா டிவியை நிறுத்த மோடி அரசு முடிவு!

அரசுக்கு எதிரான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதால் ராஜ்ய சபா தொலைக்காட்சி நிறுத்தப்போவதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை நேரிடையாக ஒளிபரப்புவதற்காக லோக் சபா, ராஜ்ய சபா என இரு தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டன. இதில் லோக் சபா தொலைக்காட்சி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. மத்திய அரசு துறைகள் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாய் மூலம் லோக் சபா டிவி நிர்வகிக்கப்படுகிறது. ஆனால், ராஜ்ய சபா தொலைக்காட்சி அதன் தலைவரும்,குடியரசு துணைத் தலைவரின் நேரடி … Continue reading அரசுக்கு எதிராக செய்தி: ராஜ்ய சபா டிவியை நிறுத்த மோடி அரசு முடிவு!

’இந்துமயமாக்கப்பட்ட திமுக எனக்கு ஓகேதான்’: சுப்ரமணியம் சுவாமி

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விருப்பம் தெரிவித்து ட்விட்டியுள்ளார். சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில், மு.கருணாநிதி முதல்வராவதை தவிர்ப்பார் என்றும், ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், திமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். https://twitter.com/Swamy39/status/694491246652366850 https://twitter.com/Swamy39/status/694491123302080514 https://twitter.com/Swamy39/status/694477931037372416 இதுகுறித்து கருத்து சமூக வலைத்தளங்களில் … Continue reading ’இந்துமயமாக்கப்பட்ட திமுக எனக்கு ஓகேதான்’: சுப்ரமணியம் சுவாமி

இந்தியாவின் அயல் உறவு மோடிக்கு முன்பும் பின்பும் இப்படித்தான் மாறியது!

மோடிபக்தர்களின் சமீபத்திய போட்டோஷாப் வேலை இது. நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவி ஏற்ற பிறகு இந்தியாவின் அயல் உறவு அடியோடி மாறிவிட்டதாக, அதாவது காவி நிறமாக(!) மாறிவிட்டதாக காட்டியிருக்கிறார்கள் பக்தர்கள். சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது இந்தப்படம்.  

“தாங்க முடியாத வலி என்கிறீர்கள், இவ்வளவு மெதுவாகவா உணர்வீர்கள்?” மோடியின் இரங்கலை பகடி செய்யும் டெலிகிராஃப்!

இந்தியா ஓர் இளம் மகனை இழந்துவிட்டதாக, ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் தற்கொலை குறித்து, பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசினார். மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலையால் அவரது தாயார் அடைந்திருக்கும் துயரத்தை உணர்வதாக குறிப்பிட்டார். தற்கொலைக்கு பின்னணியில் இருக்கும் அரசியல் காரணங்களைவிட, ஒரு தாய் மகனை இழந்திருக்கும் வேதனைதான் வெளிப்படுவதாக மோடி குறிப்பிட்டார். இதற்கு கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் த டெலகிராஃப் நாளிதழ். தாங்க முடியாத … Continue reading “தாங்க முடியாத வலி என்கிறீர்கள், இவ்வளவு மெதுவாகவா உணர்வீர்கள்?” மோடியின் இரங்கலை பகடி செய்யும் டெலிகிராஃப்!

மோடி அரசு சாதனை: இந்திய தொழில் உற்பத்தி மன்மோகன் அரசைவிட ’ரொம்ப’ கீழே இறங்கியது!

பாஜக பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட நரேந்திர மோடி பிரச்சாரங்களில் ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியா அனைத்து  துறையிலும் அசுர வளர்ச்சிக் காணும்’ என்று முழங்கினார். அதை நம்பிய வாக்காளர்கள், அவருக்கு அமோகமாக ஆதரவு தந்து ஆட்சியில் அமரவைத்தார்கள். ஆனால் கடந்த ஒன்றே முக்கால் வருட ஆட்சிக்காலத்தில் இந்திய வளர்ச்சியில் பின்னோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறது. பங்குச் சந்தைகள் இறங்கு முகத்தில் இருக்கின்றன.  பணவீக்க விகிதம் தொடர்ந்து சரிவில் இருக்கிறது. இப்போது இந்திய தொழில் உற்பத்தில் 2011-ஆம் ஆண்டைவிட கீழே இறங்கி … Continue reading மோடி அரசு சாதனை: இந்திய தொழில் உற்பத்தி மன்மோகன் அரசைவிட ’ரொம்ப’ கீழே இறங்கியது!